சிறப்புச் செய்திகள்

தேர்தல் நிதியை நிறுத்த அரசுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை- திருச்சபை

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நிதியுதவியை நிறுத்தும் அரசாங்கத்தின் தீர்மானம் நியாயமற்றது என இலங்கை திருச்சபை தெரிவித்துள்ளது. இலங்கை திருச்சபையின் தலைமை பேராயர் துஷாந்த ரொட்ரிகோ விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தன்னிச்சையானது எனவும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் குறித்த அறிக்கையில் ...

மேலும்..

தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட சில நிபந்தனைகள் தளர்த்தப்பட்டன!

பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு, விதிக்கப்பட்ட நிபந்தனைகளை சிட்னி நீதிமன்றம் தளர்த்தியுள்ளது. இதற்கமைய, அவருக்கு வட்ஸ்அப் செயலியை பயன்படுத்தவும், இரவில் வெளியே செல்வதற்கும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தமது பிணை நிபந்தனையை மாற்றுவதற்கு சிட்னி டவுனிங் ...

மேலும்..

தேர்தல் தொடர்பாக ரணில் வெளியிட்ட கருத்துக்கு நிமல் புஞ்சிஹேவா பதில் வழங்கியுள்ளார்!

"நாட்டின் அரசியலைப்பு, தேர்தல் சட்ட விதிகளுக்கு அமையவே உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களினதும் சம்மதத்துடனேயே தேர்தல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது." இவ்வாறு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழு சட்டப்பூர்வமாக தேர்தலுக்கு அழைப்பு விடுக்கவில்லை எனவும், ...

மேலும்..

இராஜாங்க அமைச்சர்களுக்காக 39 சொகுசு வாகனங்கள் இறக்குமதி?

இராஜாங்க அமைச்சர்களுக்காக 39 சொகுசு வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன என வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த பொய்யான தகவல் பரப்பப்பட்டமை தொடர்பில் ...

மேலும்..

ஜீவன் தொண்டமான் எட்டாம்பிட்டிய நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம்!

பதுளை, எட்டாம்பிட்டிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள குறைப்பாடுகளை வெகுவிரைவில் நிவர்த்தி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான், எட்டாம்பிட்டிய நீர் ...

மேலும்..

உலக பணவீக்க தரப்படுத்தலில் இலங்கை முன்னேற்றம்!

உலக பணவீக்க தரப்படுத்தலில் இலங்கை சாதகமான முன்னேற்றத்தை கண்டுள்ளதாக சமீபத்திய புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சர்வதேச பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹன்கின் கடந்த 16 ஆம் திகதி வெளியிடப்பட்ட பணவீக்க தரப்படுத்தலின் பிரகாரம், இலங்கை 13 ஆவது இடத்தில் உள்ளது. சில ...

மேலும்..

வாகன உதிரி பாகங்களின் விலை பல மடங்கு அதிகரிப்பு!

வாகன உதிரி பாகங்களின் விலை பல மடங்கு எகிறியுள்ளதாக, கொழும்பு – பஞ்சிகாவத்த வாகன உதிரிப்பாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். வாகன உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்வதற்கான கடனுதவியை வங்கிகள் வழங்க முடியாமையாலும், டொலரின் பெறுமதி வீழ்ச்சியாலுமே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன், வாகன உதிரிப் ...

மேலும்..

விக்கி அவரின் சம்மந்தியான வாசுதேவவுடன் இணைந்து மக்கள் விரோத செயற்பாடுகளில் ஈடுகின்றார் – சாணக்கியன்!

நாடாளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவவிற்கும், சி.வி.விக்கினேஷ்வரனுக்கும் இடையில் தொடர்பு உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க பாதுகாப்பு பாதுகாப்பு அதிகாரிகளின் விஜயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார முன்வைத்த ...

மேலும்..

நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகவும் தனித்துவமான மாற்றம் மார்ச் மாதம் ஏற்படவுள்ளது – அனுர

நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகவும் தனித்துவமான மாற்றம் எதிர்வரும் மார்ச் மாதம் ஏற்படவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ...

மேலும்..

கொழும்பிலிருந்து பதுளை சென்ற ரயிலில் தொழில்நுட்பக் கோளாறு!

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த கடுகதி ரயில்  யத்தல்கொட நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு நிறுத்தப்பட்டது. இன்று (23) காலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தால் பதுளை செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், காலை 10.35 மணியளவில் கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலின்  உதவியுடன்  தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளான ரயில் பொல்கஹவெல நிலையத்துக்கு ...

மேலும்..

மயந்த திசாநாயக்க தலைமையில் அரசாங்க நிதி தொடர்பான குழுவின் முதலாவது கூட்டம்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட மயந்த திசாநாயக்க தலைமையில் அரசாங்க நிதி தொடர்பான குழுவின் முதலாவது கூட்டம் வியாழக்கிழமை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ...

மேலும்..

இங்கிலாந்து யுவதியை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து முத்தமிட்ட மீனவர் கிரிந்த பொலிஸாரால் கைது!

இங்கிலாந்தை சேர்ந்த யுவதி ஒருவரை வீதியில் வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து முத்தம் கெடுத்தார் எனக் கூறப்படும் 38 வயதான மீனவர் ஒருவர் கிரிந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி யுவதி தனது பெற்றோருடன் கிரிந்தவுக்கு தங்குமிடம் பெறச் சென்றுள்ளார். அந்தந்த தங்குமிடத்துக்கு முன்னால் உள்ள வீதியின் ...

மேலும்..

கல்வியமைச்சிற்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட வசந்த முதலிகே உட்பட 56 பேர் கைது

பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சிற்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட பௌத்த பிக்குகள் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். கால வரையறையின்றி மூடப்பட்டுள்ள பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தினை மீள திறக்குமாறு வலியுறுத்தி ...

மேலும்..

வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணியை செருப்பால் தாக்கியவர் பண்டாரவளை பொலிஸாரால் கைது!

பண்டாரவளையிலிருந்து எல்ல நோக்கி ரயிலில் பயணித்த வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணி ஒருவரை செருப்பால் தாக்கிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டார் என பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் வெளிநாட்டுப் பெண்ணை செருப்பால் தாக்கும் காணொளிகள் கடந்த புதன்கிழமை சமூக ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்பட்டன. சந்தேக நபரை பண்டாரவளை நீதிவான் ...

மேலும்..

ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் கூறியதை மறுக்கிறார் முஜிபுர் ரஹ்மான்!

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் இன்றைய (23) நாடாளுமன்ற உரை ஒரு நகைச்சுவையாக (joke) இருந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு முதலவர் வேட்பாளருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். அதிபர் நாடாளுமன்றத்தில் கூறியது தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதலளிக்கும் ...

மேலும்..