சிறப்புச் செய்திகள்

Iom தூதுக்குழுவினர் யாழ்மாவட்ட அரசாங்க அதிபரை சந்திப்ப்பு!

Iom தூதுக்குழுவினர் இன்றையதினம் யாழ்மாவட்ட அரசாங்க அதிபருடன் சந்திப்பினை மேற்கொண்டு யாழ்மாவட்டத்திலிருந்து சட்டவிரோத புலம்பெயர் நடவடிக்கைகளை தடுப்பது தொடர்பில் கலந்துரையாடினர். Iom இனுடைய இலங்கை உதவி வதிவிடப் பிரதிநிதி தலைமையிலான குழுவினர் இன்று காலை 10.30 மணியளவில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ...

மேலும்..

அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான கட்டளை நாளை (23) விவாதத்துக்கு

அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்ட கட்டளையை நாளை (23) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேர்தன தலைமையில் நேற்று (21) பிற்பகல் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக ...

மேலும்..

பூசன் பெருநகர சபையின் பிரதிநிதிகள் சபாநாயகரை சந்திப்பு!

இலங்கைக்கான தூதுவர் வூன்ஜின் ஜியோங் தலைமையிலான கொரியாவின் பூசன் பெருநகர சபையின் 13 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்தது. 2030 உலக பொருட்காட்சியை நடத்தும் நாடாக பூசன் மெட்ரோபொலிட்டன் சிட்டி பூசனின் முயற்சியில் கலந்துரையாடல்கள் முக்கியமாக ...

மேலும்..

மத்திய வங்கியை மறுசீரமைப்பதற்கான புதிய சட்டமூலம்

மத்திய வங்கியை மறுசீரமைப்பதற்கான புதிய சட்டமூலமொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருவதாக டியூ குணசேகர தெரிவித்துள்ளார். அங்கீகரிக்கப்பட வேண்டிய நிதியத்தின் கடன் நிவாரணத்திற்காக அந்த சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது கட்டாயம் என கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் ...

மேலும்..

பொருளாதார நெருக்கடி ஓரளவு குறைவு மக்களிடம் பொய் சொல்லி எதிரணி அரசியல் நாடகம்- ரணில் தெரிவிப்பு!

நாட்டில் வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு முறையான திட்டம் வகுக்கப்பட வேண்டும் எனவும், தற்போதைய அரசு முன்னெடுத்துள்ள பொருளாதார வேலைத்திட்டத்தின் காரணமாக கடந்த சில மாதங்களாக இருந்த பொருளாதார நெருக்கடிகள் ஓரளவு குறைந்துள்ளன எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இவ்வாறு வீழ்ச்சியடைந்த நாட்டுக்கு ...

மேலும்..

நாட்டை கட்டியெழுப்பும் மாற்று யோசனைகளுக்கு வாய்ப்பு வழங்க தயார் !

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு மாற்று யோசனைகள் இருப்பின் அவற்றை சர்வதேச நாணய நிதியத்தில் முன்வைக்க சந்தர்ப்பம் வழங்க தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்று (20) பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து ...

மேலும்..

பொலிஸ் பாதுகாப்பு இதுவரை கிடைக்கவில்லை – அரச அச்சகர்

வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கான போதுமான பாதுகாப்பை பொலிஸார் இதுவரை வழங்கவில்லை என அரச அச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணிகள் மேலும் தாமதமடையும் என அரச அச்சகர் கங்கா லியனகே குறிப்பிட்டுள்ளார். நேற்று(20) மாலை வரை பிரதான நுழைவாயிலுக்கான பாதுகாப்பிற்காக மாத்திரம் 02 பொலிஸ் ...

மேலும்..

தமிழக மீனவர்கள் குறித்து தமிழக முதலமைச்சர் கடிதம்!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது : நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார் நகர் மீனவ கிராமத்திலிருந்து 6 மீனவர்கள், நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். 15-2-2023 அன்று தோப்புத்துறைக்குக் கிழக்கே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 3 படகுகளில் ...

மேலும்..

அத்தனை உயிர்களும் பறிபோகும் போது பிரபாகரன் தப்பிச் சென்றிருப்பார் என்பதை நான் ஒருபோதும் நம்பமாட்டேன்…

(சுமன்) பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் போட்ட குண்டு பல உலக நாடுகளிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. யுத்த களத்தில் அத்தனை உயிர்களும் பறிபோகும் போது பிரபாகரன் அவர்கள் தப்பிச் சென்றிருப்பார் என்பதை நான் ஒருபோதும் நம்பமாட்டேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ...

மேலும்..

வாக்குரிமையை பறிப்பது மனித உரிமை மீறலாகும் அங்கஜன் தெரிவிப்பு!

யாழ்.கைதடி மத்தி உதயசூரியன் சனசமூக நிலையத்தின் 44 வது ஆண்டு விழாவும், அரங்கத் திறப்பு விழாவும் இன்று மாலையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், சாவகச்சேரி பிரதேச சபைத் தவிசாளர் கந்தையா வாமதேவன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது ...

மேலும்..

தபால் மூல வாக்கெடுப்பு ஒத்திவைப்பு – உத்தியோகபூர்வ அறிவிப்பு

உள்ளூராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவின் கையொப்பத்துடன் வெளியான அறிவிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 22, 23, 24 மற்றும் 28 ஆம்திகதிகளில் ...

மேலும்..

IMF கடன் திட்டத்தை மார்ச் மாதத்தில் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தை மார்ச் மாதத்தில் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும், தற்போது குறைந்து வரும் பணவீக்கத்துக்கு ஏற்ப வங்கி வட்டி வீதத்தைக் குறைப்பது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். சிறிய மற்றும் பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் ...

மேலும்..

மலையக வீடமைப்பு திட்டம் குறித்து இந்திய அதிகாரிகளுடன் அமைச்சர் ஜீவன் தொண்டமான் கலந்துரையாடல்

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின்கீழ் மலையகத்தில் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டம் சம்பந்தமாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் நேற்று  (16.02.2023) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. நீர்வழங்கல் மற்றும் தோட்ட  உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்ற இந்த ...

மேலும்..

எமது எதிர்கால சந்ததியினருக்காக நீர்வளத்தை பாதுகாக்க வேண்டும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

நீர் முகாமைத்துவம் தொடர்பில் தற்போது நிலவும் பிரச்சினைகளால், நீர் வீண்விரயமாவதுடன், நீர் மாசடைதலும் அதிகரித்துள்ளது. எனவே, எமது எதிர்கால சந்ததியினருக்காக நீர்வளத்தை பாதுகாக்க வேண்டியது எம் அனைவரினதும் தலையாய கடமையாகும் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் ...

மேலும்..

இன்று முதல் தடையில்லா மின்சாரம்- கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

இன்று (16) முதல் புதிய மின்சாரக் கட்டணத் திருத்தம் அமுலாகும் நிலையில் நாட்டில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், மக்களுக்கு தொடர்ந்து மின்சாரத்தை வழங்குமாறும் ஜனாதிபதி ...

மேலும்..