சிறப்புச் செய்திகள்

மின்சக்தி அமைச்சருக்கு ஜனாதிபதியின் அதிரடி பணிப்புரை!

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட மின்சார சபை கட்டண திருத்தத்தை அமுல்படுத்துவதன் மூலம் தடையின்றி மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை ...

மேலும்..

சீரற்ற காலநிலையால் உயிரிழந்த கால்நடைகளுக்கு.30 மில்லியன் ரூபா இழப்பீடு

2022 டிசம்பர் முதல் வாரத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வீசிய ‘மண்டூஸ்’ சூறாவளியைத் தொடர்ந்து நிலவிய குளிர் காலநிலையால் பல பகுதிகளில் உயிரிழந்த கால்நடைகளுக்கு நட்டஈடாக நேற்று 30 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. இந்த வளர்ப்பு பிராணிகளின் இழப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ...

மேலும்..

‘நிவாரண அரிசி’ வேலைதிட்டம் : தேவையுடைய எவரையும் தவறவிட வேண்டாம் – ஜனாதிபதி ரணில்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி பெற்றுக் கொடுக்கும் வேலைதிட்டத்தின்போது தேவையுடைய எவரையும் தவறவிட வேண்டாமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். இதேவேளை, 28 இலட்சத்து 50ஆயிரம் குடும்பங்களுக்கு (2,850,000) அரிசி பெற்றுக் கொடுப்பதற்காக ஆகக்கூடியது 20 பில்லியன் ...

மேலும்..

அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி பெற்றுக் கொடுக்கும் வேலைதிட்டத்தின்போது தேவையுடைய எவரையும் தவறவிட வேண்டாமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். இதேவேளை, 28 இலட்சத்து 50ஆயிரம் குடும்பங்களுக்கு (2,850,000) அரிசி பெற்றுக் கொடுப்பதற்காக ஆகக்கூடியது 20 பில்லியன் ...

மேலும்..

தபால் மூல வாக்களிப்பு திகதி பிற்போடப்படவில்லை – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

தபால் மூல வாக்களிப்பு திகதி பிற்போடப்பட்டுள்ளதாக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் பிரசாரம் முற்றிலும் பொய்யானது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். திட்டமிட்டபடி 22-23-24ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தபால் மூல வாக்குச் சீட்டுகளை ...

மேலும்..

சுயேச்சைக் குழுக்களை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம்

நாட்டு மக்களை ஏமாற்றி சுயேச்சைக் குழுக்கள் எனக் கூறிக்கொண்டு எத்தனை பேர் தேர்தலில் போட்டியிட்டாலும் அதில் ஒன்றேனும் சஜித் பிரேமதாஸவின் குழுக்கள் அல்ல எனவும், சஜித் பிரேமதாஸவிடம் ஐக்கிய மக்கள் சக்தியின் திறமையான அணி மட்டுமே உள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். போராட்டத்தின் ...

மேலும்..

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் மேற்கொள்ளப்படும் மேலதிக நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். இந்த காலாண்டு முடிவடைவதற்குள் தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ...

மேலும்..

தபால் மூல வாக்களிப்பு கால வரையறையின்றி ஒத்திவைப்பு

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கால வரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. தபால் மூல வாக்களிப்பிற்கான வாக்குச்சீட்டுகள் அச்சிடுவதற்கு தேவையான பணம் கிடைக்காமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 22, 23, 24 ஆம் திகதிகளில் ...

மேலும்..

தபால் மூல வாக்குசீட்டுகள் விநியோகிக்க முடியாது

நாளை (15) தபால் மூல வாக்குசீட்டுகளை விநியோகிக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர்​ைசாகர காரியவசம் தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இன்று (14) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். கேள்வி - வாக்களிப்பு தொடர்பில் ...

மேலும்..

உயிரைக் காப்பாற்ற நாட்டை விட்டு ஓடும் கோழையல்ல எங்கள் அண்ணன் – சீமான்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளார் என பழ. நெடுமாறன் கூறிய கருத்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மறுத்துள்ளார். "நாட்டை விட்டு போக மாட்டேன் என நாட்டுக்காக சண்டை செய்த மாவீரன் பிரபாகரன், மக்களையும், பிள்ளைகளையும் ...

மேலும்..

2009லேயே முடிவு கட்டிவிட்டோம் – மீண்டும் உயிர்பெற பிரபாகரன் கடவுளா – கோட்டாபய ஆவேசம்!

"உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு வருவதற்கு அவர் என்ன கடவுளா" இவ்வாறு யுத்த காலத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பணியாற்றிய முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார். நேற்றைய தினம், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ...

மேலும்..

அத்தியாவசியமற்ற சத்திரசிகிச்சை ஒத்திவைப்பு தொடர்பில் அரசாங்கத்தின் விளக்கம்

அத்தியாவசியமற்ற சத்திரசிகிச்சைகளை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானம் நிதிப்பற்றாக்குறையினால் மேற்கொள்ளப்பட்ட அர்ப்பணிப்பாகும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார். அத்தியாவசியமற்ற சத்திரசிகிச்சைகளை ஒத்திவைப்பதற்கு மேற்கொண்ட தீர்மானம் அதற்குரிய அமைச்சரின் தனிப்பட்ட தீர்மானம் ...

மேலும்..

பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கூறுவது நகைப்புக்குரியது- பாதுகாப்பு அமைச்சு

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக இந்திய அரசியல்வாதி ஒருவர் கூறுவது உண்மைக்குப் புறம்பானது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கைகள் நகைப்புக்குரியவை என பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேர்னல் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் ...

மேலும்..

15 வருடங்களின் பின்னர் அரசியல் கைதி பிணையில் விடுதலை!

காலி கடற்படை முகாம் தாக்குதல் வழக்கில் ஐனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் வாதத்தையடுத்து காலி மேல் நீதிமன்ற நீதிபதி அரசியல் கைதி கந்தையா இளங்கோவிற்கு பினை வழங்கினார்..- 2006ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18ம் திகதி காலி தெற்கு கடற்படை முகாமை தாக்கி கடற்படையை ...

மேலும்..

பிரபாகரன் உயிருடன், நலமுடன் இருக்கிறார்! பழ நெடுமாறன் மீண்டும் பரபரப்பு பேச்சு…

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளார், அவருடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். பிரபாகரன் அனுமதித்ததன் பின்பே இதை கூறுகிறேன் என பழ நெடுமாறன் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது, விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் ...

மேலும்..