சிறப்புச் செய்திகள்

கொழும்பு இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் நடாத்திய ‘மீண்டும் பள்ளிக்கு’ நிகழ்வு

பழைய மாணவர்களின் பள்ளிப் பருவத்தை மீண்டும் மீட்டிப் பார்க்கும் ‘பேக் டூ ஸ்கூல்’ எனப்படும் ‘மீண்டும் பள்ளிக்கு’ நிகழ்வு நேற்று கொழும்பு 04 – பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள ‘கொழும்பு இந்துக் கல்லூரியில்’ கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கல்லூரி அதிபர் ...

மேலும்..

விவசாயிகள் ஏற்றுமதி தரச் சான்றிதழ் பெறுவதை இலகுபடுத்துமாறு கோரிக்கை

வடக்கு விவசாயிகள் ஏற்றுமதி தரச் சான்றிதழ் பெறுவதை இலகுபடுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் விவசாய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு மாகாணத்தில் விவசாய உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதில் வடக்கு விவசாயிகள் கடும் இடர்பாடுகளை எதிர்நோக்கி வருகின்றார்கள் எனவே விவசாயிகள் ஏற்றுமதி தரச் சான்றிதல் ...

மேலும்..

யாழ் நகர பஸ்களை இலக்கு வைத்து தாக்குதல்

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸவொன்றின் மீது நேற்று மாலை கல் வீசி தாக்கப்பட்டுள்ளது,   ழிலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த இ.போ.ச பஸ் மீது புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் மோட்டார் சைக்கிலில் வந்த மூவர் கல் வீச்சு ...

மேலும்..

மண்சரிவு காரணமாக, மீரியபெத்த பகுதியிலிருந்து 248 குடும்பங்கள் வெளியேற்றம்

மண்சரிவு அபாயம் காரணமாக, கொஸ்லந்தை மீரியபெத்த பகுதியிலிருந்து 248 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தின் பரிந்துரைகளின்படி, 768 பேர் தமது வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக ஹல்துமுல்லை பிரதேச செயலாளர் கே.ஏ.ஜே.பிரியங்கிகா தெரிவித்துள்ளார். இதன்படி, மீரியபெத்தையில் முன்னதாக மண்சரிவினால் பாதிக்கப்பட்ட ...

மேலும்..

யாழில் விமானநிலையத்தின் ஊடாக விவசாய உற்பத்திகளின் ஏற்றுமதிக்கு ஏற்பாடு

யாழ்ப்பாணம் விமானநிலையம், துறைமுகங்கள் ஊடாக விவசாய உற்பத்திகளின் ஏற்றுமதிக்கு ஏற்பாடுகள் செய்து தரப்பட வேண்டும் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட விவசாய குழு கூட்டம் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் யாழ் மாவட்ட ...

மேலும்..

அப்துல் கலாமின் 92ஆவது பிறந்த தின நிகழ்வு

இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் 92ஆவது பிறந்த தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழிற்கான இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் அப்துல் கலாமின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி ...

மேலும்..

யாழ்.போதனா பாதுகாப்பு ஊழியர்கள் நபர் ஒருவர் மீது கோரத் தாக்குதல்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் நபர் ஒருவருடன் முரண்பட்டு அவரை மிக மோசமாகத் தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இரண்டு பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இணைந்து நபரை கீழே தள்ளி விழுத்தி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் போதனா வைத்தியசாலை பணிப்பாளரிடம் முறையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

மேலும்..

ஐ.தே.க. எந்த பதவியிலும் மாற்றம் செய்யக் கூடாது! கட்சி மத்திய குழுவில் தீர்மானம்

ஐக்கிய தேசிய கட்சியைப் படிப்படியாக முன்னுக்கு கொண்டுவருவதற்காகக் கட்சியின் தற்போதைய தலைவர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவந்துள்ளனர். இந்த வேலைத்திட்டங்களைத் தொடர்ந்து அந்த தலைவர்கள் ஊடாகக் கொண்டுசெல்வதற்கான பலம் இருக்கிறது. அதனால் கட்சியில் தற்போது பதவி நிலைகளில் இருப்பவர்களை எந்த மாற்றமும் செய்யக்கூடாது ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படாதது ஏன்?  பேராசிரியர் செல்வகுமாரன் தெரிவிப்பு

அரசாங்கம் மற்றும் அரச கட்டமைப்புக்களிடமிருந்து நம்பகத்தன்மைவாய்ந்த உண்மையான தகவல்கள் வெளிவராதபோது போலியானதும், தவறானதுமான தகவல்கள் உருவாவதாக சுட்டிக்காட்டியுள்ள பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினரும், கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட முன்னாள் பீடாதிபதியுமான பேராசிரியர் என்.செல்வகுமாரன், உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான முன்னைய விசாரணை ...

மேலும்..

ராஜினாமா செய்வதே டக்ளஸூக்கு நல்லது! சாணக்கியன் ஆலோசனை

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் ஏதாவது ஒரு நன்மை செய்வதாக இருந்தால் தன்னுடைய அமைச்சை இராஜினாமா செய்துவிட்டு வெறுமனே ஒரு நாடாளுமன்ற உறுப்பினாக இருப்பதே சிறந்தது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு ஊடக ...

மேலும்..

போலிச் செய்திகள், தவறான தகவல்களை கையாள்வதற்கு பிரத்தியேகசட்டம் அவசியம் ஆணையாளர் பிரதிபா மஹநாமஹேவா கருத்து

கனேடிய பிரதமரால் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட இனப்படுகொலை குற்றச்சாட்டு, பின்னர் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சாலேயே மறுக்கப்பட்டாலும் அது மிகவேகமாகப் பரவிவிட்டதாக சுட்டிக்காட்டியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கலாநிதி பிரதிபா மஹநாமஹேவா, தனியுரிமைசார் தகவல்கள் மற்றும் கருத்துச்சுதந்திரம் என்பன ...

மேலும்..

முதிரை மரக் குற்றிகளை ஏற்றி வந்த பட்டாரக வாகனத்துடன் சாரதி கைது!

மாங்குளத்தில் இருந்து பட்டாரக வாகனம் ஒன்றில் முதிரை குற்றிகளை தேங்காய் பொச்சுக்களால் மறைத்து கடத்த முற்பட்ட வட்டுகோட்டையை சேர்ந்த 28 வயதுடைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது மூன்று லட்சம் ...

மேலும்..

மலையகத்தில் எந்தவோர் உதவிகளை வழங்கவும் மலையக அரசியல்வாதிகள் அனுமதிக்கிறார்களல்லர்! சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வேதனை

'நாம் விளையாட்டுத்துறை சார்ந்தோ அல்லது வேறெந்த விடயங்களிலோ உதவிகளை வழங்க மலையக அரசியல்வாதிகள் அனுமதிப்பதில்லை. ஒரு மைதானத்தில் எதைச் செய்வதானாலும், அங்குள்ள அரசியல்வாதிகள் மற்றும் பாடசாலைகளின் கல்விப் பணிப்பாளர்களினது அனுமதி வேண்டும். எனினும், அவர்களின் அனுமதி கிடைக்காது. அனுமதி பெறுவதும் மிகக் ...

மேலும்..

இஸ்ரேல் – ஹமாஸ் போரினால் உலக அமைதிக்கு சீர்குலைவு : ஸ்ரீகாந்தா தெரிவிப்பு

மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையில் இப்போது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் போரினால் உலக அமைதியின் எதிர்காலமே கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என தமிழ் தேசிய கட்சியின் தலைவரும் மூத்த சட்டத்தரணியுமான என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். என்.ஸ்ரீகாந்தா ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த அறிக்கையில் இவ் ...

மேலும்..

விபுலானந்தர் மணி மண்டபம் கல்முனையில் திறந்துவைப்பு!

  கல்முனை இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தில் மீளப் புனரமைக்கப்பட்ட விபுலானந்தர் மண்டபம் கடந்த புதன்கிழமை காலை அதிபர் திருமதி விஜயசாந்தினி நந்தபால தலைமையில் கோலாகலமாகத் திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வின் விருந்தினர்களாக சிவஸ்ரீ சச்சிதானந்தக் குருக்கள், கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ச.சரவணமுத்து, உதவிக் ...

மேலும்..