சிறப்புச் செய்திகள்

நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கான நிதி இல்லை

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கு போதிய நிதி ஒதுக்கீடுகள் இதுவரை கிடைக்கவில்லை என இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. பெப்ரவரி மாதத்தில் 22 பில்லியன் ரூபா தேவைப்படுவதாக அதன் தலைவர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்தார். ஆனால் அதற்காக ...

மேலும்..

அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் நடைமுறைக்கு சாத்தியமற்றது

பௌத்த பிக்குகளை போல் இந்து குரு அல்லது முஸ்லிம் மௌலவி அரசியலமைப்பை தீயிட்டு எரித்திருந்தால் அவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடன ...

மேலும்..

மீண்டும் யாழ் செல்லவுள்ள ரணில் – விசேட கூட்டம் இன்று

ரணில் விக்ரமசிங்க யாழ். விஜயம் தொடர்பிலான முன்னேற்பாடு பற்றிய விசேட கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த கூட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (09) யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது. எதிர்வரும் 11ஆம் திகதி அதிபர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு ...

மேலும்..

நேற்று பௌத்த பிக்குகள் எரித்தது 13ஐ அல்ல, ஒட்டுமொத்த நாட்டை…கோ.கருணாகரம்

(சுமன்) நேற்றைய தினம் பௌத்த பிக்குகள் எரித்தது 13வது திருத்தத்தை அல்ல, அவர்கள் ஒட்டுமொத்த நாட்டையே எரிக்கின்றார்கள் என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா ...

மேலும்..

சீனாவுக்கான விமான சேவை குறித்த அறிவிப்பு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சீனாவுக்கான விமான சேவைகளை வாரத்திற்கு மூன்று முறை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது. சீனா தனது எல்லைகளை மீண்டும் திறந்த நிலையில், சீனாவுக்கான வணிக விமானச் சேவைகளை ஏப்ரல் 2023 முதல் வாரத்தில் இருந்து ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சீனாவில் ஷாங்காய், பெய்ஜிங் மற்றும் ...

மேலும்..

ரணில் கூறி இருப்பதை வரவேற்கிறோம்- மனோ கணேசன்

மலையக மக்களின் பல்வேறு பட்ட பிரச்சினைகள் தொடர்பில் மலையக மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுக்ககளை நடத்த விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறி இருப்பதை நாம் எதிரணியில் இருந்தபடி வரவேற்கிறோம். நீண்டகாலமாக, இந்திய வம்சாவளி மலையக மக்களின் அரசியல், சமூக, பொருளாதார பிரச்சினைகள் பற்றி ...

மேலும்..

மின்வெட்டு குறித்த நீதிமன்றத்தின் தீர்ப்பு

உயர்தரப் பரீட்சை காலத்தில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என இலங்கை மின்சார சபைக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ரிட் மனு விசாரணைக்கு உட்படுத்தப்படுமா? இல்லையா? என்பது தொடர்பான தீர்ப்பு இம்மாதம் 10 ஆம் திகதி அறிவிக்கப்படும் ...

மேலும்..

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு – பிரான்ஸ் தூதுவருக்கு அழுத்தம்!

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (8) இடம்பெற்ற இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், இரா. சாணக்கியன் மற்றும் கலையரசன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இதன்போது தமிழ் ...

மேலும்..

“வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி” பேரணியில் கலந்து கொண்ட ஏழு பேருக்கு அழைப்பாணை!

தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக "வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி" பேரணியில் கலந்து கொண்டமைக்காக யாழ்ப்பாணப் பொலிசாரினால் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் வேலன் சுவாமிகள் உட்பட ஏழு பேருக்கு எதிராக அழைப்பாணை இன்று வழங்கப்பட்டுள்ளது .

மேலும்..

தீர்வு முயற்சி இம்முறையாவது வெற்றி பெற ஒத்துழையுங்கள் கொள்கை விளக்க உரையில் ஜனாதிபதி ரணில் அழைப்பு

"இரா.சம்பந்தனும் நானும் 1977 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டோம். நாம் இருவரும் நாடாளுமன்றத்தில் இருக்கின்ற போதே இலங்கையின் இனப் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் கண்டுவிட வேண்டும் என்ற ஒரு பொதுவான கனவு எம் இருவருக்கும் உண்டு. அந்தக் கனவு ...

மேலும்..

ஜனாதிபதி முன்வைத்த கொள்கைப் பிரகடனத்தின் சுருக்கம்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட கொள்கைப் பிரகடனத்தின் சுருக்கம் பின்வருமாறு, கடந்த சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது பாடசாலை மாணவ மாணவிகள் தேசிய கீதம் மற்றும் ஜயமங்கள கீதம் இசைத்த போது அவர்களது எதிர்காலத்தைப் ...

மேலும்..

நாங்கள் கூட்டாட்சி முறையை கண்டிப்பாக கொண்டு வருவோம்- சி.வி. விக்னேஸ்வரன்

13வது திருத்தத்தை கொண்டு வருவது நல்லதுதான், ஆனால் அது தமது பிரச்சினைகளுக்கு தீர்வாகாது என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஐக்கிய நாட்டில் பெரும்பான்மையான சிங்கள மக்களின் கருத்துக்களையே அரசாங்கம் எப்போதும் நடைமுறைப்படுத்துவதாகவும் ...

மேலும்..

ரணில், அநுர குமார தாக்கல் செய்த மனு தொடர்பான தீர்மானம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்காமல் இருக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார். குறித்த பரிந்துரைகளை இரத்து செய்யுமாறு கோரி ஜனாதிபதி ரணில் ...

மேலும்..

ரணிலின் உரையை கேட்க அரசாங்கத்தின் 122 பேரில் 109 பேரே வருகை ! எதிர்க்கட்சி வரிசையில் 15 பேர் !

இன்று ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரையை ஆற்றும் போது ஆளுங்கட்சியின் 112 உறுப்பினர்களில் 109 பேர் மாத்திரமே பிரசன்னமாகியிருந்தமை விசேட நிகழ்வாகும். ஆளும் கட்சியைச் சேர்ந்த 13 பேர் இன்று சபைக்கு வரவில்லை. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உரையை புறக்கணித்துள்ளதுடன், ...

மேலும்..

அடுத்த போராட்டத்திற்கு நிச்சயம் தயார்- சஜித் பிரேமதாஸ

தற்போதைய அரசாங்கம் தேர்தலை ஒத்திவைக்கும் தந்திரோபாயங்களை மேற்கொள்வதாகவும், மக்களின் இறையான்மைக்கு எதிராக அரசாங்கம் நின்றால் அதற்கு எதிரான அடுத்த போராட்டத்திற்கு நிச்சயம் தயார் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கெலிஓயவில் இன்று (07) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு ...

மேலும்..