சிறப்புச் செய்திகள்

75 ஆவது சுதந்திர தின அரச விழாவின் செலவு எவ்வளவு?

75 ஆவது சுதந்திர தின உத்தியோகபூர்வ அரச நிகழ்வின் செலவுகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ள பொய்யான செய்திகள் மற்றும் தகவல்கள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் அரச விழாவைப் புறக்கணிக்குமாறு ...

மேலும்..

இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

023 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி 2,120 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. டிசம்பர் 2022 இறுதியில் 1,898 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கையிருப்பு சொத்துகளுடன் ஒப்பிடுகையில் இது ...

மேலும்..

துருக்கி ஜனாதிபதியுடன் ரணில் கலந்துரையாடல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (07) பிற்பகல் துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனுடன் கலந்துரையாடியுள்ளார். துருக்கியில் ஏற்பட்டுள்ள அவசர நிலை குறித்து வருத்தம் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் ஆதரவை வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும்..

அரசாங்கத்துக்கும் GGGI இற்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கையின் காலநிலை மாற்றம் தொடர்பான செயற்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் இலங்கையின் பசுமை வளர்ச்சி அபிவிருத்தியை வலுவூட்டுதல் ஆகிய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக, உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்துடன் (GGGI) இலங்கை அரசாங்கம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. இந்த ஒப்பந்தமானது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐ.நாவின் ...

மேலும்..

பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்- பௌத்தப்பிக்குகள்

பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என பௌத்தப்பிக்குகள் கூட்டாக அறிவித்தனர். தென்பகுதியில் உள்ள பௌத்த பிக்குகள் அடங்கிய சர்வமத குழு யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு வடபகுதியில் உள்ள சர்வமதத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினர். கலந்துரையாடலுக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் சற்று முன்னதாக ...

மேலும்..

வடக்கிலிருந்து ஆரம்பமான பேரணி மட்டக்களப்பை வந்தடைந்தது..

'தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்து' என்ற தொனிப்பொருளில், தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணயம், தமிழ்த் தேசியம், மரபுவழித் தாயகம் ஆகிய விடயங்களை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமாகிய பேரணி வெற்றிகரமாக மட்டக்களப்பை அடைந்துள்ளது. வடக்கிலிருந்து பேரணியாக ...

மேலும்..

துருக்கி செல்லும் 300 இலங்கை இராணுவ வீரர்கள்

துருக்கியில் நிவாரணப் பணிகளுக்காக 300 இலங்கை இராணுவ வீரர்கள் குழுவொன்று புறப்படத் தயாராக இருப்பதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார். வெளியுறவு அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் ராணுவ மருத்துவ ...

மேலும்..

பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் நாளை வைபவரீதியாக ஆரம்பம்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நாளை (08) வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது. இது தொடர்பான ஒத்திகை பாராளுமன்ற வளாகத்தில் நே்ற´று (06) நடைபெற்றதுடன், கோட்டே ஜனாதிபதி மகளிர் கல்லூரி மாணவியர் உள்ளிட்ட பலர் இந்த ஒத்திகையில் பங்கேற்றனர். அரசியலமைப்பின் 33வது ...

மேலும்..

இறுதி அறிக்கையின் பரிந்துரையின் சுருக்கம் ஜனாதிபதியிடம்!

முன்னோடி ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் ஆய்வறிக்கைகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் வரைவுப் பரிந்துரையின் சுருக்கத்தை, உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ், கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நேற்று (06) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் கையளித்தார். நெருக்கடிக்குப் பின்னரான ...

மேலும்..

ஒரே நிற துண்டினை தொடர்ந்தும் கழுத்தினில் அணிந்து கொள்ளக்கூடிய கட்சி தமிழரசுக்கட்சி மாத்திரமே- சாணக்கியன்

அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்று மாலை ஆலையடிவேம்பு பிரதேச சபை கலாசார மண்டபத்தில் (05) நடைபெற்றது. அம்பாரை மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தலைமையில் ...

மேலும்..

ஒருவரையொருவர் குறைகூறும் பிரசாரத்தை நிறுத்தவேண்டும்!. கட்சிகளை மேலும் பிரிக்காமல் தமிழ் தேசியத்தின் அடிப்படையில் ஒன்று சேருங்கள்! காரைதீவில் மாவை சேனாதிராஜா அறைகூவல்.

தமிழ் தேசிய பரப்பில் ஒருவரையொருவர் குறைகூறி வசைபாடும் பிரசாரத்தை நிறுத்த வேண்டும். தமிழ் தேசியத்தின் அடிப்படையில் ஏனைய கட்சிகளையும் ஒன்றிணைத்து செயல்படவேண்டும். இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா காரைதீவில் தெரிவித்தார். காரைதீவு பிரதேச சபைக்கான தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் அறிமுக ...

மேலும்..

துருக்கியில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 1,500 பேர் பலி!

துருக்கியில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவு செய்யப்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். துருக்கி, சிரியாவில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் 1,500 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் 6,000 இற்கும் ...

மேலும்..

குழந்தைகளை தாட்ட நிலத்தில் இராணுவம்..! எமது அன்னை பூமியோடு மாவீரர் துயிலுமில்லங்களையும் மீட்க வேண்டும்

எங்களுடைய குழந்தைகளை தாட்ட நிலத்தில் இராணுவம் முகாமிட்டு உள்ளதாகவும் நங்கள் அவர்களின் நினைவாக வீதிகளில் விளக்கு ஏற்றும் அவல நிலை ஏற்பட்டுள்ளது என வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி மக்கள் எழுச்சி பேரணியில் கலந்து கொண்ட தாய் ஒருவர் தெரிவித்துள்ளார். வடக்கில் இருந்து ...

மேலும்..

மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி மாற்றம்!

மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.பி. பெர்னாண்டோ உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதேபோல், மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைமை ...

மேலும்..

தமிழரசின் ஆலையடிவேம்பு பிரதேசசபை வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு…

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசசபையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்றைய தினம் (05/02/2023) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தலைமையில் ஆலையடிவேம்பு கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ...

மேலும்..