சிறப்புச் செய்திகள்

சிறுபோக நெற்செய்கைக்கு இலவச உர விநியோகம்

நெற்பயிர்ச் செய்கைக்கு அத்தியாவசியமாக தேவைப்படுகின்ற உரமான (Triple Super Phosphate (TSP)) ஐ எதிர்வரும் சிறுபோக பயிர்செய்கைக்கு அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக பகிர்ந்தளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பெரும்போகத்தின்போது நெற்செய்கையாளர்களுக்கு உரம் விநியோகிக்கப்படவிருந்த போதிலும், ரஷ்யா மற்றும் உக்ரைன் ...

மேலும்..

‘”தேசியத் தலைவர் உருவாக்கிய கூட்டமைப்பை உடைத்த வரலாற்று துரோகியாகி விட்டீர்கள்” சம்மந்தனிற்கு கடிதம் அனுப்பிய கே.வி. தவராசா!

2009ம் ஆண்டு யுத்தம் மெனிக்கப்பட்ட பின்னர் தமிழ்த் தேசிய அரசியலைச் சிதைக்க சில விசமிகள் கூட்டமைப்புக்குள் உள்நுழைந்தார்கள். திட்டமிட்டு பிரிவினையைத் தூண்டி அதை உங்களை வைத்தே அமுல்படுத்தினார்கள். இப்போது ஒப்பாரும் மிக்காருமில்லாத் தலைவரால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பையே சின்னாபின்னமாக்கி வரலாற்றுத் துரோகத்திற்கு பாத்திரவாளியாகி விட்டீர்கள் ...

மேலும்..

உயர்தரப் பரீட்சை எழுதும் மரண தண்டனை கைதி

மரண தண்டனை பெற்ற கைதி ஒருவர் இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுதவுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த கைதி சிறைவாசத்தின் போது "அனுஷய ஆசவ" என்ற நாவலையும் எழுதியுள்ளார். இவருடன் வெலிக்கடை சிறையில் உள்ள நால்வர் 2022/23 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை ...

மேலும்..

மாட்டு இறைச்சியின் விலையை உடனடியாக 1200 ருபாவாக குறைக்கவுள்ளோம்

எதிர்வரும் காலங்களில் சம்மாந்துறை பிரதேச சபையை எமது அணி கைப்பற்றியதுடன் மாட்டு இறைச்சியின் விலையை உடனடியாக 1200 ருபாவாக குறைக்கவுள்ளோம்.தமிழ் பேசும் மக்கள் அரசியல் அனாதைகளாக தற்போது இருக்கின்ற நிலையில் அதனை நிவர்த்தி செய்ய நாம்   பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் என ...

மேலும்..

குத்துவிளக்கு சின்னத்திற்கான தேர்தல் அல்ல இது தமிழ் மக்களுக்கான தேர்தல்- சுரேந்திரன் குருசாமி

ஒற்றுமையை வலியுறுத்தி வருகின்ற மக்களும் பொது அமைப்புக்களும் சர்வதேசமும் இந்தத் தேர்தலிலே தனித்து நிற்பவர்களுக்கு வாக்களிக்கப் போகிறார்களா? அல்லது ஒற்றுமையாக இருப்பவர்ளுக்கு வாக்களித்து ஒற்றுமை என்ற மக்கள் கோரிக்கையைப் பலப்படுத்த போகிறார்களா? என்பதை இந்தத் தேர்தலின் முடிவுகள் தான் தீர்மானிக்கும் என ...

மேலும்..

தமிழ் தேசியத்தை பாதுகாக்கக்கூடிய வாக்காளனாக மாற வேண்டும் – ஜெயசிறில்

மக்கள் எமக்கு தந்த அங்கீகாரத்திற்கு ஏற்ப நாங்கள் சேவைகளை செய்துள்ளோம். போலிகளை கண்டு ஏமாறாது மக்கள்  தமிழ் தேசியத்தை பாதுகாக்கக்கூடிய வாக்காளனாக மாற வேண்டும் என அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் ...

மேலும்..

நுரைச்சோலை முதலாவது இயந்திரம் மீண்டும் இணைப்பு – களனிதிஸ்ஸ செயலிழப்பு

சிறிய பராமரிப்புக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் தற்போது முழு கொள்ளளவுடன் தேசிய மின் கட்டமைப்பில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், களனிதிஸ்ஸ ஒருங்கிணைந்த மின் உற்பத்தி நிலையம் இன்று (22) அதிகாலை முதல் செயலிழந்துள்ளது. மின்சார சபையிடம் போதுமான ...

மேலும்..

சட்டத்தரணிகளுக்கு எதிராக பீ அறிக்கை – விளக்கம் கோரினார் காவல்துறைமா அதிபர்

சட்டத்தரணிகள் குழாமொன்றுக்கு எதிராக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் பீ (B) அறிக்கையை தாக்கல் செய்த வாழைத்தோட்டம் காவல்துறையினரின் நடவடிக்கைகள் குறித்து, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபரிடம், காவல்துறைமா அதிபர் அறிக்கை கோரியுள்ளார். நீதித்துறையில் சட்டமா அதிபர் தலையிட்டதாக ...

மேலும்..

பதுளை மாவட்டத்தில் 11 வேட்புமனுக்கள் நிராகரிப்பு!!

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் பதுளை மாவட்டத்திலுள்ள சபைகளுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 11 நிராகரிக்கப்பட்டுள்ளன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய தேசியக்கட்சி உட்பட 8 அரசியல் கட்சிகளினதும், 3 சுயேட்சைக்குழுக்களினதும் வேட்பு மனுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளன. பதுளை மாவட்ட ...

மேலும்..

இம்முறை அதிக வட்டாரங்களை கைப்பற்ற முடியும் – சாணக்கியன் நம்பிக்கை!

ஒற்றுமையுடன் செயற்பட்டால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக வட்டாரங்களை கைப்பற்ற முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ‘மழையுடன் ஆரம்பித்துள்ள ...

மேலும்..

ஐ.எம்.எப் உடன் பேச்சுவார்த்தையை தொடரலாம் – இலங்கையின் கடன்களை ஒத்திவைக்கும் சீனா!

பொருளாதார மீட்சிக்கு இலங்கை அரசு சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை நாடியிருந்ததுடன், இலங்கை கோரிய கடனுதவியை வழங்குவது தொடர்பில் சில முக்கிய கோரிக்கைகளை சர்வதேச நாணயநிதியம் விடுத்திருந்தது. அதில் முக்கியமாக அதிகளவான கடன்களை வழங்கியுள்ள நாடுகளுடன் இலங்கை கடன் மறுசீரமைப்புக்களை செய்து கொள்ளவேண்டும் எனத் ...

மேலும்..

வாக்குச்சீட்டுகள் தயாரிக்கும் பணிகள் ஆரம்பம்!!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் தயாரிக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி சபைகளுக்கு வேட்புமனுக்களை தாக்கல் செய்த அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களுக்கு அமைய இந்த வாக்குச்சீட்டுக்கள் தயாரிக்கப்பட்டு அச்சிடப்பட உள்ளன. 340 உள்ளூராட்சி சபைகளுக்காகன தேர்தல் நடத்தப்பட உள்ளதுடன் ...

மேலும்..

கட்சிகளின் முதன்மை வேட்பாளர்கள் விபரம் – யாழ் மாநகர சபை!

யாழ் மாநகரசபையில் போட்டியிடவுள்ள பிரதான கட்சிகளின் முதன்மை வேற்பாளர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குத்து விளக்கு சின்னத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக தமிழ் தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ...

மேலும்..

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சவூதி அரேபியா செல்கிறார்!!

சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சௌதின் அழைப்பின் பேரில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இம்மாதம் 23 முதல் 27 ஆம் திகதி வரை சவுதி அரேபியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். அமைச்சர் பர்ஹான் ...

மேலும்..

உள்ளூராட்சி மன்ற தேர்தலை தாமதப்படுத்த ஜனாதிபதி பல்வேறு முயற்சி -அனுரகுமார

  உள்ளூராட்சி மன்ற தேர்தலை தாமதப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தேர்தல் நடத்தப்பட்டால் மின்வெட்டு, மருந்து தட்டுப்பாடு போன்ற பல்வேறு ...

மேலும்..