சிறப்புச் செய்திகள்

உயர்தரப் பரீட்சை காலப்பகுதியிலும் மின்வெட்டு?

தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் தினமும் மின்வெட்டு மேற்கொள்ளப்பட வேண்டுமென இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது. மின்சார உற்பத்திக்கான அதிக செலவு மற்றும் போதிய நிதி இல்லாத காரணத்தினால் ...

மேலும்..

இலங்கை தமிழரசு கட்சி உள்ளடங்கலாக 6 வேட்பு மனு நிராகரிப்பு!!

எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் இறுதி தினம் இன்று (21) என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அங்கிகரிக்ப்பட்ட பல கட்சிகள் சுயேட்சைக் குழுக்கள் தங்கள் வேட்பு மனுக்களை ...

மேலும்..

ரிஷாட் பதுர்தினால்  தாக்கல் செய்த மானநஷ்ட வழக்கு  வாபஸ் பெறப்பட்டது .

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதுர்தினால் பாரளுமன்ற உறுப்பினர் எஸ் பி திஸ்ஸநாயகே எதிராக தாக்கல் செய்த மானநஷ்ட வழக்கு  வாபஸ் பெறப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதுர்தினால் பாரளுமன்ற உறுப்பினர் எஸ் பி திஸ்ஸநாயக்காவுக்கும் கிரு தொலைக்காட்சிக்கு எதிராக  100 கோடி (1,000,000,000/-) ரூபா  நஷ்ட ஈடு கேட்டு 2020.07.17 திகதி தாக்கல் செய்த  மனு கொழும்பு ...

மேலும்..

யாழ்ப்பாணம் மாநகரசபையின் முதல்வராக ஆர்னோல்ட் பதவியேற்பு!

யாழ்ப்பாணம் மாநகரசபையின் புதிய முதல்வராக கௌரவ இம்மானுவல் ஆனல்ட் இன்று (2023.01.21) பதிவியேற்றார். நேற்று(20) நள்ளிரவு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திரு செ.பிரணவநாதன் அவர்களின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட 2315/62 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ...

மேலும்..

இரவு 7 மணிக்குப் பின் மின் வெட்டு இல்லை?

உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் இரவு 7 மணிக்குப் பின்னர் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பரீட்சை திணைக்களம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, மின்சார சபையின் தேவைகளையும் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதன் ...

மேலும்..

TSP உரம் பெப்ரவரியில் இலங்கைக்கு வரும் -விவசாய அமைச்சு

எதிர்வரும் சிறு போகத்தில் நெற்பயிர்ச் செய்கைக்கு அத்தியாவசியமான இரசாயன உரமான டிரிபிள் சுப்பர் பொஸ்பேட் (TSP) உரத்தை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பெரும் போகத்தில் TSP வழங்க முடிவு செய்யப்பட்டது, இருப்பினும் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான ...

மேலும்..

சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக ஐக்கிய அரபு அமீரகம் கடும் நடவடிக்கை எடுக்கும் -மனுஷ நாணயக்கார

ஐக்கிய அரபு அமீரகம் தமது நாட்டிற்குள் சட்டவிரோத குடியேற்றத்தை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்திற்கான அமைச்சரின் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ...

மேலும்..

இந்தியா – இலங்கை இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கருக்குமிடையில் இன்று காலை நடைபெற்ற சந்திப்பின்போது இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில் கூட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உடன்பாடு எட்டப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு ...

மேலும்..

மின்சாரக் கட்டணத்தை உயர்வு குறித்து கலந்துரையாடல்

மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் இலங்கை மின்சார சபை உள்ளிட்ட சில நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பணிப்பாளர் சபை மற்றும் அதிகாரிகளை தேசிய பேரவை அழைத்துக் கலந்துரையாடல் நடத்தியிருந்தது. தேசிய பேரவை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் ...

மேலும்..

அபிவிருத்திப் பணிகளுக்கு பல்கலைக்கழக சமூகத்தின் பங்களிப்பு அவசியம்!

நூறாவது சுதந்திர தினத்தின் போது (2048) இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கு பல்கலைக்கழக சமூகம் உள்ளிட்ட இளைஞர், யுவதிகளின் ஆகக்கூடிய பங்களிப்பை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். அபிவிருத்திப் பணிகளின்போது பல்கலைக்கழக சமூகத்தின் பங்களிப்பு மிக அவசியம் ...

மேலும்..

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எப்போது?

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் நடவடிக்கை இன்று (21) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளது. பிற்பகல் 01.30 மணி வரை வேட்புமனுக்களை எதிர்த்து ஒன்றரை மணிநேரம் போராட்டம் நடத்த அவகாசம் வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் பின்னர் இந்த ஆண்டு ...

மேலும்..

நுவரெலியா கோர விபத்து – உயிரிழந்தோர் முழு விபரம்!

நுவரெலியா - நானுஓயா - ரதெல்ல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற கோர வாகன விபத்தில் 3 சிறார்கள் உட்பட ஏழு பேர் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர். 53 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் சிலருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிவந்த சுற்றுலா பஸ் ...

மேலும்..

தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவலுக்கு கிளிநொச்சியில் மகத்தான வரவேற்பு!

ஈழ எழுத்தாளர் தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல் வெளியீடு அரங்கு நிறைந்த மக்களின் மகத்தான வரவேற்புடன் வெகு சிறப்பாக நடைபெற்றது. தமிழர் திருநாளாம் தைப் பொங்கலன்று கரைச்சிப் பிரதேச சபையின் பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் யாழ் பல்பலைக்கழக ஊடகத்துறை பேராசிரியர் கலாநிதி சி. ரகுராம் ...

மேலும்..

கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கான வேட்புமனு கையளிப்பு.!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியால், கிளிநொச்சி மாவட்டம், கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளின், உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் -2023 இற்கான வேட்புமனுக்கள் நேற்றையதினம் கையளிக்கப்பட்டுள்ளன. கரைச்சிப் பிரதேச சபைக்காக, முதன்மை வேட்பாளர் திரு.அருணாசலம் வேழமாலிகிதன் உட்பட வட்டார ரீதியாக 21 ...

மேலும்..

பூநகரி பிரதேச சபைக்கான வேட்புமனு கையளிப்பு.!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியால், கிளிநொச்சி மாவட்டம், பூநகரி பிரதேச சபைக்கான வேட்புமனு நேற்றையதினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதன்மை வேட்பாளரான, பூநகரி பிரதேச சபையின் தற்போதைய தவிசாளர் திரு.சிவகுமாரன் ஸ்ரீரஞ்சன் உட்பட, வட்டார ரீதியாக 11 பேர் மற்றும் பொது வேட்பாளர்களாக 10 ...

மேலும்..