சிறப்புச் செய்திகள்

பிளவடைந்த தமிழ்க் கட்சிகளை ஒன்றாகச் சந்தித்த ஜெய்சங்கர்!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கும், தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு, கொழும்பிலுள்ள இந்தியன் இல்லத்தில் நடைபெற்றது. நேற்று நண்பகல் நடைபெற்ற இந்தப் பேச்சில், அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம், மாகாண ...

மேலும்..

ஜெய்சங்கர் – இ.தொ.கா உறுப்பினர்கள் சந்திப்பு!

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரசிற்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இச்சந்திப்பில் தோட்ட உட்கட்டமைப்பு அமச்சின் ஊடாக நிர்மாணிக்க இருக்கும் பத்தாயிரம் இந்திய வீட்டுத்திட்டத்தை விரைவுப்படுத்த மாற்று பொறிமுறை ஒன்று முன்னெடுக்க வேண்டும் என தோட்ட உட்கட்டமைப்பு ...

மேலும்..

தேயிலை வாங்க கூட அமைச்சில் பணமில்லை -டயானா கமகே

தேநீர் அருந்துவதற்கு தேயிலை வாங்குவதற்கு கூட தமது அமைச்சிடம் பணம் இல்லை என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகே தெரிவித்துள்ளார். எனவே தமது அமைச்சிற்கு முதலீட்டாளர்கள் வந்தால் வெட்கப்படுவேன் எனவும் அவர் தெரிவித்தார். இவ்வாறான நிலையில் தேர்தலை எவ்வாறு நடத்துவது என கேள்வி எழுப்பிய ...

மேலும்..

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது மிகவும் முக்கியமானது – எஸ். ஜெய்சங்க

13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதும், மாகாண சபைத் தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவதும் அரசியல் அதிகாரப் பகிர்வு அடிப்படையிலான அரசியல் தீர்வுக்கு மிகவும் முக்கியமானது என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பையடுத்து, ...

மேலும்..

ஜனாதிபதி – மனோ கணேஷனுக்கு வழங்கிய உறுதி மொழி!

இப்போது வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடுவதை போன்று மலையக கட்சிகளுடனும் உரையாடுவேன் என்பதை இங்கு வந்துள்ள மனோ கணேசனுக்கு உறுதி கூற விரும்புகிறேன். அதேபோல் முஸ்லிம் கட்சிகளுடனும் உரையாடுவேன் என பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற அகில இலங்கை ...

மேலும்..

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸிற்கு மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றில், முழங்காவில் அன்புபுரம் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் மற்றும் கொழும்பினை தலைமையகமாக கொண்ட வினிவித பௌன்டேஷன் ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகளினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் கடல் வளத்திற்கும் கடற்றொழிலாளர்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும், ...

மேலும்..

நாடாளுமன்றத்திலிருந்து விடைபெற்றார் முஜிபுர் ரஹ்மான்!

நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹமான், நாடாளுமன்றில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில், கொழும்பு மாநகர சபைக்காக போட்டியிடவுள்ளதால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மிகவும் வருத்தத்துடன் அறிவித்தார். நாளைய தினம் ...

மேலும்..

இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கையை வந்தடைந்துள்ளார். இலங்கையை வந்தடைந்த அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்றும் (19) நாளையும் (20) பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ´இலங்கையை கடனில் இருந்து மறுகட்டமைப்பு செய்யும் முயற்சிகளில் ...

மேலும்..

ரணில் விக்கிரமசிங்கவின் முன்னிலையில் இரு அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்..

அமைச்சரவை அந்தஸ்த்துள்ள இரு அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முன்னிலையில் இன்று (19) பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. வனஜீவராசிகள் மற்றும் வன வளப் பாதுகாப்பு அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சியும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராக ...

மேலும்..

யாழ் பல்கலைகழகம் முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ..

வேலன்சுவாமிகள் கைதுசெய்யப்பட்டமையை கண்டித்து இன்று யாழ்ப்பாண பல்கலைகழகம் முன்பாக கவனயீர்ப்பொன்று இடம்பெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக நுழைவாயிலுக்கு முன்பாக கூடிய பல்கலைக்கழக மாணவர்கள் அமைதியாக கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். ஜனநாயக ரீதியான போராட்டங்களை தடுக்கும் வகையில் இடம்பெறும் கைதுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்த மாணவர்கள் ...

மேலும்..

சமுர்த்தியுடனான சலுகைகள் நீக்கப்படும் – மனுஷ நாணயக்கார

சமுர்த்தி கொடுப்பனவுடன் வழங்கப்படும் ஏனைய சலுகைகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், சமுர்த்தி மானியம் தொடர்ந்தும் வழங்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்து ...

மேலும்..

1,000 சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் ஆட்சேர்ப்பு!

சுதந்திர தினத்திற்கு அமைவாக 1,000 புதிய பஸ் சேவைகளுடன் சாரதி மற்றும் நடத்துனர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுப் போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன இன்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வாய்மொழி மூலமான கேள்விக்கு ...

மேலும்..

அமைச்சு பதவியில் இருந்து மஹிந்த அமரவீர இராஜினாமா

வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து விலக அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார். எவ்வாறாயினும் அவர் விவசாய அமைச்சராக தொடர்ந்தும் செயற்படுவார் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும்..

அரகலயவை ஒடுக்கிய பாணியில் ரணிலுக்கு எதிராகப் போராடியவர்களை கைது செய்யும் படலம் யாழில் ஆரம்பம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேசிய தைப்பொங்கல் விழாவுக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் - நல்லூருக்கு வந்தபோது அதனை எதிர்த்துப் போராட்டம் நடத்திய குற்றச்சாட்டில் வேலன் சுவாமிகள் நேற்று மாலை கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் பலரை கைது செய்வதற்கு பொலிஸாருக்கு ...

மேலும்..

தவத்திரு வேலன் சுவாமிகள் பிணையில் விடுதலை!!

தவத்திரு வேலன் சுவாமிகள் சற்றுமுன்னர் யாழ்ப்பாண நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பொலிசாரினால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட தவத்திரு வேலன் சுவாமிகள் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். வேலன் சுவாமி சார்பில் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எ சுமந்திரன், சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீதிமன்றத்தில் ஆஜராகினர். ...

மேலும்..