சிறப்புச் செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வி தகைமைகள் அறிவிப்பு!

இலங்கையில் முதன்முறையாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது கல்வி மற்றும் தொழில் தகைமைகளை பொதுமக்களின் பார்வைக்காக வெளிப்படுத்தியுள்ளனர். 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 208 பேர் தங்களின் கல்வித் தகைமை அல்லது தொழில் தகைமை அல்லது இரண்டையும் பாராளுமன்ற செயலகத்திற்கு அறிவித்துள்ளனர். பாராளுமன்ற அதிகாரிகள் முதலில் இந்த ...

மேலும்..

சுதந்திர தினம் என்பது எதிர்காலத்திற்கான முதலீடு

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா மற்றும் சீனாவின் இணக்கப்பாட்டை பெற்றுக் கொள்வதற்காக நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மக்களுக்கு நிவாரணம் வழங்குவதன் மூலம் அவர்களை துன்பத்திலிருந்து விடுவிக்கும் புதிய அரசியல் முறைமையில் ஒற்றுமையுடன் கைகோர்க்குமாறு ...

மேலும்..

கூட்டமைப்பிலிருந்து நாங்கள் ஒருபோதும் பிரியவில்லை- சாணக்கியன்

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து நாங்கள் ஒருபோதும் பிரியவில்லை.தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இன்றும் சம்பந்தர் ஐயாவே உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரிந்துவிட்டது என்றால் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் ஆகியோர் ...

மேலும்..

உண்மை நிலையை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்

பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான கட்டுப்பணத்தை ஏற்க வேண்டாம் என அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் கடிதம் மூலம் அறிவித்ததன் மூலம் அரசியலமைப்பின் 104 ஆவது பிரிவை தெரிந்தே மீறியுள்ளார் எனவும், ...

மேலும்..

ஒரு மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட விவாதம்!

பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் குறித்த இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்தை ஒரு மாத காலத்துக்கு ஒத்திவைக்க நீதி, சிறைச்சாலை நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழு தீர்மானித்தது. அமைச்சர் (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ ...

மேலும்..

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இன்று (18) பிற்பகல் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று நடைபெறவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் தொடர்பில் ஆலோசிப்பதற்காக இந்தக் கூட்டம் இன்று பிற்பகல் 02.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக ...

மேலும்..

14 நாட்களுக்கு மின் வெட்டு இல்லை!

இம்மாதம் ஆரம்பமாக உள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நலன்கருதி, பரீட்சை நடைபெறும் 14 நாட்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி நாடு பூராகவும் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டு-மறுக்கும் முன்னாள் புலிகளின் பிரமுகர்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை திட்டமிட்டு செயற்படுத்தும் அளவிற்கு பிள்ளையான் மற்றும் எம்மால் முடியாது.இத்தாக்குதல் முயற்சியானது தமிழ் மக்கள் சார்ந்த விடயமாக இருக்குமாயின் சிந்திக்கலாம்.நாங்களும் விடுதலை போராட்டத்தில் இருந்து வெளியேறி வந்தவர்கள்.விடுதலை என்பது தொடர்பில் போராடுகின்ற போதே தெளிவாக நாம் அறிந்துள்ளோம் என ...

மேலும்..

வரித் திருத்தத்தை உடனடியாக நிறுத்தவலியுறுத்தியும் மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு கோரியும் யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ..

அரசாங்கத்தின் தன்னிச்சையான அசாதாரண வரித் திருத்தத்தை உடனடியாக நிறுத்தவலியுறுத்தியும் மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு கோரியும் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ் போதனா வைத்தியசாலை முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை(17) நண்பகல் கூடியவர்களே போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர், பல் மருத்துவத் ...

மேலும்..

அஜித் நிவார்ட் கப்ராலின் பயணத் தடை நீடிப்பு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் தென் மாகாண ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோனினால் சமர்ப்பிக்கப்பட்ட தனிப்பட்ட ...

மேலும்..

அரசு ஊழியர் சம்பளம் குறித்து அவசர முடிவு!

அரச ஊழியர்களின் சம்பளம் வழங்குவது தொடர்பில் அமைச்சரவை விசேட தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது. இதன்படி, நிறைவேற்று அதிகாரம் அற்ற அதிகாரிகளுக்கான மாதாந்த சம்பளத்தை உரிய திகதியில் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அத்துடன், நிறைவேற்று அதிகாரிகளின் மாதாந்த சம்பளத்தை உரிய திகதிக்கு சில நாட்களுக்குப் பின்னர் ...

மேலும்..

மேலதிக வகுப்புக்களுக்கு இன்று முதல் தடை

உயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள் மற்றும் அனைத்து நடவடிக்கைகளும் இன்று (17) நள்ளிரவு முதல் பரீட்சை முடிவடையும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி குறித்த பரீட்சையுடன் தொடர்புடைய கையேடுகளை விநியோகித்தல், விரிவுரைகள் மற்றும்; கருத்தரங்குகள் நடாத்துதல் என்பன ...

மேலும்..

அரசாங்கம் பிரச்சினைகளுக்கு எந்தத் தீர்வையும் வழங்கவில்லை- சஜித்

வங்குரோத்து நிலையில் உள்ள நமது நாட்டில் 220 இலட்சம் மக்கள் தமது பிரச்சினைகளுக்கு ஆட்சியாளர்களிடம் தீர்வைக் கேட்டு நின்றாலும், தற்போதைய அரசாங்கம் அந்தப் பிரச்சினைகளுக்கு எந்தத் தீர்வையும் வழங்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். அரசாங்கமும் போலவே சில கட்சி அரசியல் தரப்பினரும் ...

மேலும்..

சுதந்திர மக்கள் முன்னணியின் விசேட செயற்குழு கூட்டம் இன்று

சுதந்திர மக்கள் முன்னணியின் விசேட செயற்குழு கூட்டம் இன்று (16) நடைபெறவுள்ளது. அண்மையில் உத்தர லங்கா கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் உட்பட 12 கட்சிகள் ஹெலிகொப்டர் சின்னத்தில் சுதந்திர மக்கள் கூட்டமைப்பை உருவாக்கின. கூட்டமைப்பின் நிறைவேற்று சபைக் கூட்டம் ...

மேலும்..

இந்தியாவிடம் இருந்து இலங்கைக்கு மேலும் ஆதரவு

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் இலங்கைக்கான விஜயம் நாட்டின் கடன் மறுசீரமைப்புக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்தியாவின் த ஹிந்து பத்திரிகை தெரிவித்துள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இலங்கைக்கு ஆதரவளிப்பதே இந்திய வெளிவிவகார அமைச்சரின் விஜயத்தின் முதன்மை நோக்கம் என ...

மேலும்..