சிறப்புச் செய்திகள்

பிரதி சபாநாயகரின் காணியில் கஞ்சா தோட்டம்

பிரதி சபாநாயகர் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்சவின் காணியில் வாடகைக்கு அமர்த்தப்பட்ட நபரொருவர் கஞ்சா தோட்டத்தை நடத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது ...

மேலும்..

ஜனாதிபதியை பாராட்டிய அமெரிக்கா!

அமெரிக்கா தேசிய பாதுகாப்புச் சபையின் தெற்காசியப் பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர் ரியர் அட்மிரல் ஐலின் லொவபக்கர் ஜனாதிபதியை சந்தித்தார். அமெரிக்கா தேசிய பாதுகாப்புச் சபையின் தெற்காசியப் பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர் ரியர் அட்மிரல் ஐலின் லொவபக்கர் ( Eileen Laubacher) இன்று (11) ...

மேலும்..

கனடாவின் தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் எதிர்ப்பு

இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் இரண்டு இராணுவ உறுப்பினர்களுக்கு எதிராக தடைகளை விதிக்கும் கனடாவின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று (11) காலை கனேடிய உயர்ஸ்தானிகரை வெளிவிவகார அமைச்சுக்கு அழைத்து உத்தியோகபூர்வமாக எதிர்ப்புத் ...

மேலும்..

நாட்டின் பொருளாதார, சமூக மேம்பாட்டிற்காக புதிய திட்டம்

எதிர்வரும் 25 வருட காலத்தில் நாட்டின் பொருளாதார சமூக கலாசாரம் உள்ளிட்ட துறைகளின் மேம்பாட்டிற்காக, புதிய வேலைத் திட்டம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தியிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன ...

மேலும்..

உயர் நீதிமன்றம் சென்ற ரஞ்சித் மத்தும பண்டார!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார உயர் நீதிமன்றில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். பொது நிர்வாக அமைச்சர் செயலாளர் இவ்வருட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய கட்டுப்பணம் ஏற்றுக்கொள்வதை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு குறிப்பிட்ட ...

மேலும்..

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அதிரடி!

பொது நிர்வாக அமைச்சின் செயலாளரை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைத்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இவ்வருட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய கட்டுப்பணம் ஏற்றுக்கொள்வதை மறு ...

மேலும்..

அரசியலமைப்பின் வார்த்தைப் பிரயோகங்கள் திருத்தப்படும் வரையில் 13 ஆவது திருத்தம் சாத்தியமில்லை-டக்லஸ்

அரசியலமைப்பின் தெளிவற்ற வார்த்தைப் பிரயோகங்கள் திருத்தப்படும் வரையில் முழுமையான 13 ஆவது திருத்தம் சாத்தியமில்லை – அமைச்சர் டக்லஸின் எழுத்துமூல ஆவணத்தில் சுட்டிக்காட்டு ~~~ அரசியலமைப்பில் காணப்படுகின்ற தெளிவற்ற வார்த்தைப் பிரயோகங்களினால் உருவாகின்ற தடைகள் நீக்கப்படாவிட்டால், 13 வது திருத்தச் சட்டத்தினை திறம்பட அமுல்படுத்துவது சாத்தியமில்லை ...

மேலும்..

நான்கு நாள் பேச்சு நேற்றுடன் முடக்கம்

நான்கு நாள் பேச்சு நேற்றுடன் முடக்கம் உடனடி விடயங்களைச் செய்ய அரசுக்கு ஒரு வார காலக்கெடு - சந்திப்பைத் தள்ளிப் போட்டது கூட்டமைப்பு தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் அரசுத் தலைமையுடன் தமிழர் தரப்பு நேற்று முதல் நான்கு நாள்களுக்குத் தொடர்ந்து நடத்துவதற்கு உத்தேசத்திருந்த பேச்சுக்கள் நேற்றுடன் ...

மேலும்..

யாழ் மாவட்டச் செயலகத்தில் தேசிய சுதந்திர தின நிகழ்வு, தேசிய பொங்கல் விழா தொடர்பான முன்னேற்பாடு குழு கூட்டம்

யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள தேசிய சுதந்திர தின நிகழ்வு மற்றும் தேசிய பொங்கல் விழா தொடர்பான முன்னேற்பாடு குழு கூட்டம் நேற்றையதினம் யாழ் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலோடு எதிர்வரும் 15ஆம் திகதி நல்லூர் சிவன் ஆலயத்தில் தேசிய தைப்பொங்கல் ...

மேலும்..

முற்றிலும் இல்லாதொழிப்பதாக சஜித் வாக்குறுதி

நமது நாட்டிற்கு அன்னியச் செலாவணியை எளிதாகக் கொண்டு வரக்கூடிய துறையான இரத்தினம் மற்றும் ஆபரணத் துறையில் நிர்வாகிகள் வாதத்தை முற்றிலும் இல்லாதொழிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையானது, இந்த வணிகத்தின் ஊக்குவிப்பாளராகவும், வசதி ...

மேலும்..

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பில் மைத்திரிபால சிறிசேன பொறுப்புக் கூற வேண்டும்- சந்திரிக்கா தெரிவிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன பொறுப்புக் கூற வேண்டும். இதுபற்றி, நான் அறியவில்லை, எனக்கு கூறவில்லையென மைத்திரி குறிப்பிடக் கூடாதென முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். முன்னாள் பிரதமர் அமரர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண் டாரநாயக்கவின் ...

மேலும்..

ஒரு வாரத்தில் உறுதியான பதில் வேண்டும்” அரசாங்கதிடம் தமிழ்க் கட்சிகள் வலியுறுத்தல்!

சிறிலங்கா அரசாங்கத்துடன் இன்று இடம்பெறவுள்ள முக்கிய பேச்சுவார்த்தை தொடர்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல் நேற்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. இதன் போது, அரசின் உறுதியான நடவடிக்கைகளை அடுத்தே பேச்சுவார்த்தையை தொடர்வதா? இல்லையா? எனத் தீர்மானிக்கப்படும் எனவும் ...

மேலும்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தனித்து போட்டியிட இலங்கை தமிழரசு கட்சி தீர்மானம்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி எதிர்வரும் உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்கு இலங்கை தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளான ரெலோ, புளொட் ஆகியன சேர்ந்து போட்டியிடுவதா அல்லது தனித்தனியாகப் போட்டியிடுவதா என்பது குறித்து அந்தந்தக் கட்சிகளே ...

மேலும்..

நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49வது நினைவேந்தல்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49வது நினைவேந்தல் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் முற்றவெளில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை நினைவாலயத்தில் இரு பிரிவுகளாக இரண்டு தடவைகள் இவ் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நினைவேந்தலில் பொது மக்களும் தமிழ் ...

மேலும்..

குழு மீது நம்பிக்கை வைக்குமாறு சஜித் வேண்டுகோள்!

நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு, நாட்டிற்கு பணியாற்றக்கூடிய, சர்வதேசத்துடன் உறவுகளை வைத்திருக்கும், சர்வதேச சமூகத்துடன் தொடர்புகளை பேனும் ஒரு திறமையான குழு தேவை எனவும், இவ்வாறானதொரு குழு தன்னுடன் இருப்பதாகவும், அந்த குழு எதிர்க்கட்சியாக இருந்தும் மக்களுக்காக சேவையாற்றியுள்ளதாகவும், எனவே இக்குழு மீது ...

மேலும்..