சிறப்புச் செய்திகள்

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் கிடைக்கவில்லை – அகழ்வுப் பணிகள் நிறுத்தம்

யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட இடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதும் எதுவித ஆயுதங்களும் கிடைக்காத நிலையில் அகழ்வுப் பணிகள் கைவிடப்பட்டன. யாழ்ப்பாணம் கொக்குவில் - பொற்பதி வீதியில் தனியாருக்கு சொந்தமான காணியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக ...

மேலும்..

இம்மாதம் முதல் மின்கட்டணம் அதிகரிப்பு

இம்மாதம் முதல் செலவு அடிப்படையிலான மின்சார கட்டணத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மின்சாரத் துறைக்கான பொதுக் கொள்கை வழிகாட்டு நெறிமுறைகளைத் திருத்துவதற்கும் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின் கட்டணத்தை அதிக சதவீதத்தினால் அதிகரிப்பதற்கான யோசனை கடந்த வாரம் அமைச்சர் ...

மேலும்..

மான் சின்னத்தில் களம் இறங்கும் மணி அணி!

மான் சின்னத்தில் களம் இறங்கும் மணி அணி! தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் முன்னாள் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். நேற்று பிற்பகல் யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள சி.வி.விக்கினேஸ்வரனின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற ...

மேலும்..

கூட்டமைப்பை உடைத்த வரலாற்றுத் துரோகம் வேண்டாம். தமிழரசு கட்சி தனித்து விடும்.-கே.வி தவராசா

விடுதலைப் புலிகளின் தலைவரால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைத்து தமிழ் தேசியத்தை வீழ்ச்சி அடைய வைத்தோம் என்ற வரலாற்று தவறை இலங்கை தமிழரசு கட்சி மேற்கொள்ளக்கூடாது. இன்றைய கூட்டத்திற்கு வந்துள்ளவர்கள் அந்த வரலாற்று கரும்புள்ளியை ஏற்படுத்தாதீர்கள் என இலங்கை தமிழரசு கட்சியின் ...

மேலும்..

பொதுவான சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் ஐதேக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கலந்துரையாடல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பொது சின்னத்தில் போட்டியிடுவது குறித்து பரிசீலித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். இரண்டு கட்சிகளும் சில உள்ளூராட்சி ...

மேலும்..

வடக்கு,கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெறும் போராட்டம் தொடர்கிறது..

வடக்கு,கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் 5 ஆம் நாளாக இன்றும் தொடர்கிறது. வடக்கு கிழக்கின் 8 மாவட்டங்களில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த கவனயீர்ப்பு போராட்டம், யாழில் நாவற்குழி சந்தியில் இடம்பெற்றுவருகிறது. "ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு ...

மேலும்..

பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் வகிக்க இந்தியாவை வலியுறுத்தியது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு!!

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர் இந்திய துணை தூதுவர் ராகேஷ் நடராஜை இன்று சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்தில் இன்று நண்பகலில் இடம் பெற்றது. தமிழ் மக்களின் அரசியல் தீர்வை நாடி வெளிநாட்டு தூதுவர்களை சந்திக்கும் நடவடிக்கையாகவே இந்த ...

மேலும்..

ஒரு மாற்றத்தை நோக்கியே மக்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றார்கள்…

சுமன்) மக்களுக்கு ஒரு மாற்றம் தேவைப்படுகின்றது. அந்த மாற்றத்தை நோக்கியே மக்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றார்கள். இந்த மாற்றத்தைக் கொடுக்க வேண்டிய கடப்பாடு ஈழவர் ஜனநாயக முன்னணிக்கு (ஈரோஸ்) இருக்கின்றது என ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகம் பிரபாகரன் தெரிவித்தார். ஈழவர் ஜனநாயக முன்னணி ...

மேலும்..

சந்திரிக்கா தலைமையில் முக்கிய கலந்துரையாடல்.

டொரிங்டனில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. எதிர்கால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் நேற்று (08) பிற்பகல் கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க, அமைச்சர்களான ...

மேலும்..

மக்களுக்கு சேவை செய்வதே எனது முதன்மை இலக்கு- பழனி திகாம்பரம் தெரிவிப்பு !

" நான் வாயால் வடைசுடும் அரசியல்வாதி அல்லன். அதேபோல அரசியலுக்கு வந்து மக்கள் சொத்துகளை சுருட்டியதும் கிடையாது. மக்களுக்கு சேவை செய்வதே எனது முதன்மை இலக்கு. அந்த வழியிலேயே பயணம் தொடரும்." - என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா ...

மேலும்..

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச்சங்க செயலாளர் ஹரிகரன் கோரிக்கை

எமது தமிழ் பிரதேசங்களிலிருந்து புலம்பெயர்தேசங்களில் வாழும் ஈழத் தமிழ் நன்கொடையாளர்கள் அங்கு வியர்வைசிந்தி உழைக்கின்ற பணங்களை, தம் உறவுகளின் உயிர்காப்புக்காக சுகாதாரத் துறைக்கு வழங்குகின்றபோது அதனை நேரடியாக எமது வடக்கு, கிழக்குப் பிரதேசங்களுக்கு ஆற்றவேண்டும். - இவ்வாறு தெரிவித்தார் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை ...

மேலும்..

தனித்து போட்டியிடுவது மாவீரர்களுக்கு இழைக்கின்ற துரோகம் என்கிறார் நாவலன் .

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானம் தவறானது மாத்திரமல்ல அத் தீர்மானம் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தமது இன்னுயிரை துறந்த மாவீரர்களுக்கும் தேசிய தலைவர் மேதகு வே. ...

மேலும்..

133 நாட்கள்! சூரியனின் காணொளியை வெளியிட்ட நாசா

சூரியனை 133 நாட்களாக படம் பிடித்த காணொளியை நாசா வெளியிட்டுள்ளது. சூரியனின் இயக்கம் குறித்த ஆய்வம் கடந்த 2010ம் ஆண்டு முதல் சூரியனை 133 நாட்களாக படம் பிடித்து வருகின்றது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 முதல் டிசம்பர் 22 வரை தொடர்ந்து ...

மேலும்..

ஜனாதிபதி மாளிகையை இடமாற்றம் செய்ய ரணில் தீர்மானம்

கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு பதிலாக கோட்டே பிரதேசத்தில் புதிய ஜனாதிபதி மாளிகையை அமைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட பல விசேட இடங்களை பயன்படுத்த தீர்மானித்ததன் பிரகாரம் ...

மேலும்..

இன்று முதல் விவசாயிகளுக்கு டீசல் விநியோகம் !

சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள 6.98 மில்லியன் லீற்றர் டீசலை, இன்று முதல் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாய அமைச்சினால் உருவாக்கப்பட்டுள்ள செயலி மூலம், டீசலைப் பகிர்ந்தளிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ...

மேலும்..