சிறப்புச் செய்திகள்

அமெரிக்க வீசா நிராகரிப்பு – நாடு திரும்பிய கோட்டாபய..!

டுபாய் சென்றிருந்த முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குழுவினர் சற்று முன்னர் நாடு திரும்பியுள்ளனர் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குச் செல்லும் நம்பிக்கையுடன் அண்மையில் நாட்டிலிருந்து சென்றிருந்தவர் மீண்டும் இலங்கை வந்துள்ளார். எமிரேட்ஸ் விமானமான EK 605 இல் வருகை தந்த ...

மேலும்..

தம்பட்டம் அடிக்கும் கட்சிகளுக்கு சஜித் பிரேமதாஸ பகிரங்க சவால்!!

சில கட்சிகளுக்கு சஜித் பீதி ஏற்பட்டுள்ளதாவும், ஐக்கிய மக்கள் சக்தியின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மூலம் சில அரசியல் கட்சிகளின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளமையே இதற்குக் காரணம் எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அண்மைய தினமொன்றில் தபுத்தேகம தேசிய பாடசாலைக்கு பஸ்வழங்கப்பட்ட போது, ...

மேலும்..

உள்ளூராட்சி தேர்தலில் இளைஞர், யுவதிகளுக்கு வாய்ப்பு- சுமந்திரன் தெரிவிப்பு…

உள்ளூராட்சி தேர்தலை தடுப்பதற்கு சில முயற்சிகள் நடக்க கூடும். அவ்வாறு முயற்சிகள் எடுக்கப்படுமிடத்து உடனடியாக நீதிமன்றத்தினை நாடி சட்டத்தின் அடிப்படையில் தேர்தல் நடத்துவதற்கான எங்களுடைய முழுமையான அழுத்தத்தினை கொடுப்போம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சாவகச்சேரியில் ஊடகங்களுக்கு ...

மேலும்..

லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களில் புதிய விலை இதோ!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் 201 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 4,409 ரூபாவாகும். இதேவேளை, 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் ...

மேலும்..

தன்னை பஸ் மேன் என கிண்டல் அடிக்கின்றனர்-சஜித் பிரேமதாஸ தெரிவிப்பு

சஜித் பிரேமதாஸ பஸ்களை வழங்குவதே இன்று சகலரினதும் பேசு பொருளாக மாறியுள்ளதாகவும், மேலும் சிலர் சஜித் பஸ்ஸை செலுத்துவதாக தெரிவிக்கின்றனர் எனவும், அதனால் தனக்கு பஸ் மேன் என கிண்டலடிக்கின்றனர் எனவும், இவ்வாறு கிண்டலடிப்பது VIP மற்றும் VVIP சோசலிசவாதிகள் எனவும், ...

மேலும்..

தன் இரங்கல் செய்தியை தெரிவிக்க தூதரகத்திற்கு சென்ற ஜனாதிபதி

முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ட் திருத்தந்தை இறைபதமேந்தியதையொட்டி அவருக்காக இரங்கல் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (04) முற்பகல் கொழும்பிலுள்ள அபோஸ்தலிக்க தூதரகத்திற்கு விஜயம் செய்தார். இலங்கைக்கான வத்திக்கான் அபோஸ்தலிக்க தூதுவர் புனித பிரையன் உடேக்வே ஆண்டகையைச் சந்தித்த ...

மேலும்..

இனப்பிரச்சினைக்கான தீர்வு! நாளை ரணிலை சந்திக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு!

அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பேச்சாளர், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கும் இடையில் நாளைய தினம் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. அதில், அமைச்சர்களான, டக்ளஸ் தேவானந்தா, விஜேதாஸ ராஜபக்ச, அலி சப்ரி ஆகியோரும் பங்கேற்க உள்ளனர். தமிழ் மக்களின் இனப்பிரச்சினை ...

மேலும்..

இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகள் தொடரும் – அதிபர் ரணிலிடம் உறுதியளித்த ஐக்கிய நாடுகள் சபை!

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர் திருமதி கன்னி விக்னராஜா உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது. அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்ற அதிபர் ரணில் விக்கிரமசிங்கவுடனான ...

மேலும்..

பாடசாலை மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்க நடவடிக்கை -சுசில் பிரேமஜயந்த

கல்வி அமைச்சினால் பாடசாலைகளில் நினைவாற்றல் திட்டத்தை அதிகரிக்கும் முன்னோடி வேலைத்திட்டம் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் இன்று காலை ஆரம்பமானது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் இந்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், புதன்கிழமைகளில் இந்த நிகழ்ச்சித்திட்டம் இடம்பெறும் என்றார். “மார்ச் ...

மேலும்..

வடக்கில் அதிகரிக்கும் சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்த நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவ நடவடிக்கை

வடமாகாண மக்களின் சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தி குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க 50 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்படும். இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் தலா 23 நனோ நீர் சுத்திகரிப்பு ...

மேலும்..

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பேருந்துகளுக்கான கட்டணம் 10% குறைப்பு

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளில் அறவிடப்படும் கட்டணம் 10 வீதத்தால் குறைக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஊடக அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த பஸ் கட்டணங்கள் இன்று ...

மேலும்..

ஒரு கோடியே 28 இலட்சம் ரூபாய் – மின்கட்டணம் செலுத்தாத அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல..!

தனது வீட்டில் மின்சாரக் கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதற்கு, சரியான மின்சாரக் கட்டண பட்டியல் கிடைக்காததே காரணம் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மின்சாரக் கட்டணம் உரிய முறையில் கிடைக்கப்பெற்றவுடன், அதனை நிலுவைத் தொகையுடன் செலுத்துவதற்கு ஏற்பாடு செய்ததாக அமைச்சர் ...

மேலும்..

முக்கியப் பிரமுகா்களை அச்சுறுத்தும் ‘பாஸ் ஸ்கேம்’

தமிழகத்தில் இணையவழி மோசடிகளின் வரிசையில், "பாஸ் ஸ்கேம்´ எனும் புதிய வகை மோசடி முக்கியப் பிரமுகர்களை அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்தில் இணையம், சமூக ஊடகங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்ஆப் ஆகியவற்றின் மூலம் நடைபெறும் குற்றங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. உதாரணமாக சென்னையில் ...

மேலும்..

புதிய வரிச் சட்டமூலத்திற்கு எதிரான மனு ஜனாதிபதியிடம்

புதிய வரிச் சட்டமூலத்திற்கு எதிரான மனுவை எதிர்வரும் 11 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த மனுவில் கையொப்பமிடும் பணி தற்போதும் இடம்பெற்று வருகின்றது., நியாயமற்ற வரித் திருத்தத்திற்கு எதிராக மருத்துவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் ...

மேலும்..

உள்ளூராட்சி மன்ற தேர்தல் – வேட்புமனு ஏற்கும் திகதிகள் அறிவிப்பு

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஜனவரி 21 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ...

மேலும்..