சிறப்புச் செய்திகள்

முட்டை இறக்குமதியால் வைரஸ் தொற்று ஏற்படலாமென எச்சரிக்கை!

முறையான கட்டுப்பாடுகளின்றி முட்டைகளை இறக்குமதிசெய்தால் இலங்கைக்கு ஏவியன் இன்புளுவன்சா (Avian influenza) எனும் வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் அமைச்சரவையின் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் இன்று (3) ஊடக ...

மேலும்..

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூனுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

தனிப்பட்ட விஜயமாக இலங்கை வந்துள்ள பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூனுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (திங்கட்கிழமை) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது சிநேகபூர்வமாக இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த சந்திப்பில் ...

மேலும்..

அரசின் அனைத்து பிரிவுகளும் ஒரே இயந்திரமாக செயல்பட வேண்டும் – ஜனாதிபதி

இந்த வருட இறுதிக்குள் நாட்டை ஸ்திரத்தன்மைக்கு இட்டுச் செல்ல அரசின் அனைத்து தரப்பினரும் ஒரே இயந்திரமாக செயற்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி செயலக ஊழியர்களினால் இன்று, புத்தாண்டு உறுதிமொழி செய்யும் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவித்தார். கடந்த ஐந்து மாதங்களில் ...

மேலும்..

உலகப் பொருளாதாரத்திற்கு 2023 மிகக் கடினமான ஆண்டாக இருக்கும்: IMF பிரதானி

கடந்த ஆண்டை விட 2023 ஆம் ஆண்டு முழு உலகிற்கும் மிகவும் கடினமான ஆண்டாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானி கிறிஸ்டலினா ஜியோஜிவா கூறுகிறார். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனாவின் மெதுவான வளர்ச்சியே இதற்கு காரணம் என்று அவர் ...

மேலும்..

உண்மையான நண்பனே ஆபத்தில் உதவுவான்-சீனத் தூதரக பிரதித் தூதர் ஹ-வெய்

சாவகச்சேரி நிருபர் உண்மையான நண்பனே ஆபத்தில் உதவுவான் என்பது போல நாம் உங்களுக்கு தக்க சமயத்தில் உதவுகிறோம் என இலங்கைக்கான சீனத் தூதரக பிரதித் தூதர் ஹ வெய் தெரிவித்துள்ளார். 29/12  வியாழக்கிழமை சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் இடம்பெற்ற உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ...

மேலும்..

கடலட்டை நாங்கள் பரம்பரையாக செய்த தொழில் தனிநபர் முயற்சியில் உருவாக்கப்பட்ட விடயங்களை திறந்து வைத்து விட்டு படம் காட்ட வேண்டாம்- அ.அன்னராசா தெரிவிப்பு

கடலட்டையை யாரும் தற்போது கொண்டு வரவில்லை. அதனை வைத்து பரம்பரை பரம்பரையாக நாங்கள் தொழில் செய்தோம் என தெரிவித்த யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் அ.அன்னராசா தனிநபர் முயற்சியில் உருவாக்கப்பட்ட விடயங்களை திறந்து வைத்துவிட்டு நாங்கள் ...

மேலும்..

தோல்வியடைந்த ஆட்சியை மாற்றியமைப்போம்! – புத்தாண்டில் சஜித் தெரிவிப்பு

“நாட்டின் தற்போதைய ஆட்சியை மீட்சியாக மாற்றுவதற்கான முன்னணி நடவடிக்கைகள் இந்த வருடத்துக்குள் எடுக்கப்பட வேண்டும் என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம். தோல்வியடைந்த ஆட்சியின் துன்பத்தை இந்நாட்டு மக்கள் இனியும் அனுபவிக்க முடியாது என்பதே யதார்த்தம்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் ...

மேலும்..

தீர்வுக்கான பேச்சு வெற்றி பெறட்டும்! – புத்தாண்டில் சம்பந்தன் பிரார்த்தனை

“அரசு ஆரம்பித்துள் தீர்வுக்கான பேச்சு நல்லபடியாக நிறைவேற வேண்டும் என இந்தப் புத்தாண்டில் கடவுளை நான் பிரார்த்திக்கின்றேன்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “இன்று பிறக்கின்ற புத்தாண்டு தமிழ் மக்களுக்கு தீர்க்கரமான முடிவுகளை எடுக்கக் கூடிய ...

மேலும்..

நடைமுறையாகும் வருமான வரி – முழுமையான விபரம் வெளியீடு

வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட வரித் திருத்தங்கள் உட்பட பல தீர்மானங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன. அதற்கமைய இன்று முதல் நடைமுறைக்கு வரும் மாதாந்த சம்பளத்திற்கும் தனிநபர் வருமான வரி விதிக்கப்படும். மாதாந்த சம்பளம் 150,000 ரூபாவாக இருந்தால் மாதாந்த வரியாக ...

மேலும்..

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு நிவாரணம்-பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு..

பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். குறைந்த வருமானம் பெறும் பிரிவினர் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு சில திட்டங்களை ...

மேலும்..

சிரமங்கள், நிச்சயமற்ற சூழ்நிலைகள், ஏமாற்றங்களை புதுப்பிக்க சந்தர்ப்பம்!

புத்துணர்ச்சியுடன் புதிய வருடம் ஒன்று பிறக்கிறது. புதிய சிந்தனைகள், திடமான நோக்கு என்பவற்றுடன் எண்ணங்களைப் புதுப்பித்துக் கொள்ள இதுவொரு சிறந்த சந்தர்ப்பமாகும். எண்ணிலடங்கா சிரமங்கள், நிச்சயமற்ற சூழ்நிலைகள், ஏமாற்றங்களுடனான ஒரு வருடத்தை முடித்துக்கொண்டு, நாம் 2023 எனும் புதிய ஆண்டுக்குள் காலடி எடுத்து ...

மேலும்..

புத்தாண்டில் கரண்ட் ஷொக் ! ரூ. 360 ஆக இருந்த மின்கட்டணம் ரூ 2000 ஆகும் ! 780 ஆக இருந்த பில் ரூ.3310 ஆகும் !

மீண்டும் மின்சாரக் கட்டணம் அதிகரிக்குமானால், இலங்கையின் கைத்தொழில் துறையின் வீழ்ச்சி வெகுவாக அதிகரிக்கும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நுகர்வோர் ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் பெரேரா இந்த அசாதாரண ...

மேலும்..

சுமந்திரன் கூறியதுதவறு. புதிய கட்சிகளை இணைப்பதில்லை என முடிவெடுக்கப்படவில்லை : கே.வி.தவராசா

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதான பங்காளி கட்சி ஆன இலங்கை தமிழரசு கட்சி தனது பாரம்பரிய கூட்டாளிகளுக்கு மேல் அதிகமாக மத்திய தமிழ் கட்சிகளை சேர்த்து பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான கோரிக்கையை தமிழரசு கட்சியின் அரசியல் குழு நிராகரித்திருப்பதாக தமிழரசு ...

மேலும்..

கொப்பரையின் விலை அதிகரித்துள்ளதால் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் நெருக்கடியில்

சந்தையில் கொப்பரையின் விலை அதிகரித்துள்ளதால், உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் முறையிட்டுள்ளனர். நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயின் சரியான தரம் குறித்து எந்த கட்டுப்பாடும் இல்லை என்றும், நிலவும் தேங்காய் விலையில் ...

மேலும்..

தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் சூழ்ச்சி – அநுரகுமார குற்றச்சாட்டு

ஏதேனும் குளறுபடிகளை செய்தேனும் தேர்தலை பிற்போடவே அரசாங்கம் முயற்சிக்கிறது. அதற்கான வாய்ப்புகள் இனியும் இருக்காது என தெரிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, வெறும் 10 பில்லியன் ரூபாய்களை ஒதுக்க முடியாது என்றால், அடுத்த ஆண்டுக்காக 7,300 பில்லியன் ரூபாய்களை எவ்வாறு ...

மேலும்..