சீன அரிசி தொடர்பில் யாழில் பிரதி தூதுவர் வெளியிட்ட தகவல்
சீன நாட்டினால் வழங்கப்பட்ட அரிசி தொடர்பில் ஒரு சிலரால் வதந்தி மற்றும் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன என இலங்கைக்கான சீன பிரதித் தூதுவர் ஹூ வெய் தெரிவித்தார். சீன அரசின் நிவாரண அரிசி தொடர்பாக சமூக வலைத்தளங்களில் எழுப்பப்படும் விமர்சனங்கள் குறித்து யாழ்ப்பாணம் வந்த இலங்கைக்கான ...
மேலும்..