சிறப்புச் செய்திகள்

சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் முயற்சிக்கு துணைபோக வேண்டாம் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் கோரிக்கை

சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் முயற்சிக்கு துணைபோக வேண்டாம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத் தலைவர் மரியசுரேஸ் ஈஸ்வரி மற்றும் செயலாளர் பிரபாகரன் ரஞ்சனா ஆகியோர் ஊடக சந்திப்பு ஒன்றை இன்று முல்லைத்தீவு ...

மேலும்..

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட சுற்றாடல் பாதிப்பிற்கு இழப்பீடு பெற நடவடிக்கை

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட சுற்றாடல் பாதிப்புக்கு இழப்பீடு வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கை அடுத்த மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்படும் என கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. உரிய நட்டஈட்டைப் பெற்றுக்கொள்வதற்காக ...

மேலும்..

யாழ் கற்கோவளம் கடலில், 140 பேருடன் தத்தளித்த படகு மீட்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடலில், 140 பேருடன் தத்தளித்துக் கொண்டிருந்த படகு மீட்கப்பட்டு, காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மியன்மாரில் இருந்து இந்தோனேசியா செல்வதற்காக சிறுவர்கள் உட்பட 140 பேருடன் வந்த அகதிகள் கப்பல் வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்பகுதியில் கடற்படையால் ...

மேலும்..

தழிழ் தேசிய கூட்டமைப்பின் தற்போதைய நிலை பற்றியும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும் மக்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டம் காரைதீவு பிரதேசத்தில் இடம்பெற்றது..

தழிழ் தேசிய கூட்டமைப்பின் தற்போதைய நிலை பற்றியும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும் மக்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டம் நேற்று (17.12.2022)காரைதீவு பிரதேசத்தில் இடம்பெற்றது. காரைதீவு பிரதேச தழிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர் க.செல்வப்பிரகாஸ் தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வுக்கு தழிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகபேச்சாளரும் ஜனாதிபதி ...

மேலும்..

பொதுஜன வாக்கெடுப்பின்றிய திருத்தங்களை தமிழ்த்தரப்பு ஏற்றுக்கொண்டால் அது தமிழருக்கான அடிமை சாசனம்!

தமிழர் தாயகத்தில் மிகப்பெரிய இனப்படுகொலை நடைபெற்றுள்ள நிலையில் எந்த முடிவுகளை எடுப்பதானாலும் மக்களுடைய அனுமதி தேவை. பொதுஜன வாக்ககெடுப்பிற்கு விடப்பட வேண்டும் என தமிழ்த்தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தள்ளார். நேற்றைய தினம் வல்வெட்டித்துறையில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் ...

மேலும்..

இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு

தமிழீழ விடுதலைப் புலிகளின், திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட, இறுதிக் கட்ட போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்களை முன்னிலைப்படுத்துமாறு தாக்கல் செய்யப்பட்ட, ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பில், அடுத்த தவணையில், காணாமல் ஆக்கப்பட்டவரை நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் அல்லது ...

மேலும்..

இளைஞர்களுக்கான மகிழ்ச்சித் தகவல் – நாடாளுமன்றில் விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அமைக்கப்படவுள்ள துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கு அழைப்பு விடுப்பதற்காக இளைஞர் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் சகல அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களது பங்கேற்புடன் 17 துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் அமைக்கப்படவுள்ளன. 2022.10.05 ஆம் திகதி நாடாளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட திருத்தப்பட்ட நிலையியற் கட்டளைகளின் ...

மேலும்..

விருப்பமில்லாதவர்கள் வெளியேறிச் செல்லலாம் – கூட்டமைப்பிற்குள் மூண்டது சொற் போர்; சுமந்திரனுக்கு பதிலடி!

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடுவது பற்றி நான் தெரிவித்த கருத்துக்கள் எமது கட்சியின் முடிவுகளே. அவை ஒன்றும் தெரியாமல் சொன்ன விடயங்கள் அல்ல எனத் தெரிவித்த புளொட்டின் யாழ் மாவட்ட அமைப்பாளர் பா.கஜதீபன், நாங்கள் ஒரு கட்டமைப்பாக இயங்குவோம். ...

மேலும்..

இன்றைய வானிலை

எதிர்வரும் சில நாட்களில் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் ...

மேலும்..

மூன்று லட்சம் அரசு ஊழியர்களை குறைக்க வேண்டும்-எம்.பி.கே.மாயாதுன்ன

ஏறக்குறைய பதினைந்து லட்சம் அரசு ஊழியர்களை பன்னிரண்டு லட்சமாகக் குறைத்தால், பொதுச் சேவை மிக எளிதாகப் பராமரிக்கப்படும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்ன தெரிவித்தார். இதுவரை காலமும் அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு, வெற்றிடங்கள் ...

மேலும்..

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடி அலைந்த தாய் சாவு!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி வந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். வவுனியா, கல்மடு – பூம்புகாரைச் சேர்ந்த இ.வள்ளியம்மா (வயது 78) என்பவரே (புத்திர சோகம் காரணமாக நோய்க்கு ஆளாகியிருந்த நிலையில்) நேற்று மரணமடைந்துள்ளார். இவரது மகன் இராமச்சந்திரன் ...

மேலும்..

தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு! – செயலில் களமிறங்கியுள்ளோம் என்கிறார் பிரதமர்

“தமிழ், முஸ்லிம் மக்களின் தீர்க்கப்படாத புதிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்” – என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். ஊடகவியலாளர் தமது கேள்வியில், ‘பெரும்பாலும் பொருளாதார நெருக்கடிகள் அரசியல் நெருக்கடிகளுக்கு வழிவகுக்கும். ...

மேலும்..

சொந்த மகளை வண்புணர்வு புரிந்த தந்தைக்கு கடூழிய தீர்ப்பு

சொந்த மகளை மதுபோதையில் பாலியல் வண்புணர்வு புரிந்த தந்தை ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று 15 வருடக் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளார். மகளையே பாலியல் வண்புணர்வு புரிவது உலக நீதி, இயற்கை நீதி, சமூக நீதி என்ற ...

மேலும்..

ஆரம்பமான சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய பணிகள்

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இன்று(16) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் சட்டப்பூர்வமாக தெரிவித்துள்ளது. சமீபத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் பற்றாக்குறையால் சுத்திகரிப்பு ஆலையின் பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது இறக்குமதி செய்யப்பட்டவுள்ள 90,000 மெற்றிக் தொன் கச்சா எண்ணெயை ...

மேலும்..

ஒரு கல்லில் பல மாங்காய்களை விழுத்த நினைக்கும் ரணில்! – ஸ்ரீநேசன் சுட்டிக்காட்டு

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஒரு கல்லில் பல மாங்காய்களை விழுத்த நினைக்கின்றார்” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார். மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “ஜனாதிபதி ...

மேலும்..