சிறப்புச் செய்திகள்

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவது ஏன் – அமைச்சர் விடுத்த அறிவிப்பு

மோசமான பொருளாதார நிலைமை காரணமாக வடக்கு, கிழக்கில் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் .கடந்த ஆறு மாதங்களில் சிலர் தமிழ்நாடு, வியட்நாம் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். சுமார் 302 தமிழர்கள் வியட்நாமிற்கும் ஏழு ...

மேலும்..

கொடூரமாக எரிக்கப்பட்ட 09 ஏ பெறுபேற்றை பெற்ற மாணவன் -கவலையில் பெற்றோர்

வெளியான க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேற்றில் ஒன்பது “ஏ” பெறுபேறுகளை பெற்ற அம்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் மாணவன், அப்பகுதியில் உள்ள கும்பலைச் சேர்ந்த ஒருவரால் எரிக்கப்பட்டுள்ளார்.இதனால் குறித்த மாணவன் தற்போது பலத்த தீக்காயங்களுடன் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று ...

மேலும்..

பிரித்தானியாவில் இருந்து ரணிலுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி

இலங்கையில் 2024 ஆம் ஆண்டிற்கு முன்னர் தேர்தல்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக பிரித்தானியாவின் தி எக்கனமிஸ்ட் நாளிதழ் எதிர்வுகூறியுள்ளது. 2023 இன் முன்னால் உள்ள உலகம் என்ற தனது புதிய வெளியீட்டில் தி எக்கனமிஸ்ட் நாளிதழ் இதனை தெரிவித்துள்ளது. பொருளாதார வீழ்ச்சி இலங்கையின் பொருளாதாரம் எதிர்வரும் ஆண்டு ...

மேலும்..

வடக்கில் இன்று இ.போ.ச ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு – ஸ்தம்பிக்கப்போகும் போக்குவரத்து

இலங்கை போக்குவரத்து சபை யாழ். சாலை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று செவ்வாய்க்கிழமை (29) வட பிராந்தியத்தில் உள்ள ஏழு சாலைகளையும் ஒன்றிணைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. யாழ். சாலையில் இலங்கை போக்குவரத்து சபை ...

மேலும்..

73வயதிலும் நூல்கள் ஊடாக சமூகத்தை நல்வழிப்படுத்தும் மிருசுவில் தமிழ்தாசன் எனும் சிவலிங்கம்.

1978ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை 44வருடங்களாக நகைச்சுவை உணர்வு கலந்த சிறந்த பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ள மிருசுவில் தமிழ்தாசன் என அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை சிவலிங்கம் அவர்களுடன் கவிஞர் த.நாகேஸ்வரனின் தென்மராட்சி வீட்டில் ஓர் உரையாடல். கேள்வி-உங்களைப் பற்றிய அறிமுகம்? பதில்-: தென்மராட்சிப் பிரதேசத்தின் ...

மேலும்..

“வாலுடன் பிறந்த குழந்தையா??”.. ஒரு மில்லியனில் ஒரு குழந்தைக்கு நடக்கும் அதிசயம்!!

மெக்சிகோ நாட்டை சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த இரண்டு மாதங்கள் முன்பாக பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆனால் அந்த குழந்தை வழக்கமான ஒரு குழந்தை போல இல்லாமல் ஒரு விஷயத்தில் சற்று வினோதமாகவும் இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதற்கு காரணம் ...

மேலும்..

க.பொ.த உயர்தரம் தோற்றவுள்ளோருக்கு விசேட அறிவிப்பு!!

க.பொ.த உயர்தரப் பரீட்சைகளுக்கு மாணவர்கள் தோற்றுவதற்கு 80% பாடசாலை வருகை கட்டாயம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றின் மூலம் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு முதல் இந்த விடயம் பரீட்சை விண்ணப்பத்தின் போது அவதானம் செலுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும்..

மக்களின் விருப்பத்திற்கு மாறாக சீனாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வேண்டாம் எனஅரசுக்கு யாழ்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள்!!

மக்களின் விருப்பத்திற்கு மாறாக சீனாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வேண்டாம் என இலங்கை அரசுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.   அறிக்கையில், யாழ் பல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள், சீன அரசாங்கத்தினால் ...

மேலும்..

சாதாரணதர பரீட்சை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை எப்போது நடைபெறும் என்ற அறிவித்தலை கல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த,நேற்று  (27) தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.   ஏப்ரல் மாத இறுதியில் அல்லது ...

மேலும்..

கட்டாரில் 600 இலங்கையர்கள் உயிரிழப்பு – அதிர்ச்சியளிக்கும் காரணம்

கட்டாரில் தற்போது நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் நிர்மாணப் பணிகளில் பங்கேற்ற சுமார் 600 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மைதான கட்டுமானம், சாலை அமைப்பு, ஹோட்டல் கட்டுமானம் போன்றவற்றில் கலந்து கொண்டவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.   6500க்கும் அதிகமானோர் உயிரிழப்பு இந்நிலையில், கட்டாரில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ...

மேலும்..

இலங்கை ஆசிரியைகளுக்கு இலவசமாக புடவைகள் வழங்கும் திட்டம் தொடர்பில் வெளியான தகவல்!

வசதி குறைந்த ஆசிரியைகளுக்கு சாரிகளை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். புடவை அணிந்து பாடசாலைக்கு கடமைக்குச் செல்ல முடியாத ஆசிரியைகள் தொடர்பில் ஆய்வுகள் நடாத்தப்பட்டு ...

மேலும்..

கடன் அடிப்படையில் எரிபொருள் கொள்கலன்கள் விநியோகம்! விடுக்கப்பட்ட அறிவித்தல்

எதிர்வரும் காலங்களில் வரும் பண்டிகைகளை முன்னிட்டு, 34,000 மெற்றிக்தொன் சமையல் எரிவாயு முன்பதிவு செய்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன் ஒரு தொகுதி எதிர்வரும் வியாழக்கிழமை நாட்டை வந்தடையுமென எதிர்பார்க்கப்படுவதாகவும், ஜனவரி வரை பல கப்பல்கள் நாட்டை வந்தடையுமெனவும் அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. அதேவேளை, ...

மேலும்..

ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகம்

எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை நாளாந்தம் சந்தைகளுக்கு விநியோகிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.. நாளை(28) மற்றும் நாளைமறுதினம் ஆகிய தினங்களில்(29) தலா 40,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது. அத்துடன் ஹோட்டல்கள், தொழிற்சாலைகள் ...

மேலும்..

இராணுவத்தினர் கெடுபிடி – துயிலுமில்லத்தின் முகப்பு வளைவு உடைப்பு..! முள்ளியவளையில் பதற்றம்

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லதின் முகப்பு வளைவு இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினரால் உடைக்கப்பட்டுள்ளது. அனுமதி பெறவில்லை எனக்கூறி இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து மாவீரர் துயிலும் இல்லதின் முகப்பு வளைவை உடைத்து காவல் நிலையத்துக்குள் கொண்டு சென்றுள்ளார்கள். இதன் காரணமாக முள்ளியவளை மாவீரர் துயிலுமிலத்தில் ...

மேலும்..

ராஜபக்ச குடும்பத்திற்குள் வெடித்தது மோதல் – சால்வையை தூக்கி எறிந்தார் சசீந்திர ராஜபக்ச

22ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டநிலையில், ​​ராஜபக்ச குடும்பத்திற்குள் சில காலமாக நிலவி வந்த குடும்பச் சண்டை முதன்முறையாக பொது வெளிக்கு வந்துள்ளது. பசில் ராஜபக்சவை நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில், இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் எம்.பி. பதவிகளை வகிக்க முடியாது என்ற ...

மேலும்..