சிறப்புச் செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக அலி சாஹிர் மௌலானா!

கடந்த வெள்ளிக்கிழமை முன்னாள் அமைச்சர் நசீர் அஹமட் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக அலி சாஹிர் மௌலானா புதன்கிழமை தெரிவு செய்யப்பட்டார். இந்தத் தீர்ப்பு அரசியல் கட்சிகளுக்கு ஒரு முக்கியமான முன்னுதாரணமாக அமைவதாக அலி ...

மேலும்..

வனிந்து ஹசரங்கவிற்கு மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைவு!

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான வனிந்து ஹசரங்கவிற்கு மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வனிந்து ஹசரங்க   தனது உடலில் ஏற்பட்ட உபாதை காரணமாக அண்மையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில்,' தனக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை வெற்றியடைந்துள்ளதாகவும், நாட்டுக்காக உத்வேகத்துடன் ...

மேலும்..

தரம் குறைந்த மருந்து பொருள்கள் கொள்வனவு சஜித் பிரேமதாஸ பாரிய குற்றச்சாட்டு

தரம் குறைந்த மருந்துப் பொருள்கள் கொள்வனவு செய்யப்படுவது தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பாரிய குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார். மருந்துப் பொருள்கள் தொடர்பில் விசேட அறிவிப்பொன்றை விடுத்தே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் - 'இத்தருணத்தில் தற்போதைய அரசாங்கமும், சுகாதார அமைச்சரும், ...

மேலும்..

இலங்கையின் கல்வி முறைமைகள் சர்வதேச மட்டத்திற்கு செல்லுமாம்! அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த உறுதி

'எதிர்காலத்தில் இலங்கையின் கல்வி முறைமைகள் சர்வதேச மட்டத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்' என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த குறிப்பிட்டார். யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் நூற்றாண்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது ...

மேலும்..

லயன்ஸ் கழகங்களின் ஏற்பாட்டில் சர்வதேச வெள்னைப் பிரம்புதினம்!

லயன்ஸ் கழகங்களும் வாழ்வக சமூகமும் இணைந்து நடத்தும் சர்வதேச வெள்ளைப் பிரம்புதினம் எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை லயன்ஸ் கழக வெள்ளைப் பிரம்புதின இணைப்பாளர் லயன் மகாதேவா பிரிதுவிராஜா தலைமையில் நடைபெற உள்ளது. லயன்ஸ் கழக மாவட்ட ஆளுநர் லயன் பிளஸிடஸ் ...

மேலும்..

அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஜெனிவா பயணம்

அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஜெனிவா பயணம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் சுவிஸ் தலைநகர் ஜெனிவாவுக்கு இன்று புதன்கிழமை (11) பயணம் மேற்கொள்ளவுள்ளார். உலக நாடுகளில் உள்ள தொழிற்சங்கங்கள் பங்கேற்கும் சர்வதேச ...

மேலும்..

பாலஸ்தீன் – இஸ்ரேல் விவகாரத்தின் போக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் : 1978 இல் அங்கு பயிற்சிக்கு சென்ற போதே உணர்ந்தேன் என்கிறார் டக்ளஸ்

பேரழிவுகளையும் உயிரிழப்புக்களையும் ஏற்படுத்தி வருகின்ற பாலஸ்தீன் - இஸ்ரேல் யுத்தம் தொடர்பாக கரிசனையை வெளிப்படுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உரிமையும் சமாதானமும் பாலஸ்தீனத்தில் நிலவ வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், பாலஸ்தீன் - இஸ்ரேல் விவகாரத்தின் போக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் என்ற ...

மேலும்..

இளைஞனைத் தாக்கி உடமையிலிருந்த 10 இலட்சம் பெறுமதியான பொருட்கள் கொள்ளை!

இளைஞர் ஒருவரைத் தாக்கி அவரிடமிருந்து தங்க நகைகள், கைக்கடிகாரம், தொலைபேசி மற்றும் பணம் ஆகியவற்றைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய அறுவரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்க மறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 27 ஆம் திகதி குறித்த குழுவினர் தொலைபேசி ...

மேலும்..

மட்டு வவுணதீவில் விபத்தில் படுகாயமடைந்த உபபொலிஸ் பரிசோதகர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கட்ட உபபொலிஸ் பரிசோதகர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று புதன்கிழமை (11) அதிகாலையில் உயிரிழந்துள்ளார். மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தில் நீதிமன்ற பிரிவில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வந்த ...

மேலும்..

ஜப்பானிடமிருந்து 10 மில்லியன் ரூபா பெறுமதியான உணவு பொருட்கள் அன்பளிப்பு

அவசர பதிலளிப்பு வேலைத்திட்டம், பாடசாலை மாணவர்களுக்கான உணவு வேலைத்திட்டம் மற்றும் தேசிய சமூக பாதுகாப்பு வேலைத்திட்டம் என்பவற்றுக்காக ஐக்கிய நாடுகளின் உணவு வேலைத்திட்டத்தின் கீழ் ஜப்பான் அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட அன்பளிப்பை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு செவ்வாய்கிழமை (11) ஜனாதிபதி அலுவலகத்தில் ...

மேலும்..

விபத்தில் சிக்கி உயிரிழந்த பருத்தித்துறை பொலிஸ் நிலைய பெண் கான்ஸ்டபிள்

அம்பேபுஸ்ஸ - திருகோணமலை வீதியில் தலகிரியாகம பகுதியில் மோட்டார் சைக்கிளும் ரிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், உயிரிழந்துள்ளதாக தலகிரியாகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை ...

மேலும்..

ஐக்கிய அமெரிக்காவின் இராஜதந்திர அதிகாரிகளுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சந்திப்பு!

  ஐக்கிய அமெரிக்காவின் இராஜதந்திர அதிகாரிகளைத், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவி திருமதி. வாசுகி சுதாகர், மகளிர் அணிச்செயலாளர் கிருபா கிரிதரன் மற்றும் முன்னணியின் ஊடகப்பேச்சாளர், சட்டவாளர் திரு. கனகரத்தினம் சுகாஷ் ஆகியோர் புதன்கிழமை (11) சந்தித்து, தமிழினத்தின் அபிலாஷைகளையும் ...

மேலும்..

இலங்கைக்கு கடன்மன்னிப்பை வழங்குவது குறித்து சீனா ஆராயவேண்டும்- பிலிப்பைன்ஸ் நிதியமைச்சர்

இலங்கைக்கு கடன்மன்னிப்பை வழங்குவது குறித்து சீனா ஆராயவேண்டும் என பிலிப்பைன்ஸ் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக விரக்தியடையாமல் சவால்களை எதிர்கொள்ளவேண்டும் என பிலிப்பைன்சின் நிதியமைச்சர் பெஞ்சமின் ஈ டியோகோனோ தெரிவித்துள்ளார். கொவிட் பெருந்தொற்றின் பின்னர் பிலிப்பைன்ஸ் எதிர்கொண்ட பொருளாதார ...

மேலும்..

நசீர் அஹமட்டுக்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வேறு எவரையும் பாதிக்காது – ஐக்கிய தேசிய கட்சி தெரிவிப்பு

அமைச்சர் நசீர் அஹமடுக்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கி இருக்கும் தீரப்பு வேறுயாருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தப்போவதில்லை. நீதிபதிகளின் வழக்கு தீர்ப்பில் அது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜயமான்ன தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி ...

மேலும்..

அரசியல் வங்குரோத்து நிலையை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி – சரித ஹேரத்

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் பாராளுமன்ற தேர்தல் சட்டத்தை மறுசீரமைத்து நாட்டில் அரசியல் வங்குரோத்து நிலையை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. தேர்தலை பிற்போட்டால் எதிர்மறையான தாக்கங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதை ஆட்சியாளர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என சுதந்திர மக்கள் சபையின் பொதுச்செயலாளரும் ...

மேலும்..