சிறப்புச் செய்திகள்

பொதுமக்கள் துயிலும் இல்லங்களுக்கு சென்று நினைவேந்தல் நிகழ்வை அனுஷ்டிகுமாறு மணிவண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

உரிமை போராட்டத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கான நினைவேந்தல் மிகவும் உணர்ச்சிபூர்வமாக நடத்தப்படவுள்ளது. இதன்போது அனைத்து பொதுமக்களும் தங்கள் இல்லங்களுக்கு அருகாமையிலுள்ள துயிலும் இல்லங்களுக்கும் நினைவேந்தல் இடங்களுக்கும் சென்று நினைவேந்தல் நிகழ்வை மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பதற்கு ஒத்துழைக்குமாறு யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்,நாளை(27) மதியத்துக்கு ...

மேலும்..

13 ஆவது திருத்தம் தொடர்பில் நிலைப்பாட்டை வெளிப்படுத்திய சிறிலங்கா அரசாங்கம்!

இலங்கையில் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு ஐ.நா. உள்ளிட்ட பொதுவெளியில் இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது. இவ்வாறான நிலையில், 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் ஆர்வமாக இருப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிவித்துள்ளார். ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் ...

மேலும்..

க.பொ.த சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறு..! இலங்கை மகளிர் தேசிய துடுப்பாட்ட அணி தலைவர் 9ஏ சித்திகளை பெற்று சாதனை

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது. இலங்கை மகளிர் தேசிய துடுப்பாட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் விஷ்மி குணரத்ன (வயது 17) இந்த வருட க.பொ.த பொதுப்பரீட்சையில் 9A சித்திகளுடன் சித்தியடைந்துள்ளார். கம்பஹா ரத்னாவலி பெண்கள் கல்லூரி மாணவியான இவர், இலங்கை ...

மேலும்..

பிரித்தானிய தலைநகரில் மாவீரர் நினைவு படகுப் பயணம்

தமிழர் தாயகத்துக்கு சமாந்தரமாக புலம்பெயர் நாடுகளிலும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில், பிரித்தானிய தலைநகரில் ஊடாக செல்லும் தேம்ஸ் நதியில்மாவீரர் நினைவு படகு பயணம் நடத்தப்பட்டுள்ளது.   பாரிய கார்த்திகைப்பூ வடிவ சிற்பம் மற்றும் தமிழீழ தேசிய கொடியை தாங்கிய இந்த படகில் ...

மேலும்..

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியானது!!

இம் முறை சாதாரண தர பரீட்சைக்கு தோன்றிய மாணவர்களின் பரீட்ச்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளது. பார்வையிட இந்த லிங்கை அழுத்தவும் :-https://bit.ly/3VkVIDo

மேலும்..

விடுதலைப்புலிகளின் வழியை பின்பற்றிய சிறிலங்கா இராணுவம் – ஒப்புக்கொண்டார் பொன்சேகா

இராணுவ நிர்வாகத்துக்கான செலவு நாளாந்தம் அதிகரித்து செல்லுமே தவிர குறைவடையாது. நாட்டில் யுத்தம் இல்லை என்பதற்காக பாதுகாப்பு அமைச்சுக்கு நிதி ஒதுக்காமல் இருக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியும் முன்னாள் இராணுவத்தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்தார். நாட்டில் யுத்தம் இல்லை ஆகவே ...

மேலும்..

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் விரைவில் வெளியிடப்படும்

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன்படி, எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, பாடசாலை உபகரணங்களுக்கான ...

மேலும்..

நிந்தவூர் அட்டப்பள்ளத்தில் போலி இரசாயனப்பசளை : கலப்படம் செய்யும் நிலையம் சுற்றி வளைப்பு

நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டப்பள்ளம் பிரதேசத்திலுள்ள அரிசி ஆலையொன்றில் மறைத்து வைத்து கலப்படம் செய்யப்பட்ட 1.5 டொன் எடையுள்ள போலி இரசாயனப்பசளைகளை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர் இச்சம்பவம் இன்று 2022.11.24ம் திகதி மதியம் இடம்பெற்றுள்ளது. அக்கரைப்பற்று இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற ...

மேலும்..

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்பு

நான்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. நாளை (24) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.   இதன்படி, ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை 229 ரூபாவாகவும், ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 265 ரூபாவாகவும், ...

மேலும்..

பொருளாதார நெருக்கடிக்கு கூட்டமைப்பு மீது குற்றச்சாட்டு

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தமிழ்த் தேசியகூட்டமைப்பும் காரணம் என குற்றஞ்சாட்டிய முன்னாள் அமைச்சரும் அரச தரப்பு எம். பி.யுமான மஹிந்தானந்த அளுத்கமகே, கடந்த காலங்களில் வரவு செலவுத் திட்டங்களில் கடன் பெற்று நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கியதாலும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ...

மேலும்..

ரணிலை சந்தேக கண்ணுடன் பார்க்கும் சுமந்திரன்

நீண்ட காலமாக நாட்டில் நிலவும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்கதெரிவித்துள்ளமையை சந்தேக கண்ணோட்டத்திலேயே தாம் பார்ப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 7 ஆம் நாள் ...

மேலும்..

நல்லூரில் மாவீரர்களின் பெயர்கள் திரைநீக்கம்!

மாவீரர் வாரம் நேற்றைய தினம் ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன. இதன்போது 34 கல்வெட்டுக்கள் 17 மாவீரர்களின் பெற்றோரால் மாலை ...

மேலும்..

அத்தியாவசிய மருந்து இறக்குமதிக்கு திறைசேரியிடமிருந்து 2 பில்லியன் ரூபா

அத்தியாவசியமான மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக திறைசேரியிடமிருந்து இன்று(22) 02 பில்லியன் ரூபா நிதி கிடைக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லதெரிவித்துள்ளார். மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வோருக்கு மாத்திரம் இதுவரையில் 20 பில்லியன் ரூபா கடன் செலுத்த வேண்டியுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். குறித்த ...

மேலும்..

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று(22) இடம்பெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று(22) காலை 9.30 மணிக்கு பாராளுமன்ற சபை நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. இன்றைய வாக்கெடுப்பின்போது, வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் ...

மேலும்..

5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுமா..! வெளியான அறிவிப்பு

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபா கொடுப்பனவை, குறைக்கவோ அல்லது இரத்து செய்யவில்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை நேற்று (21) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது கூறியுள்ளார். வரவு செலவுத் திட்ட விவாதத்தின் ...

மேலும்..