சிறப்புச் செய்திகள்

நாட்டை வந்தடையவுள்ள ஒன்பது கப்பல்கள்! வெளியான பின்னணி

ஒன்பது கப்பல்கள் அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் இலங்கைக்கு ஒன்பது கப்பல்கள் வருகை தரவுள்ளதாக கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை நேற்று (21) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது கூறியுள்ளார். இலங்கை துறைமுகங்களை,உல்லாசப் ...

மேலும்..

பிரான்சிலிருந்து கட்டுநாயக்காவில் தரையிறங்கிய குழு – வரவேற்க சென்ற அதிகாரிகள்

இலங்கையில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் 80 பிரான்ஸ் பயண முகவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக (21ஆம் திகதி) இலங்கை வந்தடைந்தனர். கண்டி, பெந்தோட்டை, கொழும்பு ஆகிய பகுதிகளுக்குச் சென்று இந்தப் பிரதேசங்களில் உள்ள ஹோட்டல் அமைப்பை அவதானித்த பின்னர், இக்குழுவினர் பிரான்சிலிருந்து சுற்றுலாப் ...

மேலும்..

சர்வ கட்சி அரசாங்கம் உருவாகும் போது மாத்திரமே அரசியல் தீர்வு சாத்தியமாகும்-அங்கஜன் இராமநாதன்

சாவகச்சேரி நிருபர்   அனைத்து கட்சி அரசாங்கம் ஒன்று உருவாகும் போது மாத்திரமே அரசியல் தீர்வு சாத்தியமாகும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். 21/11 திங்கட்கிழமை பாராளுமன்றத்தில், நாட்டின் 77வது வரவு-செலவுத்திட்டம் மீதான உரையை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு ...

மேலும்..

யாழ்பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின முதல் நாள் நினைவேந்தல் ஆரம்பமானது.(படங்கள்)

மாவீரர் வாரம் திங்கட்கிழமை(21) ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின முதல் நாள் நினைவேந்தல் ஆரம்பமானது. இதன்போது பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அந்தவகையில், பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத்தூபிப் பகுதி பல்கலைக்கழக மாணவர்களால் வர்ணம் தீட்டப்பட்டு ...

மேலும்..

வடகிழக்கு கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..! வடமேற்கு திசையில் நகரும் தாழமுக்கம்

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண  மக்களுக்கு காலநிலை தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு கடற்பிராந்தியங்கள் எதிர்வரும் 24 மணித்தியாலத்துக்கு  கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்கள தெரிவித்துள்ளது. இதனால் கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேரிக்கை ...

மேலும்..

மாவீரர் வாரத்தை ஒட்டி யாழ்.பல்கலைக்கழகம் விழா கோலம்

மாவீரர் வாரம் திங்கட்கிழமை(21) ஆரம்பமாகவுள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்தது. அந்தவகையில், பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத்தூபிப் பகுதி பல்கலைக்கழக மாணவர்களால் வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது. பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத் தூபியைச்சுற்றி சிவப்பு மஞ்சள் நிறத்திலான ...

மேலும்..

அரசுடன் இணைய முயன்ற ராஜிதவிற்கு கெஹலியவால் ஏற்பட்டுள்ள சிக்கல்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு சுகாதார அமைச்சர் பதவியை வழங்குவதற்கு தற்போதைய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. சிறிலங்கா பொதுஜன பெரமுனவும் சுகாதார அமைச்சர் பதவியை தமது கட்சி விரும்புவதாக அதிபர் தரப்பினருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ராஜிதவிற்கு ...

மேலும்..

பல உண்மைகளை வெளிக்கொண்டுவரவுள்ள மைத்திரியின் இரகசிய நூல்

மக்கள் அறிந்திராத பல உண்மைகளை உள்ளடக்கிய நூல் ஒன்றை தாம் எழுதியுள்ளதாகவும், அதனை எதிர்வரும் ஜனவரி மாதம் வெளியிட உள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் அதிபருமான மைத்திரிபால சிறிசேன இன்று (20) தெரிவித்தார். ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து தாம் வெளியேறியதாக பல்வேறு தரப்பினர் ...

மேலும்..

ஏற்கெனவே முன்வைத்த கோரிக்கைகளின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும்படி கனடிய தமிழர் பேரவை இலங்கை அரசுக்கு வலியுறுத்துகிறது

ஏற்கெனவே முன்வைத்த கோரிக்கைகளின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும்படி கனடிய தமிழர் பேரவை இலங்கை அரசுக்கு  வலியுறுத்துகிறது  2022  ஆகஸ்ட் மாதத்தில் கனடிய தமிழர் பேரவை உட்படப் பலபுலம்பெயர் தமிழர் அமைப்புகள்  மீதான தடையை இலங்கை அரசு நீக்கியதைத் தொடர்ந்து காத்திரமான தொடர் நடவடிக்கைகளை  மேற்கொள்ளவேண்டுமென கனடிய தமிழர் ...

மேலும்..

நாட்டின் பிரச்சினைக்கு தீர்வு காண இளைஞர்கள்ஒன்று சேர வேண்டு என சோசலிச இளைஞர் சங்க அமைப்பு கோரிக்கை!!

ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியை கலைத்துவிட்டு புதிய பாராளுமன்றத்தை வலியுறுத்தி பல போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.  அடுத்த கட்டமாக இளைஞர்களை அணிதிரட்டுவதன் ஊடாக புத்திஜீவிகள், பல்வேறு திறமைகளை கொண்ட இளைஞர்கள் ஒன்றாகி உலகத்தின் மிக முக்கியமான தவிர்க்க முடியாத நாடாக இலங்கையை உருவாக்குவதற்கு அணி ...

மேலும்..

பேருந்து பயண நடைமுறையில் மாற்றம்! அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய திட்டம்

பேருந்து பயணச்சீட்டுகளை வழங்குவதற்கு புதிய தானியங்கி முறையை அறிமுகப்படுத்தும் முன்மொழிவுக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இதற்கமைய, பயணிகள் தங்களது வங்கிகளின் வரவு அல்லது கடன் அட்டைகள் மூலம் ...

மேலும்..

ஏப்ரல் மாதத்திற்குப் பின்னரே 2022 O/L பரீட்சை – கல்வி அமைச்சர்

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த போதே அமைச்சர் ...

மேலும்..

பாடசாலை உபகரணங்களின் விலைகளில் எவ்வித அதிகரிப்பும் இல்லை – அரசாங்கம் அறிவிப்பு!!

பாடசாலை உபகரணங்களின் விலைகளில் எவ்வித அதிகரிப்பும் செய்யப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய குறிப்பிட்டார். செஸ் வரி அதிகரிப்பினால், பாடசாலை மாணவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் உபகரணங்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் இன்று அமைச்சுசார் ...

மேலும்..

கண்டி மாவட்ட க/சரஸ்வதி மத்திய கல்லூரி மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…

இணைந்த கரங்கள் அமைப்பினால் க/சரஸ்வதி மத்திய கல்லூரி பாடசாலையில் கல்விகற்கும் 68 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வானது 19/11/2022 காலை 9.00 மணியளவில் பாடசாலையின் பிரதி அதிபர் திரு.கணேசன் லோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. கண்டி மாவட்டம் கம்பளை கல்வி வலயத்தில் உள்ள ...

மேலும்..

யாழ். பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களின் ஆவணப்படங்கள் திரையிடல்

யாழ். பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களின் ஆவணப்படங்கள் திரையிடல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட ஆவணப்படங்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (22.11.2022) பிற்பகல் ஒரு மணியளவில் யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் திரையிடப்பட உள்ளன. இந்த ஆவணப்பட விழாவில் சமூகத்தின் பல்வேறு ...

மேலும்..