சிறப்புச் செய்திகள்

மக்களே அவதானம் -சமுக ஊடக விளம்பரங்கள் மூலம் வங்கி கணக்குகளில் பாரிய மோசடி!

முகநூல் மற்றும் இணையத்தளங்களில் வெளியிடப்படும் விளம்பரங்கள் மூலமாக பணம் திருடும் திட்டமிட்ட மோசடி இடம்பெற்று வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணனி குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மோசடியில் ஈடுபட்ட மூவர் (16) கண்டியில் கணனி குற்றப்புலனாய்வு பிரிவின் ...

மேலும்..

நீண்ட பாதங்கள் -அமெரிக்காவில் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த பெண்!!

அமெரிக்காவை சேர்ந்த டான்யா என்ற பெண், உலகில் மிக நீண்ட பாதங்களை கொண்டதற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்த டான்யா ஹெர்பர்ட் என்பவரே கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தவராவார். சுமார் 6 புள்ளி 9 அடி உயரம் கொண்ட அந்த பெண் ...

மேலும்..

வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு “கார்த்திகை வாசம்” என்ற மலர்க் கண்காட்சி வெள்ளிக்கிழமை (18) ஆரம்பமானது.!!

வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து நடாத்தும் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் அமைந்துள்ள மலர்க் கண்காட்சி  பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் நவம்பர் 27 ஆம் ...

மேலும்..

வலிவடக்கில் பூர்விமாக இருந்த மயிலிட்டி துறைமுகம் அபிவிருத்தி என்ற போர்வையில் மக்களிடம் இருந்து பறிக்கப்படுகின்றது!!.

சோமாலியா எத்தியோப்பியா போன்ற நாடுகளில் விவசாயம் மீன்பிடித்துறையை கொண்டிருந்த போதும் அந்த நாட்டினுடைய வளங்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதால் மக்கள் இன்று பஞ்சம் பசி பட்டிணியால் செத்து மடிகின்றனர். இதே போன்ற நிலை 25 வருடத்திலோ 50 வருடத்திலோ இங்குள்ள மக்களும் எதிர்கொள்ளும் ...

மேலும்..

யாழ்ப்பாணம் மாநகர சபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி..!

யாழ்ப்பாணம் மாநகர சபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ். மாநகர சபையின் பிரதி மேயர் துரைராஜா ஈசன் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க சபை உறுப்பினர்கள், மாவீரர்களுக்கு இரண்டு நிமிடங்கள் அஞ்சலி செலுத்தினர். யாழ். மாநகர சபையின் மாதாந்த அமர்வு முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்கள் ...

மேலும்..

இறுதி யுத்தத்தில் விடுதலைப்புலிகளை தோற்கடிக்க உதவிய ஆயுதம் இதுவே – பல வருடங்களின் பின் வெளிப்படுத்திய நபர்!

பாக்கிஸ்தானின் ஆயுத உற்பத்தியாளர் ஒருவர், விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தின் போது தனது நிறுவனத்தின் ஆயுதங்களே சிறிலங்கா இராணுவத்தினருக்கு பெரிதும் உதவியதாகத் தெரிவித்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தனது நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதம் விடுதலைப்புலிகளிற்கு எதிரான இறுதி யுத்தத்தில் சிறிலங்கா இராணுவம் வெற்றி பெறுவதற்கான ...

மேலும்..

8 இலங்கையர்கள் உட்பட 27 பேர் கைது!!

நைஜீரியாவில் உள்ள நைஜர் டெல்டாவில் இருந்து சட்டவிரோதமாக மசகு எண்ணெய் பெற வந்த “ஹீரோயிக் இடூன்” கப்பலில் பணியாற்றிய 8 இலங்கையர்கள் உட்பட 27 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதேவேளை, குறித்த 27 பேரையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 10ஆம் திகதி ...

மேலும்..

அதிபர் ரணில் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு – அடுத்தாண்டு முதல் நடைமுறை..!

அடுத்தாண்டு முதல் அனைத்து அரசாங்க கொடுப்பனவுகளும் இணையம் ஊடாக மேற்கொள்ளப்படும் என அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 01.03.2024 முதல் அமுலுக்கு வரும் வகையில் அரசாங்கத்தின் அனைத்து கொடுப்பனவுகளுக்கும் ஒன்லைன் மூலம் வழங்கும் முறையை கட்டாயமாக்கியுள்ளதாக அதிபர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய அந்தந்த பெறுநர்களுக்கான பண ...

மேலும்..

மக்களுக்கு அடுத்த பேரிடி -மீண்டும் அதிகரிக்கவுள்ள பால்மா விலை

பால்மாவை ஏற்றிவந்த கப்பல் கொள்கலன்களை விடுவிக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிர்வாக திணைக்களத்தின் அனுமதி மறுக்கப்பட்டதன் காரணமாக மீண்டும் பால்மாவின் விலைகளை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கலாநிதி லக்ஷ்மன் விஜேசூரிய,இன்று (15) கொழும்பில் ...

மேலும்..

15 வயது சிறுமி மீது பாலியல் வன்புணர்வு..! நீதிபதி இளஞ்செழியன் பிறப்பித்த அதிரடி உத்தரவு

16 வயதுக்கு குறைந்த சிறுமி மீது பாலியல் வன்புணர்வு புரிந்து, சிறுமிக்கு குழந்தை பிறப்பதற்கு காரணமாக இருந்த சித்தப்பா முறையான குடும்பஸ்தர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும் 4 இலட்சம் ரூபா நட்ட ஈடு செலுத்த வேண்டும் எனவும் ...

மேலும்..

வடக்கு மாகாண ஆளுநர் யாழ் சிறைச்சாலைக்கு விஜயம்..

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இன்று யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பாவனை , வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்படுவோரின் நிலை மற்றும் சிறைச்சாலையின் தற்போதைய நிலைமை தொடர்பில் குறித்த விஜயத்தின் ...

மேலும்..

சம்பந்தனின் அழைப்பை நிராகரித்த தமிழ்த்தேசிய கட்சிகள்!

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்தேசிய கட்சிகளுடனான சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார். இந்த சந்திப்பு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வீட்டில் நேற்று மாலை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் அந்த கூட்டத்தில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் உட்பட ஏனைய தமிழ்த் தேசியக் ...

மேலும்..

மீண்டும் ஆரம்பிக்கப்படும் யாழ் விமான நிலைய சேவை – அமைச்சரின் அறிவிப்பு!!

இந்த வருட இறுதிக்குள் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் சேவை ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர தெரிவித்தார். காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை பார்வையிட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து ...

மேலும்..

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான 4 பேரையும் இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு…

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையாகி திருச்சி சிறப்பு முகாமில் உள்ள 4 பேரையும் இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி, முருகன், சாந்தன், ராபா்ட் ...

மேலும்..

சர்வதேச நாணய நிதியத்திற்காக தயாரிக்கப்பட்ட பொம்மை வரவு செலவுத்திட்டம்!

நிதியமைச்சரான சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க நேற்று முன்மொழிந்த வரவு செலவுத்திட்டம், சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்கு அமைய முன்வைக்கப்பட்டுள்ள பொம்மை வரவு செலவுத்திட்டம் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குற்றம் சுமத்தியுள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான ...

மேலும்..