சிறப்புச் செய்திகள்

நிவாரணங்கள் இல்லாத சிறிலங்கா வரவு – செலவுத்திட்டம்! எதிர்க் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்

இலங்கையில் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பரிந்துரையை அதிபர் முன்வைக்கவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அதிபரால் வரவு - செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஊடகங்களுக்கு தமது ...

மேலும்..

மாவீரர்களின் கல்வெட்டுக்கு அஞ்சலி செலுத்த வருமாறு பார்த்தீபன் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்!!

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. நவம்பர் 21ம் திகதி காலை 9மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ள இக் கல்வெட்டுக்கள் நவம்பர் 27ஆம் திகதி வரையில் அஞ்சலிக்காக ...

மேலும்..

சூழகம் அமைப்பினால் நவாலியில் உலருணவு பொருட்கள் வழங்கல்!! ( படங்கள் இணைப்பு)

சூழலியல் மேம்பாடு அமைவனத்தின் ( சூழகம் ) போசகர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு சூழகம் அமைப்பின் ஏற்பாட்டில் மானிப்பாய் நவாலி பகுதியில் வறுமையின் பிடியில் வாழ்கின்ற சில குடும்பங்களுக்கு பெறுமதிமிக்க உலருணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது ...

மேலும்..

மறைந்த மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களுக்கு ஏன் தமிழரசுக் கட்சி அஞ்சலி செலுத்தவில்லை??

நான் என் தந்தையை இழந்து 16 வருடங்கள் கடந்த நவம்பர் 10ஆம் தேதி. தமிழ் அரசியல்வாதியாக இருந்த அவர், நாட்டின் தலைநகரில் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். இந்த நாட்டின் தமிழ் மக்களின் தேவைகளையும் விருப்பங்களையும் உண்மையாகப் பிரதிபலிக்கும் வகையில் எனது தந்தை ...

மேலும்..

பொது இடத்தில் இப்படி ஒரு உடையா.. துபாயில் எல்லைமீறி கவர்ச்சி காட்டிய யாஷிகா ஆனந்த்……

யாஷிகா ஆனந்த் யாஷிகா ஆனந்தை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலமாக அந்த அளவுக்கு பாப்புலர் ஆனவர் ஆவர். அதன் பின் பிக் பாஸ் சென்று மேலும் பிரபலம் அடைந்தார். அவர் தற்போது சில திரைப்படங்களில் நடித்தும் வருகிறார். ...

மேலும்..

எரிபொருள் விலை திருத்தத்தால் கிட்டிய இலாபம் – வெளியான விபரம்!!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை திருத்தத்தைத் தொடர்ந்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) இலாபம் ஈட்டியுள்ளது. நவம்பர் மாத விலை திருத்தத்தைத் தொடர்ந்து ஈட்டப்பட்ட இலாபங்களின் விபரத்தை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ளார். ஈட்டிய இலாபம் இறக்குமதி செய்யப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களால் ஈட்டிய இலாபம் பின்வருமாறு, ...

மேலும்..

நட்சத்திர ஹோட்டலில் ரணில் வழங்கவிருந்த பிரமாண்ட விருந்து இறுதி நேரத்தில் இரத்து!

ஆளும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் கொழும்பு நட்சத்திர ஹோட்டலில் வழங்க திட்டமிடப்பட்டிருந்த இரவு விருந்தினை இறுதி நேரத்தில் இரத்து செய்ய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். அரச செலவுகளைக் குறைப்பதாகக் கூறி, வரவு-செலவுத் திட்டத்தின் முடிவில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் பாரம்பரிய ...

மேலும்..

முகப்புத்தக பாவனையினால் 17 வயது சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாபநிலை..!

17 வயது சிறுமியின் முகநூல் கணக்கை திருடி அந்த கணக்கின் ஊடாக சிறுமியை விற்பனைக்கு விளம்பரப்படுத்திய தொலைபேசி பழுதுபார்க்கும் நபர் தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக பண்டாரகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சிறுமியொருவர் சில தினங்களுக்கு முன்னர் தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் தொலைபேசி பழுதுபார்ப்பவரிடம் ...

மேலும்..

ரணிலின் அழைப்புக்கு தமிழர் தரப்பில் இருந்து எதிர்வினை

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் அடுத்த வாரம் முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளதாக குறிப்பிட்ட விடயத்துக்கு தமிழர் தரப்பில் இருந்து எதிர்வினைகள் வந்துள்ளன. அந்த வகையில் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் சிறிலங்கா அராசங்கத்துடன் ...

மேலும்..

மேக்னிட்ஸ்க் பாணியில் பொருளாதாரத் தடை – சிறிலங்கா தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றில் வலியுறுத்தல்!

சிறிலங்கா அரசாங்கத்தில் போர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடுகளுடன் இணங்கி 30/1 தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்  அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இது தொடர்பில் ...

மேலும்..

மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு கோட்டபாயவின் தந்திரோபாய காய்நகர்த்தல்! வெளியான பரபரப்பு தகவல்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு இலங்கையின் தூதரக சேவையில் பணி ஒன்றை வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக தெரியவந்துள்ளது. தன்னை ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக நியமிக்குமாறு அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களிடம் கோட்டாபய அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தாக கூறப்படுகிறது. ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர ...

மேலும்..

யாழ் மக்களுக்கான அவசர தகவல் – வழங்கப்பட்ட அழைப்பு இலக்கம்!!

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் மக்களுக்கு சீரற்ற காலநிலை தொடர்பில் அவசர வேண்டுகோள் ஒன்றை அனர்த்த முகாமைத்துவ பிரிவு விடுத்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் அவசர தேவைகளுக்கு, அனர்த்த முகாமைத்துவ பிரிவின் 24 மணிநேர தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ...

மேலும்..

யாழ். மிருசுவிலில் தாயும் 7 மாத குழந்தையும் சடலங்களாக மீட்பு : கணவன் கைது !

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து தாயும் , கைக்குழந்தை ஒன்றும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மிருசுவில் தெற்கை சேர்ந்த பிரகாஷ் சந்திரமதி (வயது 40) மற்றும் அவரின் 7 மாத குழந்தையான பிரகாஷ் காருண்யா ஆகியோரே ...

மேலும்..

இன்று கொட்டித்தீர்க்கும் கன மழை..! நாட்டு மக்களுக்கு வெளியாகியுள்ள எச்சரிக்கை

நாட்டிற்குத் தென்கிழக்காக உருவாகிய கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை மேலும் விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு, ஊவா,வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என ...

மேலும்..

இலங்கையில் அறிமுகமாகும் புதிய விசா நடைமுறை..! வெளியாகிய அறிவித்தல்

இலங்கையில் வெளிநாட்டவர்களுக்கு நீண்ட கால வீசா வழங்கும் வேலைத்திட்டம் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இது தொடர்பான நிகழ்வு முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தலைமையில் நடைபெற்றது. சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளை கொள்வனவு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு நீண்ட கால வீசா வழங்கப்படும் என ...

மேலும்..