சிறப்புச் செய்திகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பிளவு – முற்றாக மறுக்கிறார் சம்பந்தன்

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் எந்த முரண்பாடுகளோ, பிளவுகளோ இல்லை. சகலரும் ஓரணியாகச் செயற்படுவதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், பொதுவெளியில் முரண்பாடான கருத்துக்களை வெளியிடுவது தொட ர்பி ல் ஊடகம் ஒன்று அவரிடம் ...

மேலும்..

தொடர்ந்தும் தமிழரை வீதிக்கு இழுக்கும் செயற்பாடு -டக்ளஸ் குற்றச்சாட்டு

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதாக கூறி, அதனை தமது அரசியல் நோக்கங்களுக்காக உபயோகிப்பவர்கள் தொடர்ந்தும் அதனையே முன்னெடுக்கின்றனரென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாது மக்களை வீதிக்கு இழுப்பதிலேயே அவர்கள் முனைப்புடன் செயற்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர், புலி ...

மேலும்..

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட இளங்கலை மாணவர்களுக்கான இரண்டாவது ஆய்வரங்கு இன்றையதினம் இடம்பெற்றது!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட இளங்கலை மாணவர்களுக்கான இரண்டாவது ஆய்வரங்கு இன்றையதினம் இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் இன்று காலை 9 மணியளவில் ஆய்வரங்கின் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது. எகெட்( AHEAD) செயற்றிட்டத்தின் நிதி ...

மேலும்..

“ஐஸ் உட்கொள்பவர்களின் ஆயுட்காலம் இரண்டு ஆண்டுகள்”

ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் ஆயுட்காலம் இரண்டு வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்படுவதாக நிபுணர்கள் கருதுகிறார்கள் என நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த மருந்துகளை பயன்படுத்துபவர்களின் மூளை செல்கள் சிதைந்து அழிந்து ...

மேலும்..

தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் ரணில் விசேட அறிவிப்பு

வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்களின் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண எதிர்பார்ப்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்றைய தினம் நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்த நிலையில், விசேட உரையொன்றை வழங்கும் போதே அதிபர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் உரை வழங்கிய அவர், ...

மேலும்..

உலக வங்கித் தலைவர் – ரணில் இடையில் விசேட சந்திப்பு

அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் உலக வங்கித் தலைவர் டேவிட் மல்பாஸ்ஸிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று எகிப்தின் ஷாம் அல் ஷேக் நகரில் நடைபெற்றது. காலநிலை மாற்றம் தொடர்பான கோப்-27 மாநாட்டுடன் இணைந்ததாக இந்தச் சந்திப்பு முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் சவாலுக்குள்ளாகியுள்ள பேரண்டப் பொருளாதாரம் மற்றும் சமூக நிலைமை தொடர்பில் ...

மேலும்..

இன்று வியாழக்கிழமைக்கான மின்வெட்டு நேர அட்டவணை வெளியீடு

இன்று (நவம்பர் 10) வியாழக்கிழமைக்கான மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி,  2 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின்வெட்டு நேர அட்டவணை A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட ...

மேலும்..

அறிமுகமாகும் புதிய எரிபொருள் வரி..! சடுதியாக அதிகரிக்கவுள்ள பெற்ரோல், டீசல் விலை – வெளியாகிய அதிர்ச்சி தகவல்

அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் புதிய எரிபொருள் வரி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். குறித்த யோசனையின் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி மாதம் எரிபொருளின் விலை அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்தார். முன்னதாக எதிர்வரும் ஜனவரி - பெப்ரவரி ...

மேலும்..

விடுதலைப் புலிகளின் தலைவருக்கான ஆதரவு – மகிந்தவின் சகா வெளியிட்ட தகவல்

தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இருந்த காவல்துறை மற்றும் கடற்படையின் ஆதரவு வேறு எந்தவொரு இயக்கத்திற்கும் இதுவரை கிடைக்கவில்லையென பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திஸ்ஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான இயக்கத்தை தோற்கடித்து, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச போரை வெல்லும் ...

மேலும்..

படுகொலையாளி பசில் – நாடாளுமன்றத்தில் வெளுத்து வாங்கிய அநுர

பொருளாதார படுகொலையாளியான பஷில் ராஜபக்ஷ அமெரிக்காவில் சுகபோகமாக வாழும் போது நாட்டு மக்களை வரி அதிகரிப்பால் நெருக்கடிக்குள்ளாக்குவது எந்த விதத்தில் நியாயமானது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.. பொருளாதார நெருக்கடியால் தோற்றம் பெறும் ...

மேலும்..

இனப் பிரச்சினைக்கான தீர்வே பொருளாதார நெருக்கடிக்கு சிறந்த வழி – சுரேஸ் பிரேமச்சந்திரன்

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதே நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான சிறந்த வழியென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனப் பிரச்சினைக்கு புதிய அரசியல் யாப்பின் ஊடாகத் தீர்வு காணப்படவேண்டுமாயின், அரசியல் யாப்பு ...

மேலும்..

கட்டுநாயக்கவால் காத்திருக்கும் ஆபத்து..! வெளியாகிய பகிரங்க எச்சரிக்கை

உலகின் பல நாடுகளில் குரங்கம்மை நோய் பரவி வருவதால், கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு இந்நோய் பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை சமூக வைத்திய சங்கத்தின் சிரேஷ்ட பதிவாளர் வைத்தியர் நவின் டி சொய்சா நேற்று இந்த எச்சரிக்கையை ...

மேலும்..

தனுஷ்க குணதிலக்கவின் சம்பவம் தொடர்பில் நாமல் வெளியிட்ட அறிவிப்பு

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க மீதான சம்பவத்தில் தன்னையும் இணைத்துக்கொண்டு கிரிக்கெட் விளையாட்டை அரசியலாக்குவதன் மூலம் நாட்டின் நற்பெயருக்கும் கீர்திக்கும் மேலும் சேதம் ஏற்படும் என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகு ...

மேலும்..

09 மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள்..! ரணில் அதிரடி நடவடிக்கை

புதிய ஆளுநர்களை நியமிக்க அதிபர் ரணில் விக்ரமசிங்க உரிய தரப்பினருடன் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட 09 மாகாணங்களுக்குமான ஆளுநர்களை நீக்கிப் புதிய ஆளுநர்களை நியமிக்க அவர் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது மாகாண சபைகள், இயங்காத ...

மேலும்..

கனடாவில் நடத்தப்பட்ட ஜிம்னாஸ்டிக் போட்டியில் தென்மராட்சி மாணவி சாதனை!

கனடாவில் ஒன்ராறியோ மாகாணத்தில் நடத்தப்பட்ட 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 2022 ஆம் ஆண்டுக்கான ஜிம்னாஸ்டிக் போட்டியில் செல்வி அபிசா அகிலகுமாரன் தங்கப்பதக்கத்தைப் பெற்றுத் தனது பெற்றோருக்கும் தாய் மண்ணுக்கும், எமது தமிழ் சி.என்.என். குழுமத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நடைபெற்ற ...

மேலும்..