சிறப்புச் செய்திகள்

தமிழருக்கான அரசியல் தீர்வு நிச்சயம் – நீதியமைச்சர் வாக்குறுதி

புதிய அரசமைப்பின் ஊடாக அரசியல் தீர்வே தமிழ் மக்களின் பிரதான எதிர்பார்ப்பு அதை நாம் நிறைவேற்றிய தீருவோம் என நீதி அமைச்சர் விஜதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "எம்மை சந்திக்கும் சர்வதேச பிரதி நிதிகளும் புதிய அரசமைப்பு தொடர்பிலும், ...

மேலும்..

இந்தியாவைப் போலவே சீனாவுக்கு சமவாய்ப்பு – ரணிலின் தந்திரம்!

இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்காக சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த வருடம் ஐந்தாவது தடவையாக நடைபெறும் சீனாவின் மிகப்பெரிய சர்வதேச இறக்குமதி கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் ...

மேலும்..

எரிவாயுவிற்கு தட்டுப்பாடா -லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!!

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை தேவையான அளவு எரிவாயுவை முன்பதிவு செய்துள்ளதாகவும் எனவே எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்தார். அத்துடன் சமையல் எரிவாயுவை ஏற்றிய 2 கப்பல்கள் இன்றும் நாளையும் ...

மேலும்..

வாட்ஸ் அப் இல் அறிமுகமாகும் புதிய அம்சங்கள்..! மார்க் ஜுக்கர்பெர்க் வெளியிட்ட அறிவித்தல்

வாட்ஸ்அப்  உலக வாழ் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு பல புதிய புதுப்பித்தல்களை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் வாட்ஸ் அப் வீடியோ அழைப்பில் 32 பேர் வரை இணையும் புதிய அம்சமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மேலும் இதுவரை வாட்ஸ் அப் குழுவில் 512 உறுப்பினர்கள் மாத்திரம் ...

மேலும்..

சிறிலங்காவில் அபாயகரமான இரசாயன பாலுறவு..! வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்!!

கொழும்பு வாழ் இளைஞர்கள் மத்தியில் அபாயகரமான ‘இரசாயன பாலுறவு’ (Chemsex) அதிகரித்து வருவதாக பாலியல் நோய்கள் மற்றம் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு செயற்திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டி ஆரச்சி தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகமொன்றுடனான கலந்துரையாடலொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு, ...

மேலும்..

சியோலில் உயிரிழந்த இளைஞனின் இறுதிக் கிரியைகளுக்கு கொரிய அரசாங்கத்திடமிருந்து நிதியுதவி

கொரியாவின் சியோல் நகரில் இடம்பெற்ற ஹெலொவின் கொண்டாட்டத்தின் போது சன நெறிசலில் சிக்கி உயிரிழந்த கண்டி - உடதலவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த மொஹம்மட் ஜினாத்தின் இறுதி கிரிகைகளுக்காக அவரது குடும்பத்தாருக்கு நிதி உதவிகளை வழங்க கொரிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான கொரிய ...

மேலும்..

தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரை   மிரட்டிய பொதுஜன பெரமுனை கட்சியின் உறுப்பினருக்கு எதிராக யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

காணி பிரச்சனை ஒன்று தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ்  நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரை   அச்சுறுத்திய பொதுஜன பெரமுனை கட்சியின் யாழ் மாவட்ட உறுப்பினர் ஒருவருக்கு எதிராக யாழ்ப்பாணம் தலைமை பீட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது காணிப் ...

மேலும்..

தமிழிணைய மாநாடு தொடர்பான தகவல்!!

உலகத் தமிழ் தகவல் தொழில் நுட்ப மன்றத்தின் ( INFITT) 21வது தமிழிணைய மாநாடு (Tamil Internet Conference) வருகின்ற டிசம்பர் மாதம் 15 தொடக்கம் 17 வரை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது இது குறித்து விளக்கமளிப்பதற்காக 29.10.2022 ...

மேலும்..

யாழில் தேசிய ஒற்றுமைக்கான கண்காட்சி

யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் தேசிய ஒற்றுமைக்கான நாளை முன்னிட்டு சர்தார் வல்லபாய் படேல் அவர்களுடைய கண்காட்சி மற்றும் UNITED OVER TEA அதாவது தேனீர் ஊடாக ஒற்றுமையினை கொண்டாடுதல் நிகழ்வு  நேற்றுமாலை யாழ்ப்பாணம் ( இந்திய) கலாசார நிலையத்தில்இடம்பெற்றதுஇந்நிகழ்வுகளில் ...

மேலும்..

அச்சுவேலியில் கூடிய மழைவீழ்ச்சியாக 56.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது..

(30.10.2022) காலை-8.30 மணி முதல் இன்று திங்கட்கிழமை(31.10.2022) காலை-8.30 மணி வரையான 24 மணி நேரத்தில் யாழ்.மாவட்ட மழைவீழ்ச்சி நிலவரப்படி அச்சுவேலியில் கூடிய மழைவீழ்ச்சியாக 56.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகி உள்ளதாகத் திருநெல்வேலி வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்தார். குறித்த ...

மேலும்..

வடக்கில் போதைப்பொருளை கட்டுப்படுத்துதல் தொடர்பாக ஆளுநர் செயலகத்தில்கலந்துரையாடல்!!

வடக்கில் போதைப்பொருளை கட்டுப்படுத்தும் நோக்கில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பங்குபற்றலோடு வடமாகாண ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடலொன்று நேற்றுமாலை 4 மணியளவில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் வடமாகாணத்தில் போதைப்பொருள் பரவல் தொடர்பாகவும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் எடுப்பது ...

மேலும்..

இன்று எரிபொருள் விலையில் மாற்றம்..! வெளியாகியுள்ள தகவல்

எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இன்றைய தினம் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். அதன்படி ஒவ்வொரு மாதமும் 1ஆம் மற்றும் ...

மேலும்..

யாழ்மாவட்டத்தில் யுத்தகாலத்தில் பாதிப்படைந்த மக்களுக்கானநடமாடும்சேவை!!

நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின்  எற்பாட்டில்  கடந்த யுத்த காலத்தில் இருந்து  யாழ்மாவட்டத்தில்  இழப்பீடுகள், காயமடைந்தவர்களுக்கான ஆவணங்கள் பெறுவதில் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் முகமாகவும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு  மீளவும் வருகை தந்துள்ள மக்கள் ...

மேலும்..

தேசிய பளு தூக்கல் போட்டியில் யாழ்-தென்மராட்சி இளைஞன் புதிய சாதனை!!

தேசிய ரீதியான பழு தூக்கல் போட்டியில் யாழ்-தென்மராட்சியை சேர்ந்த இளைஞர் புதிய சாதனைகளை படைத்துள்ளார். தேசிய ரீதியில் கடந்த 29.10.2022 ஆம் திகதி கொழும்பு தனியார் விடுதியில் இடம்பெற்ற போட்டியில் 25 மாவட்டங்களையும் சேர்ந்த 56 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 120 கிலோவிற்கு ...

மேலும்..

சிறிலங்காவின் கல்வி முறையில் மாற்றம்..! முன்னெடுக்கப்படவுள்ள விசேட செயற்திட்டம்!!

சிறிலங்காவின் கல்வி முறையை மாற்றுவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கல்வி முறையில் மாற்றம் தொடர்பான திருத்தங்களை 6 ...

மேலும்..