விவசாயிகளின் ஆதங்கமான கோரிக்கை!!
https://youtu.be/UzCf7AnQrR8
மேலும்..எமது அமரர் புஸ்பராசா நற்பணி மன்றத்தின் அமரர் புஸ்பராசா இலவச அமரர் ஊர்தி சேவையானது வறிய மக்களின் மரண நிகழ்வுக்கான அவர்களின் உடல்களை ஏற்றி இறக்குவதற்கான சேவை ஆரம்பிக்கப்பட்டு தற்போது இப் பணி நடைபெற்று வருகின்றது இவ்இலவச அமரர் ஊர்தி சேவைக்காக வறிய ...
மேலும்..சிறிலங்கன் விமான சேவை நிறுவனம், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை என்பன இந்த வருட இறுதியில் 4 ஆயிரம் பில்லியன் ரூபா நஷ்டத்தை எதிர்நோக்கும் என சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனமே தற்போது ...
மேலும்..கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வது, நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு என்று சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். அதற்கமைய இந்தியப் பெருங்கடல் முழுவதும் உள்ள கடல்சார் இராஜதந்திரத்தை மற்ற பெருங்கடல்களுடன் இணைவதற்கு மேலும் வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க ...
மேலும்..தேசிய பூங்காக்கள் மற்றும் ஏனைய முக்கிய இடங்களுக்கு மக்கள் செல்வதை ஒழுங்குபடுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். சிங்கராஜ வனப் பகுதி, சிவனொளிபாத மலை வனாந்தர சரணாலயம், ஹோர்டன் சமவெளி, வில்பத்து தேசிய பூங்கா உள்ளிட்ட தேசிய பூங்காக்கள் மற்றும் இடங்களுக்குள் ...
மேலும்..65 ஆவது அரச இலக்கிய விருது வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது. இலங்கை இலக்கியவாதிகளுக்கு உரிய பாராட்டுகளை வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரச இலக்கிய விருது வழங்கும் விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு ...
மேலும்..உலக வங்கியின் 110 மில்லியன் அமெரிக்க டொலர் துரித கடன் திட்டத்தின் கீழ் 13,000 தொன் யூரியாவின் ஒரு பகுதி இன்று (28) விவசாய அமைச்சிடம் கையளிக்கப்பட்டது. இதனடிப்படையில் நெற் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு 50 கிலோ கிராம் நிறையுடைய யூரியா மூடையை ...
மேலும்..சீனாவின் ஆதரவுடன் செயற்படும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) இலங்கை உட்பட கடுமையான கடன் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நாடுகளுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளது. இதன்படி, இலங்கைக்கு 100 மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளதாக ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவர் ஜின் லிகுன் உறுதியளித்துள்ளார். நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதால் இலங்கைக்கு ...
மேலும்..கனடாவில் நண்பர்களான இரண்டு ஈழத் தமிழர்களுக்கு லொட்டரியில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ளது. கனடாவின் அஜாக்ஸ் (Ajax) நகரில் வசிக்கும் விக்கினேஸ்வரராஜா அமிர்தலிங்கம் (Vikneswararajah Amirthalingam) மற்றும் பரம்சோதி கதிர்காமு (Paramsothy Kathirgamu) ஆகிய இருவருக்குமே இந்த பரிசு விழுந்துள்ளது. குறித்த இரண்டு நபர்களும் சுமார் ...
மேலும்..அரசாங்கத்தின் காணாமல் போன ஆட்கள் தொடர்பான அலுவலகத்தால் அனுப்பப்பட்ட கடிதங்கள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் தீக்கிரையாக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியா, ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு ...
மேலும்..2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின் பயனாளர்களிடம் சமூக பாதுகாப்பு ஒத்துழைப்பு வரியை அறவிட இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த விடயத்தினை அறிவித்துள்ளது. சமூக பாதுகாப்பு ...
மேலும்..பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் நேற்று (25) மாலை அதே கிராமத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வேளை இனந்தெரியாத நபர் ஒருவரால் கத்தி வெட்டுக்கு இலக்காகி உள்ளார். காயத்திற்குள்ளான இளைஞன் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு ...
மேலும்..சர்வதேச நாணய நிதியத்தின் பிரேரணையின் படி மின்சார கட்டணத்தை மீண்டும் 30 வீதத்தால் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 15ம் திகதி முதல், மின் கட்டணத்துக்காக, சமூக பாதுகாப்பு வரியாக, 2.56 ரூபாய் வசூலிக்கப்படுவதாக அதன் ...
மேலும்..ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தற்போதைய சூழ்நிலையில் ஆதரவு வழங்காது என்று கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ஹட்டனில் நேற்று (25) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு, சமகால ...
மேலும்..இலங்கை, இந்தியா உட்பட உலகளாவிய ரீதியில் வட்ஸ்அப் செயலி செயலிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த நிலையில் ஏற்பட்டுள்ளளது. இதனை சீர்செய்யும் நடவடிக்கை விரைவாக நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வட்ஸ்அப் செயலிழந்தமையினால் கோடிக்கணக்கான பயனாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வட்ஸ்அப் செயலிழப்பு உலக முழுவதும் வட்ஸ்அப் செயலிழந்துள்ளதாகவும் பயனர்களால் ...
மேலும்..