சிறப்புச் செய்திகள்

யார் ஆட்சிக்கு வந்தாலும் இனி எம்மை ஏமாற்ற முடியாது..! இடித்துரைத்தார் சம்பந்தன்

நாட்டின் ஆட்சியில் எவர் இருந்தாலும் எம்மை இனிமேல் ஏமாற்றவே முடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை தினமான நேற்று தமிழ் மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் , விரக்தி ...

மேலும்..

நாளை சூரிய கிரகணம்..! பார்வையிடும் நேரம் அறிவிப்பு!!

இலங்கையின் பல பகுதிகளிலும் நாளைய தினம் (24) சூரிய கிரகணத்தை பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பா, வடக்கு ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, மற்றும் ஆசியாவின் மேற்கு பகுதிகளிலும் இந்த சூரிய கிரகணத்தை பார்வைிட முடியும் என கூறப்படுகிறது. சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் ...

மேலும்..

ஜேர்மனியில் குடியுரிமைக்காக காத்திருப்போருக்கான வெளியான மகிழ்ச்சி தகவல்!!

ஜேர்மனியில் குடியுரிமைக்காக காத்திருப்போருக்கான புதிய தகவலை அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அந்தவகையில், ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெறும்போது இரட்டைக் குடியுரிமை வைத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட உள்ளது. அத்துடன், வெளிநாட்டவர்கள் ஜேர்மனியில் குடியுரிமை கோரவேண்டுமானால், அவர்கள் ஐந்து ஆண்டுகள் ஜேர்மனியில் வாழ்ந்திருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது.   புதிய ...

மேலும்..

தீபாவளிப் பண்டிகை..! அதிபர் செயலகத்தில் பறக்கவிடப்பட்ட நந்திக் கொடிகள்..

இந்துக்களின் புனித பண்டிகையில் ஒன்றான தீபாவளிப் பண்டிகையை கொண்டாடும் வகையில் அதிபர் செயலகத்தின் முன் நந்திக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளது. அதேவேளை, அதிபர் செயலக வளாகத்தில் நந்திக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன், மின் விளக்குகளினாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அண்மையில் நடைபெற்ற இந்துக்களின் பூஜை வழிபாடுகளில் ஒன்றான நவராத்திரி விழா, ...

மேலும்..

நவம்பரில் லிட்ரோ எரிவாயு விலை மேலும் குறையும் சாத்தியம்!

நவம்பரில் எரிவாயு விலை மேலும் குறைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக லிட்ரோ கேஸ் லங்கா இன்று (24) தெரிவித்துள்ளது. லிட்ரோ கேஸ் லங்காவின் தலைவர் முதித பீரிஸ் கூறுகையில், “லிட்ரோ கேஸ் செப்டம்பரில் திறைசேரிக்கு 6.5 பில்லியன் ரூபாவை திருப்பிச் செலுத்தியுள்ளது. ஒக்டோபரில் 7.5 பில்லியன் ...

மேலும்..

ஆசியாவின் 50 சுவையான தெரு உணவுகளில் இலங்கை அச்சாறும் அப்பமும் உள்ளன- சிஎன்என் அறிக்கை!

உள்ளூர் வாசனைத்திரவியங்கள், மிளகாய், மஞ்சள், சீனி மற்றும் உப்பு ஆகியவற்றால் தயாரிக்கப்படும், இலங்கை அச்சாறு சிறந்த தெரு உணவாகும். இது பிராந்தியத்துக்கு பிராந்தியம் மற்றும் பருவத்துக்கு பருவம் சுவை மாறுபடும். வெரலுவாகவோ, விளாம்பழமாகவோ அன்னாசிப்பழமாகவோ, மாம்பழமாகவோ அல்லது அம்பரெல்லாவாகவோ இருக்கலாம் என்று சிஎன்என் ...

மேலும்..

கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு…! மாவீரர் தின அனுமதி கோரல் (கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி)

வருகின்ற கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினம் வருவது தாங்கள் அறிந்ததே. காரணம் நாங்கள் மறந்திருந்தாலும் ஒவ்வொரு வருடமும் அரச அடக்கு முறையால் அதனை நாங்கள் நினைவுகூர்வதற்கு நீங்கள் துணையாக இருக்கின்றீர்கள் அதற்கும் முன்னைய ஜனாதிபதி மற்றும் சம்மந்தப்பட்டவர்களுக்கும் ...

மேலும்..

அரசாங்கத்திற்கு எதிரான துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கும் செயற்பாட்டை யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தி முன்னெடுப்பு!!

"நாங்கள் ஒன்று சேர்ந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்" எனும் தலைப்பிலான அரசாங்கத்திற்கு எதிரான துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கும் செயற்பாட்டை யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்தது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் காலை 10 மணியளவில் தேசிய மக்கள் சக்தியினரால் இந்த துண்டுப் பிரசுரங்கள் ...

மேலும்..

திடீரென மூடப்பட்ட கனடா விமான நிலையம்…! வெளியாகிய பின்னணி!!

கனடாவின் விமான நிலையமொன்று திடீரென தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கனடாவின் றொரன்டோவில் அமைந்துள்ள பில்லி பிஸொப் என்னும் விமான நிலையமே இவ்வாறு தற்காலிகமாக மூடப்பட்டது. சந்தேகத்திற்கு இடமான பொருள் காரணமாக இவ்வாறு விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு பேரை கைது ...

மேலும்..

போதைப்பொருள் பாவனை – தடுக்க வேண்டியவர்களே உடந்தை – சுமந்திரன் குற்றச்சாட்டு!!

போதைப்பொருள் பாவனையை சட்டரீதியாக தடுக்க வேண்டியவர்களே அதற்கு உடந்தையாக இருப்பது தெரிகின்ற நிலையில், அது சம்பந்தமாக மிக உயர்ந்தமட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அதிகரித்து வரும் போதைபொருள் பாவனை தொடர்பில் கருத்துரைக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் ...

மேலும்..

கணவன் – மனைவி வேறு திருமணம்! தடுமாறும் பிள்ளைகள்!!

இலங்கையில் தற்போதைய நிலையில் சாதாரண நிலையை உடைய மக்களே அன்றாட உணவிற்கு பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். வறுமை எந்த அளவுக்கு கொடுமையானது என்பது ஏழைகளாக பிறந்து வளர்ந்து பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து உணர்ந்தவர்களுக்கே தெரியும். அவ்வாறான குடும்பங்களின் தேவை அறிந்து அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட ...

மேலும்..

விளையாட்டு வினையானது..! பரிதாபமாக உயிரிழந்த 10 வயது மாணவி!!

உந்துருளியும் துவிச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் 10 வயதுடைய மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (22) பிற்பகல் குளியாபிட்டிய கிரிமெடியாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. முன்னால் வந்த உந்துருளி சாகசங்களை செய்துகொண்டு வந்ததால், தான் துவிச்சக்கரவண்டியில் இருந்து பாய்ந்ததாக உயிரிழந்த மாணவியுடன் சென்ற பெண் ...

மேலும்..

யாழில் தேசிய மக்கள் சக்தியினரால் அரசாங்கத்திற்கு எதிரான துண்டு பிரசுரங்கள்..!

"நாங்கள் ஒன்று சேர்ந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்" எனும் தலைப்பிலான அரசாங்கத்திற்கு எதிரான துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கும் செயற்பாட்டை யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்தது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் காலை 10 மணியளவில் தேசிய மக்கள் சக்தியினரால் இந்த துண்டுப் பிரசுரங்கள் ...

மேலும்..

அரசியல் கைதிகளின் விடுதலைஅறிக்கையுடன் மாத்திரம் நின்றுவிடாதுவிடுதலைக்காக பாடுபட வேண்டும் எனமுருகையா கோமகன் வேண்டுகோள்!

அரசியல் கைதிகளின் விடுதலையை வரவேற்கின்ற அரசியல் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் அறிக்கையுடன் மாத்திரம் நின்றுவிடாது அவர்களது விடுதலைக்காக பாடுபட வேண்டும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் வேண்டுகோள்விடுத்தார். யாழ் ஊடக அமையத்தில்நேற்று நடைபெற்ற ஊடக ...

மேலும்..

ரணில் நிரந்தர தீர்வை வழங்கினால் வரலாற்றில் நிலைத்திருப்பார்; ஸ்ரீநேசன் சுட்டிக்காட்டு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, புதிய அரசமைப்பு மூலம் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்கினால் சரித்திரத்தில் நிலைப்பார்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “இந்த ...

மேலும்..