சிறப்புச் செய்திகள்

3 மணி நேர ‘நெஞ்சறை’ சத்திர சிகிச்சையில் உயிர் பிழைத்த இளைஞர் – மன்னார் வைத்தியசாலையில் சம்பவம் !

'நெஞ்சறை' சத்திர சிகிச்சை மன்னார் வைத்தியசாலையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு இளைஞர் ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. நெஞ்சிலே ஏற்பட்ட பாரிய கத்தி குத்தினால் நெஞ்சுக் குழியினுள் ஏற்பட்ட தொடர் குருதிப்பெருக்கை நிறுத்த சத்திரசிகிச்சை (Emergency Thoracotomy) மேற்கொண்டு மன்னார் பொது வைத்தியசாலையில் இளைஞர் ஒருவரின் ...

மேலும்..

பாராளுமன்றத் தேர்தலை பிற்போடும் நோக்கில் அமைச்சரவை பத்திரம் ; ஒருபோதும் தாம் இடமளிக்கப் போவதில்லை – எதிர்க்கட்சி எச்சரிக்கை

பாராளுமன்றத் தேர்தலை பிற்போடும் நோக்கத்துடன் தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்கு ஒருபோதும் தாம் இடமளிக்கப் போவதில்லை என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எச்சரித்துள்ளது. கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி ...

மேலும்..

ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு – கல்வி அமைச்சர்

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலை அமைப்புகளிலும், அதிபர் மற்றும் நிர்வாக சேவை வெற்றிடங்களை நிரப்புவதற்கும், ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கும், நிலுவை சம்பளத்தை வழங்குவதற்கும் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒதுக்கீடுகள் கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேம் ...

மேலும்..

வவுனியாவில் உளநல தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நாடகம்

வவுனியாவில் உளநல தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நாடகம் இன்று மறவன்குளம் பாரதிதாசன் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. அரங்காலயா கலைக்கூட கலைஞர்களினால் குறித்த உளநலன் தொடர்பான விழிப்புணர்வு நாடகம் நிகழ்த்தப்பட்டிருந்தது. வவுனியா பிரதேச செயலகமும், மாவட்ட பொது வைத்தியசாலை உளநல பிரிவும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் ...

மேலும்..

சஜித்துடன் மொட்டுக் கட்சியினர் இரகசியப் பேச்சுவார்த்தை?

மொட்டுக் கட்சியில் இருந்து கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியுடன் சிலர் இரகசியப் பேச்சுக்களை முன்னெடுப்பதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் ...

மேலும்..

கட்சியை விட்டு சென்றவர்கள் விரும்பினால் மீண்டும் எங்களுடன் இணையலாம்!

”தங்கள் கட்சியின் கதவு எப்போதும் திறந்திருக்கின்றது என்றும், கட்சியை விட்டு சென்றவர்கள் மீண்டும் வர விரும்பினால் மீண்டும் தங்களுடன் இணைந்துக்கொள்ளலாம்” என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”பலர் பல கட்சிகளை அமைத்துக் கொண்டார்கள். ...

மேலும்..

நிறைவேற்று அதிகாரத்தினால் தான் நாட்டை முன்னேற்ற முடிந்தது!

நிறைவேற்று அதிகாரம் என்ற  ஒன்று ஜனாதிபதிக்கு உள்ளபடியால் தான்  நாட்டை இந்தளவிற்கு முன்னேற்றக் கூடியதாகவுள்ளது” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் விஜேமான்ன தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” நிறைவேற்று அதிகாரத்தை இல்லாமல் செய்வதற்கு தற்போது எங்களுக்கு எவ்வித ...

மேலும்..

சபாநாயகரின் பிறந்தநாள் : கேக் வெட்டி கொண்டாட்டம்

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடும்; நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரின் பங்குபற்றுதலுடன் ஜனாதிபதி ...

மேலும்..

தெல்;லிப்பழை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகருக்கு கௌரவம்!

  தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் கடந்த ஒருவருடகாலமாக சேவையாற்றி உயர் கல்வி கற்பதற்காக (வைத்திய நிபுணர் - நிர்வாகம்) வைத்தியசாலையை விட்டுச்செல்லும் வைத்தியர் எம்.எம்.றெமான்ஸூக்கு வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தால் வாழ்த்துக்களும், பாராட்டும் கௌரவிப்பும் வழங்கப்பட்டது. தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நல்புரிச் சங்கச் ...

மேலும்..

வவுனியா, பம்பைமடுவில் விபத்து : 4 பிள்ளைகளின் தாய் பலி..!

வவுனியா பம்பைமடு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இன்று செவ்வாய்க்கிழமை (10) வவுனியா குருக்கல் புதுக்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று பம்பைமடு பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் ...

மேலும்..

சீன ஆராய்ச்சி கப்பல் நவம்பரில் இலங்கை வருவதற்கு அனுமதி – வெளிவிவகார அமைச்சர்

சீன கப்பல் நவம்பர் மாதத்திலேயே இலங்கைக்கு வருகைதருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார  அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்வொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் சீன கப்பல் இலங்கை துறைமுகத்திற்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனினும் கப்பல் ஒக்டோபர் மாதத்தில் இலங்கைக்கு வரமுடியாது ஆனால் ...

மேலும்..

வவுனியாவில் கோர விபத்து : இரு விசேட அதிரடிப்படையினர் பலி..! 6பேர் படுகாயம்

வவுனியா வெளிக்குளம் பகுதியில் திங்கட்கிழமை (9) இரவு 9.30 மணியளவில் ஏற்பட் விபத்தில் விசேட அதிரடிப்படையை சேர்ந்த இருவர் உயிரிழிந்ததுடன் 6பேர் படுகாயமடைந்துள்ளனர்.   குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,   திங்கட்கிழமை (9) 9.30 மணியளவில் மடுகந்தை பகுதியில் உள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படை ...

மேலும்..

டிப்பர் வாகனம் மோதியதில் பொலிஸ் கான்ஸ்டபிள் பலி!

மணல் ஏற்றிச் சென்ற டிப்பர்  வாகனம் மோதியதில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொல்கஹவெல பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குருணாகல் – பொல்கஹவெல பிரதான வீதியின் புஹுரிய சந்தியில் இடம்பெற்றுள்ளது. 45 வயதுடைய பொல்கஹவெல பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே ...

மேலும்..

பருத்தித்துறை பொலிஸ் அதிகாரி தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பம் – யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர்

பருத்தித்துறை பொலிஸ் அதிகாரி தொடர்பிலான விசாரணை உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் முன்னெடுக்கப்படுவதாக யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கடற்தொழில் அமைச்சர் தலைமையில், அண்மையில் இடம் பெற்ற சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் தொடர்பிலான ...

மேலும்..

முல்லைத்தீவில் நீதிகோரி கறுப்பு துணி கட்டி கண்டன போராட்டம்

முல்லைத்தீவு இளைஞர்களின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜாக்கு நீதி கோரி கண்டன போராட்டம் ஒன்று திங்கட்கிழமை (09) முன்னெடுக்கப்பட்டிருந்தது. திங்கட்கிழமை (09) காலை 10.15 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கறுப்பு துணியால் வாயினை கட்டியவாறு அமைதியாக கவனயீர்ப்பு போராட்டத்தை ...

மேலும்..