சிறப்புச் செய்திகள்

புனர்வாழ்வு பணியக சட்டமூலம் தொடர்பில் உச்ச நீதிமன்றின் முக்கிய அறிவிப்பு!

புனர்வாழ்வு சட்டமூலம் அரசியலமைப்பின் 112 (1) வது பிரிவுக்கு முற்றிலும் முரணானது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். அதிலுள்ள சில உள்ளடக்கங்கள் அரசியமைப்பின் சில சரத்துகளுக்கு முரணாக இருப்பதாலேயே ...

மேலும்..

மீண்டும் வரிசை யுகம்..! அபாய மணியடித்த ரணில்

நேரடி வரி அறவீடு உட்பட புதிய வரி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்த முடியாமல் போனால், மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்ல நேரிடும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். வரி கொள்கை சம்பந்தமாக நேற்று விசேட உரையை நிகழ்த்தும் போதே அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது ...

மேலும்..

போதைப்பொருட்களுடன் யாழ் இளைஞர்கள் மூவர் கைது!

மூன்று இளைஞர்கள் யாழ்ப்பாணம் மெல்லங்கம் மல்லாகம் பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது சம்பவம் நேற்று (20) புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. நல்லூர் மற்றும் கொக்குவில் பகுதிகளை சேர்ந்த 32, 23 மற்றும் 25 வயதுடைய மூவரும் 50, 60 ...

மேலும்..

போதைப்பொருள் விற்பனையில் 23 வயதுடைய குடும்ப தலைவி!

கோப்பாய் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட அச்செழு பொய்ட்டி பகுதியில் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். குறித்த பெண்ணை நேற்று (19) கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் காவல்துறை பிராந்திய விசேட குற்றத் தடுப்பு பிரிவினரின் விசேட ரோந்து நடவடிக்கையின் ...

மேலும்..

53 ஆயிரம் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு -வெளியான அறிவிப்பு!!

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த வருடம் முதலாம் தவணைக்கு முன்பதாக அப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றும் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 53,000 பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிப்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த ...

மேலும்..

பலாலி விமான சேவைகளின் செயற்பாடு – அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!

யாழ்ப்பாணம் விமான நிலையத்தை   இம்மாத இறுதியில் இருந்து விமான சேவைகள் மீள ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். இதேவேளை அந்த விமான நிலையத்தை மேலும் அபிவிருத்தி செய்யவுள்ளதாகவும், இந்தியாவின் நிதி உதவியின் கீழ் ...

மேலும்..

இலங்கையில் மூன்று வைத்தியசாலைகளில் 24 மணிநேரத்தில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை (படங்கள்)

கொழும்பு, ராகம மற்றும் பேராதனை வைத்தியசாலைகளில் 24 மணித்தியாலங்களில் 3 வெற்றிகரமான கல்லீரல் சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அர்ஜுன திலகரத்ன தெரிவித்துள்ளார். இந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு பயிற்சி பெற்ற நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள், ...

மேலும்..

மஹிந்தவும் தினேசும் அவசர குழு கூட்டத்திற்கு அழைப்பு!

ஆளும் கட்சி உறுப்பினர்களின் விசேட கூட்டம் இன்று காலை பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரியவருகிறது. பாராளுமன்ற குழு அறை இலக்கத்தில் முற்பகல் 11 ...

மேலும்..

மர்மத் தீவான பருத்தித்தீவு..! நடமாடும் இனம் தெரியாதோர் – வெளியாகியுள்ள எச்சரிக்கை

பருத்தித்தீவு யாழ்.பருத்தித்தீவு கடற்பரப்பில் என்ன நடக்கிறது என்பதனை கடற்றொழிலாளார்களாலேயே அறிய முடியாதுள்ளது என்றும் அனைத்தும் மர்மமாக உள்ளது என யாழ்.மாவட்ட கடற்றொழிலாளார் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் 3 இடங்களில் சீன இராணுவத்தினர் சிவில் உடையில் நடமாடுவதாக ...

மேலும்..

ஓட்டோ சாரதிகளுக்கு அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்

முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு எதிர்வரும் 2 வாரங்களுக்குள் அதிகரிக்கப்படுமென, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (18) ஐ.ம.ச. நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். எமது நாட்டில் ...

மேலும்..

துபாயில் பாலியல் தொழிலுக்கு விற்கப்படும் பெண்கள்!!

சட்டவிரோதமாக பெண்களை துபாய் நாட்டுக்கு அனுப்பி வைக்கும் வர்த்தகம் கொழும்பு ஆமர் வீதியில் பிரதேசத்தில் இடம்பெற்று வருவது தெரியவந்துள்ளது.     ஆமர் வீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த மோசடியில் சிக்கி, துபாய் சென்று, அங்கு விபத்துக்கு உள்ளாகி அங்கவீனமுற்ற நிலையில் நாடு திரும்பிய பெண்ணொருவர் வழங்கிய தகவல்களை ...

மேலும்..

தென் பகுதி கடற்பரப்பில் கடற்படை வீரர்களுடன் மாயமான படகு – தற்போது வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு!..

தென் பகுதி கடற்பரப்பில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் 6 பேர் கடந்த செப்டம்பர் மாதம் நடுப் பகுதியில் இருந்து தொடர்பு துண்டிகன்கப்பட்டு மாயமாகியிருந்தனர். இவ்வாறான நிலையில், 6 பேருடன் காணாமல் போன கடற்படை படகு மீண்டும் தொடர்பாடலை ஏற்படுத்தியுள்ளதாக சிறிலங்கா கடற்படை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் ...

மேலும்..

படகுடன் காணாமற்போன கடற்படை வீரர்கள் – அயல் தேசங்களிடம் உதவி கோரும் சிறிலங்கா கடற்படை

காணாமல் போன ஆறு கடற்படை வீரர்கள் தென்பகுதி கடற்பரப்பில் நடவடிக்கையில் ஈடுபட்டு காணாமல் போன ஆறு கடற்படை வீரர்கள் மற்றும் படகை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும், இதற்காக வெளிநாடுகளின் உதவியும் பெறப்பட்டுள்ளதாக சிறிலங்கா கடற்படை தலைமையகம் தெரிவித்துள்ளது. ஆறு பேரைக் கொண்ட இந்தக் கடற்படைக் ...

மேலும்..

பேருந்து, முச்சக்கரவண்டி கட்டணம் குறையுமா..! வெளியானது அறிவிப்பு

டீசல் மற்றும் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்து மற்றும் முச்சக்கரவண்டி கட்டணங்களை எவ்விதத்திலும் குறைக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி திலான் மிராண்டா, இன்று (17) தெரிவிக்கையில்,   பேருந்து கட்டணம் டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பேருந்து கட்டணம் குறைக்கப்பட ...

மேலும்..

இவ்வருட கிறிஸ்மஸ் கொண்டாட்டம் – கர்தினால் விடுத்துள்ள அறிவிப்பு

நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலையில் இ்வருடத்தின் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை குறைத்துக் கொள்ளுமாறு கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், வேண்டுகோள் விடுத்துள்ளார். நீர்கொழும்பு, படபத்தல புனித தெரேசா தேவாலயத்தின் 75ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று (17) நடைபெற்ற ஆராதனையின் போதே மேற்கண்ட வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார். ஆடம்பரமாகச் செலவு   நாட்டின் நிலைமையைக் கருத்தில் ...

மேலும்..