சிறப்புச் செய்திகள்

ஊசி மூலம் ஹெரோரோயின் போதை மருந்து எடுத்துக் கொண்டிருந்த நால்வர் கைது!!

யாழ்ப்பாணம் அரசடி பகுதியில் ஊசி மூலம் ஹெரோரோயின் போதை மருந்து எடுத்துக் கொண்டிருந்த நால்வர் 2 கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் கைது.   யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான அணியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ...

மேலும்..

இலங்கையில் கார்களின் விலைகள் வெகுவாகக் குறைந்தன : புதிய விலைகள் விபரம்…

இலங்கைச் சந்தையில் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. வாகன இறக்குமதி நிறுத்தம், குத்தகை(லீசிங்) நிறுவனங்கள் வட்டி வீதத்தை அதிகரிப்பது, உதிரிப் பாகங்கள் தட்டுப்பாடு, அதிக விலை ஆகியவையே பயன்படுத்திய வாகனங்களை குறைந்த விலையில் விற்பனை செய்வதற்கு முக்கிய ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் சீன சிலிப்பர் செல்கள்..! இந்தியாவுக்கு புதிய அச்சுறுத்தல்

இலங்கையின் வடக்கே யாழ் குடா நாட்டில் சீனா அதியுயர் தொழில்நுட்ப பொறிமுறைகளை பயன்படுத்தி உளவு வேலைகளில் ஈடுபட்டு வருவதால் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதான ஒரு செய்தியை தமிழக உளவுத்துறை விடுத்திருக்கிறது. சாதாரணமான எச்சரிக்கையாக இந்த புலனாய்வு தகவல் வந்திருக்கிறது. சீன சிலிப்பர் செல்கள்   முல்லைத்தீவு, அனலை தீவு, மீசாலை, ...

மேலும்..

தமிழ் கட்சிகள் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டிய தருணம் – இந்தியாவுடன் பேச்சு நடத்த ஆலோசனை

இந்திய அரசாங்கம் இலங்கை அரசுக்கு நிபந்தனை இல்லாமல் செய்கின்ற உதவிகளைத் தவிர்த்து, நிபந்தனையுடன் உதவி செய்யவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகள் விடுதலை முன்னணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். அக்கட்சியின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட மறைந்த தியாகிகளை ...

மேலும்..

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் தொடர்பில் ரணில் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்..!

இலங்கை சர்வதேச நாணய நிதியம், இந்தியா மற்றும் சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது என்று அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சியம்பலாண்டுவ பகுதியில் நேற்று(16) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். கடன் சுமையை குறைப்பது தொடர்ந்து உரையாற்றுகையில்,“ கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தனியார் கடன் ...

மேலும்..

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வாகனம் மோதி ஒருவர் படுகாயம்…

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த சொகுசு ஜீப் மற்றுமொரு வாகனத்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. புத்தளம் நகருக்கு அருகில் ஏற்பட்ட இவ்விபத்தில் மற்றைய வாகனத்தில் பயணித்தவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், ...

மேலும்..

பெரும் சோகத்தை ஏற்படுத்திய 8 மாத குழந்தையின் உயிரிழப்பு

ஏழுநாள் காய்ச்சலால் பிறந்து எட்டு மாதங்களேயான ஆண்குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. கிளிநொச்சி கணேசபுரத்தைச் சேர்ந்த ஆண்குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. காய்ச்சலுடன் சளி   கடந்த ஏழுநாட்களாக குழந்தைக்கு காய்ச்சலுடன் சளி காணப்பட்டதால், கடந்த 14 ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று(16) உயிரிழந்துள்ளது. மரண விசாரணைகளை யாழ். ...

மேலும்..

உணர்ச்சிகளை தூண்டும் மாத்திரைப் பயன்பாடு..! விடுதி அறைகளில் உயிரிழக்கும் இளைஞர்கள்..

உடனடியாக உணர்ச்சிகளை தூண்டும் மருந்துகளை பயன்படுத்துவதன் காரணமாக விடுதி அறைகளில் இளைஞர்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளதாக கொழும்பு நகர திடீர் மரண விசாரணை அதிகாரியின் அலுவலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. திடீரென உயிரிழக்கும் இந்த இளைஞர்களுக்கு நடத்தப்பட்ட பல பிரேதப் பரிசோதனைகளில், அவர்கள் தமது துணையுடன் ...

மேலும்..

கஜிமாவத்தையில் பாதிக்கப்பட்ட 214 குடும்பங்களுக்கு வீடுகள்

முகத்துவாரம் – கஜிமாவத்தை பகுதியில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டு மீள வீடுகள் கிடைக்கப்பெற வேண்டிய 214 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கஜிமாவத்தை தீப்பரவல் தொடர்பில் அந்த அமைச்சின் செயலாளர் தயாரித்துள்ள புதிய அறிக்கைக்கு ...

மேலும்..

கோட்டாபய இடத்தில் நான் இருந்திருந்தால் “வேற மாதிரி ” செய்திருப்பேன் – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல

பலவந்தமாக அரசாங்கத்தை கைப்பற்ற எவருக்கும் இடமளிக்க முடியாது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஏற்பாடு செய்யப்பட்ட “ஒன்றாக எழுவோம் ” எனும் தலைப்பிலான பொதுக் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்டம் இன்று (16) முன்னாள் ...

மேலும்..

600க்கும் மேற்பட்ட சிறப்பு அதிரடிப்படையினர் தொடர்பில் எடுக்கபட்ட முக்கிய தீர்மானம்

சிறைச்சாலைகளின் வெளிப்புறப் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள 600இற்கும் மேற்பட்ட சிறப்பு அதிரடிப்படையினரை (STF) படிப்படியாக மீளப்பெறும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இந்த நடவடிக்கைக்காக பொது பாதுகாப்பு அமைச்சு விடுத்த கோரிக்கையை நீதி அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் உள்ள ...

மேலும்..

துரிதமாக ஒருங்கிணைக்கவும்..! ரணில் பிறப்பித்த உடனடி உத்தரவு

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஒத்துழைப்புடன் துரிதமாக ஒருங்கிணைக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க, அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் உத்தரவு விடுத்துள்ளார். இதற்குத் தேவையான நிதி, நிதி அமைச்சின் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான ...

மேலும்..

‘மிகுந்த நம்பிக்கையோடு உலகக் கிண்ணத்தை எதிர்கொள்கிறோம்’ – தலைவர்கள் தினத்தில் தசுன் ஷானக்க

அணித் தலைவர்களின் ஒன்றுகூடலுடன் அவுஸ்திரேலியா 2022 (உலகக் கிண்ணம்) திருவிழா ஆரம்பமாவுள்ளது. ஐசிசி இருபது 20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றும் 16 அணிகளினதும் தலைவர்கள் மெல்பர்னில் சனிக்கிழமை (15) ஒன்றுகூடி தங்களது அணிகள் தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டனர். ஐசிசி இருபது 20 உலகக் ...

மேலும்..

பூமிக்கடியில வீடு.. அதுவும் இவ்ளோ வசதிகளோட.. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ..

இந்திய பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆனந்த் மஹிந்திரா மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் ...

மேலும்..

வெளிநாட்டிலிலுந்து வருபவர்களால் இலங்கைக்கு இத்தனை மில்லியன் பேரிழப்பா!! -வெளியான எச்சரிக்கை…

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வருபவர்கள் அளவுக்கு அதிகமாக தங்க நகைகளை அணிந்து கொண்டு அவற்றை சட்டவிரோதமாக கடத்துவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கடத்தல்காரர்கள் தங்களுடைய உடலில் தங்க நகைகளை அணிந்து கொண்டு வரும்போது மாதம் ஒன்றுக்கு சுமார் 30 மில்லியன் ...

மேலும்..