சிறப்புச் செய்திகள்

உலக வர்த்தக மையத்துக்கு அழைத்து வரப்பட்ட திலினி பிரியமாலி!

கோடீஸ்வர வர்த்தகர்கள் உட்பட சமூகத்தின் செல்வந்தர் வகுப்பினரை ஏமாற்றி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திலினி பிரியமாலி இன்று (12) கொழும்பு உலக வர்த்தக மையத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் குற்றப் ...

மேலும்..

ஆட்சி பீடம் ஏற்றுவதற்கு முழு பங்காற்றிய நபரே கோட்டாபயவை முட்டாள் என விளிப்பு!

தலைக்கனம் கொண்ட முட்டாள் ஆட்சி செய்ததால், உரமில்லாது, அறுவடையின்றி மக்கள் அழிந்து போயுள்ளதாக தெஹிவளை-கல்கிஸ்சை மாநகர சபையின் முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் கதிவொன்றையும் இட்டுள்ளார். அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “தலைக்கனம் கொண்ட முன்னாள் ஆட்சியாளரால், ...

மேலும்..

கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனை படுகொலை செய்யத் திட்டம் – சந்தேக நபர்களுக்கு நீதிமன்றின் உத்தரவு!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, சந்தேக நபர்களுக்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் ...

மேலும்..

13ஐ எதிர்க்கும் தமிழ் அரசியல்வாதிகள் – குற்றம் சொல்லும் இந்தியா

இந்திய - சிறிலங்கா அரசியல் வரலாற்றில் அனைத்துலக அரங்கில் தமிழருக்காக குரல் கொடுத்த நாடு என்றால் அது இந்தியா தான். ஆனால் தற்போது சரித்திரம் மாறி இருக்கிறது என மனித உரிமை செயற்பாட்டாளர் சிறி கிருபாகரன் கூறுகிறார். எமது ஊடகத்தின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து ...

மேலும்..

அமெரிக்க கிரீன் கார்ட் லொத்தர் 2024: அமெரிக்கத் தூதரகத்தின்புதிய அறிவிப்பு

2024 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க பன்முகத்தன்மை விசா திட்டத்துக்காக விண்ணப்பதாரர்களால் பெறப்பட்ட பிழையான தகவல்கள், பதிவு செய்வதற்கான உலகளாவிய கோரிக்கையின் காரணமாக இருப்பதாக அமெரிக்கத் தூதரகம் இன்று (12) ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. கிரீன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க dvprogram.state.gov ஐ அணுகும் போது ...

மேலும்..

ரணில் கொடுத்த பதவியை உடனடியாக நிராகரித்த சந்திரிகா..!

உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தேசிய கூட்டுப் பொறிமுறையின் சிரேஷ்ட ஆலோசகராக முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நியமிக்க அதிபர் ரணில் விக்ரமசிங்க நேற்று முன்தினம் நடவடிக்கை மேற்கொண்டிருந்தார். அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் இது நடைமுறைப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. பதில் ...

மேலும்..

எரிபொருள் விநியோக மோசடி: சோதனை அறிக்கை இன்று ?

நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து பெறப்பட்ட எரிபொருள் மாதிரிகள் மீதான சோதனை அறிக்கை இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஸ்டிடியூட் ஒப் இன்டஸ்ட்ரியல் டெக்னோலஜி நிறுவனம் மூலம் எரிபொருள் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. இந்தநிலையில் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ...

மேலும்..

கனடாவில் வாழும் இலங்கை தமிழ்பெண் தொடர்பில் வெளியான தகவல்

கனடாவில் உள்ள பாடசாலை வாரியம் அறங்காவலர் பதவிக்கான மறு தேர்தலில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண் ஒருவரும் போட்டியிடுகின்றார். இந்த நிலையில் கனடாவை சேர்ந்த இலங்கை தமிழரான நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி தனது டுவிட்டர் பதிவில் குறித்த பெண் ...

மேலும்..

இலங்கையில் முதலாவது சூரிய மின்னுற்பத்தி நிலையம் மட்டக்களப்பில் திறந்துவைப்பு!!

மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட நாவற்காடு பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் இன்று (11) திகதி திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிராமிய வீதி மற்றும் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்விற்கு ...

மேலும்..

வாழைச்சேனை கடதாசி ஆலையின் உற்பத்தி அதிகரிக்கும் பட்சத்தில் சம்பள அதிகரிப்பு மற்றும் இலாப கொடுப்பனவும் வழங்கப்படும் : கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்!!!!!

வாழைச்சேனை கடதாசி ஆலையின் உற்பத்தியை அதிகரிக்க ஊழியர்களின் பங்களிப்பு முக்கியம் உற்பத்தி அதிகரிக்கும் பட்சத்தில் சம்பள அதிகரிப்பு வழங்கப்படுவதுடன் இலாப கொடுப்பனவும் வழங்கப்படும் என்று கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸாநாயக்க தெரிவித்தார். வாழைச்சேனை கடதாசி ஆலைக்கு திங்கட்கிழமை மாலை (10) ...

மேலும்..

உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்துநர்களுக்கான அறிவித்தல்!!!

2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடும் திருத்துநர்களுக்கான விண்ணப்பங்களை இணையத்தளத்தினூடாக மாத்திரம் பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. https://www.doenets.lk என்ற இணைத்தளத்தின் மூலம் இம்மாதம் 07 ஆம் திகதி முதல் எதிர்வரும் 21 ஆம் ...

மேலும்..

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!!!!

இன்றைய (11) வெளிநாட்டு நாணயமாற்று விகிதத்தை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. இதற்கமைய, அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி 369.96 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி ...

மேலும்..

எரிக் சொல்ஹெய்ம் கொழும்பில் ரகசிய சந்திப்பு – அரசாங்கம் வெளியிட்ட தகவல்…..

இலங்கைக்கு வெளிநாட்டு இராஜதந்திரிகள் விஜயம் செய்கின்றமை தொடர்பில் அச்சமடையத் தேவையில்லையெனவும், ஓர் சுயாதீன அரசாங்கம் என்ற வகையில் ஏனைய அரசாங்கங்களின் அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டிய தேவை இல்லையெனவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் ...

மேலும்..

இலங்கை உட்பட 54 நாடுகளுக்கு ஐ.நா எச்சரிக்கை!!!!

உலகளாவிய நெருக்கடிகளால் இலங்கை உட்பட 54 நாடுகளுக்கு கடன் நிவாரணம் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த நாடுகளின் செயலற்ற தன்மையின் அபாயங்கள் பயங்கரமானவையாக இருக்கும் எனவும் ஐ.நாவின் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வறுமை நிலை மேலும் மோசமடையும் என்பதுடன், ...

மேலும்..

சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு !

லாப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லாப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 500 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய லாப் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 5,300 ரூபாவாக விற்பைனை செய்யப்படவுள்ளது. இதேவேளை, 5 கிலோகிராம் லாப் ...

மேலும்..