சிறப்புச் செய்திகள்

3 வருட கால இடைவெளியின் பின்னர் பலாலி – சென்னை விமான சேவை அடுத்த வாரம் முதல்

குறைந்த கட்டணத்தில் இடம்பெற ஏற்பாடு மூன்று வருட இடைவெளிக்குப் பின்னர் பலாலிக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. அடுத்த வார தொடக்கத்தில் விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பலாலிக்கும் சென்னைக்கும் இடையிலான விமானக் கட்டணங்கள் கொழும்புக்கும் சென்னைக்கும் இடையிலான விமானக் ...

மேலும்..

யூரியா இறக்குமதிக்கான விலைமனு கோரல் யோசனை சமர்ப்பிப்பு

பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்குரிய விலைமனு கோரல் தொடர்பான யோசனை அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த விடயம் தொடர்பில் எவ்வித தீர்மானங்களும் நேற்று மேற்கொள்ளப்படவில்லை. விலை மனுக்கள் தொடர்பில் கிடைத்துள்ள மேன்முறையீடுகள் குறித்து, ஜனாதிபதி செயலகத்தில் இன்று கூடவுள்ள மேன்முறையீட்டு ...

மேலும்..

தேசிய வைத்தியசாலையில் ஔடத களஞ்சியத்தில் மருந்துகள் இல்லை ஏற்படப் போகும் அபாயம்!!!

இலங்கையர்கள் பெரும்பாலான மருந்து மற்றும் மருத்துவப் பொருட்களுக்கான அணுகலை இழந்துள்ளனர். இது அவர்களை மனிதாபிமான பேரழிவு பாதைக்கு கொண்டு சென்றுள்ளதாக டிரெக்ட் ரிலீப் என்ற நிவாரண அமைப்பு தெரிவித்துள்ளது. நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு குறைந்துவிட்டதால், தேசியமயமாக்கப்பட்ட சுகாதார அமைப்பு மருந்து மற்றும் மருத்துவப் ...

மேலும்..

காலிமுகத்திடலில் மீண்டும் குழப்பம் – ஊடகவியலாளர்களுடன் முரண்பட்ட காவல்துறை!

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டம் இன்றைய தினம் மக்களின் சுதந்திர உரிமைகள் மீது கை வைக்காதே என்ற தொனிப் பொருளில் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டத்தரணிகள் மற்றும் தொழில் வல்லுநர்கள் இணைந்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.     நேற்றைய ஆர்ப்பாட்டத்தின் போது காவல்துறையினர் ...

மேலும்..

சிறிலங்கா காவல்துறைக்கு அடுத்த தலையிடி..! விசாரணைகளை ஆரம்பித்த மனித உரிமைகள் ஆணைக்குழு

கொழும்பு காலிமுகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினரை சிறிலங்கா காவல்துறையினர் கலைத்த விதம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. போராட்டக்காரர்கள் கலைக்கப்பட்டதற்கான காரணங்களை விவரித்து 24 மணி நேரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ...

மேலும்..

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு அடித்த அதிர்ஸ்டம்..!

மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி அடைந்துள்ளது. சமீபத்தைய தங்க நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ரூ. 621,704.00 ஆகும். புவி அரசியல் பிரச்சினை காரணமாக தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக திறனாய்வாளர்கள் கூறினாலும், அதையும் கடந்து வேறு சில காரணங்களையும் தெரிந்து ...

மேலும்..

ரஷ்யாவுக்கான வணிக பிரிவு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

இடைநிறுத்தப்பட்டிருந்த ரஷ்யாவிற்கான ஏரோப்ளோட் விமான சேவையின் வணிக பிரிவு விமான சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளன. ஏரோப்ளோட் நிறுவனம் மற்றும் விமான நிலைய தகவல் மையம் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. இதற்கமைய ரஷ்யாவின் மொஸக்கோ விமான நிலையத்திலிருந்து புறப்படவுள்ள முதலாவது வணிக விமானம் ...

மேலும்..

திருமண மண்டபத்தில் வைத்து மணமக்கள் கைது..

சௌருபுர பிரதேசத்தில் உள்ள வரவேற்பு மண்டபம் ஒன்றில் இன்று காலை அங்குலான பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது திருமண சம்பிரதாய உடையுடன் வயது குறைந்த தம்பதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் போதே ...

மேலும்..

கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும்- பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

ஒரு லீற்றர் பாலுக்காக வழங்கப்படும் கட்டணம் 200 ரூபா வரை அதிகரிக்கப்பட வேண்டும் என சிறிய பால் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது திருத்தப்பட்டுள்ள வரிகள் காரணமாக புண்ணாக்கு உள்ளிட்ட தீவனங்களின் விலைகள் அதிகரித்தமை, புற்கள் வெட்டும் இயந்திரங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டமை மற்றும் ...

மேலும்..

பண்டிகைக் காலத்தில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்!

கிட்டத்தட்ட 50% பண்ணை உரிமையாளர்கள் முட்டை உற்பத்தியை கைவிட்டுள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையும் கால்நடை தீவன தட்டுப்பாடும் இதற்கு முக்கிய காரணம் என சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டைக்கு ...

மேலும்..

திரு.சஜிந்திரன் ஜீ இந்து ஸ்வயம்சேவக சங்கம் ஆலையடிவேம்பு இணைப்பாளர் தலைமையில் இடம்பெற்றது..

அம்பாறை மாவட்ட இந்து ஸ்வயம்சேவக சங்கத்தின் ஏற்பாட்டில் அக்கறைப்பற்று திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில் விஜய தசமி விழா காலை 8.00மணியளவில் பாடசாலையை ஆன்மித்த பாதைஊடாக காவிக்கொடியினை எந்தியவாறு அணிவகுப்பு இடம்பெற்றது. இன் நிகழ்வானது திரு.சஜிந்திரன் ஜீ இந்து ஸ்வயம்சேவக சங்கம் ஆலையடிவேம்பு இணைப்பாளர் ...

மேலும்..

யாழ்ப்பாணம் – தென்மராட்சி – தனங்கிளப்பு ஸ்ரீ முருகன் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் முதியோர் தின நிகழ்வும், முதியோர் கௌரவிப்பும் இன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் - தென்மராட்சி - தனங்கிளப்பு ஸ்ரீ முருகன் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் முதியோர் தின நிகழ்வும், முதியோர் கௌரவிப்பும் இன்று இடம்பெற்றது. ஸ்ரீ முருகன் சன சமூக நிலைய தலைவர் தி.விமலதாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், ...

மேலும்..

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லர் மகள் திடீர் மரணம்? சோகத்தில் மூழ்கிய குடும்பம்

பிரபல தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லர் ஒரு சிறுமியின் மரணச் செய்தியை  பகிர்ந்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கலந்து கொண்டுள்ள டேவிட் மில்லர் இந்த துயர செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நட்சத்திரம் டேவிட் ...

மேலும்..

பொதுஜன பெரமுன எப்படி ஆட்சியை கைப்பற்றியது – வெளியானது இரகசியம்

இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற சில சம்பவங்கள் இனங்களுக்கிடையில் குரோதத்தை பெருமளவில் தூண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். டொக்டர் ஷாபி பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டதான வதந்திகள் போன்ற சம்பவங்கள் நாட்டின் ஒற்றுமை மற்றும் பாதுகாப்பை பெரிதும் ...

மேலும்..

நவம்பர் 15 முதல் புதிய நடைமுறை..! கனடாவுக்கு புலம்பெயரவுள்ளவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையிலும், கனடாவில் பணியாளர் பற்றாக்குறை பிரச்சினை தீர்ந்தபாடில்லை. ஆகவே, பணியாளர் பற்றாக்குறை பிரச்சினையை சமாளிப்பதற்காக முக்கிய அறிவிப்பு ஒன்றை கனேடிய புலம்பெயர்தல் அமைச்சர் வெளியிட்டுள்ளார். கனடா தொடர்ந்து பணியாளர் பற்றாக்குறை பிரச்சினையை எதிர்கொண்டுவரும் நிலையில், அதை சமாளிப்பதற்காக, அடுத்த மாதம், ...

மேலும்..