சிறப்புச் செய்திகள்

தாமரைக் கோபுர ‘பங்கி ஜம்பிங்’ குறித்த காட்டூன்

தாமரைக் கோபுரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள ‘பங்கி ஜம்பிங்’ குறித்து ஷானிகா சோமதிலக என்பவரால் வரையப்பட்ட காட்டூன்

மேலும்..

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கைநாவிதன்வெளி மத்திய முகாமில் முன்னெடுப்பு!

  பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைய இன்றைய தினம்(28) காலை பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை நாவிதன்வெளி மத்திய முகாமில் மக்களின் பேராதரவுடன் முன்னெடுக்கப்பட்டிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ ...

மேலும்..

ஒகஸ்டில் பணவீக்கம் 70% ஐ கடந்தது!

தேசிய நுகர்வோர் விலைக் சுட்டெண்ணின்படி, ஒகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் 70.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. பணவீக்கமானது ஜூலை மாதத்தில் 66.7 ஆக இருந்ததாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஜூலை மாதத்தில் 82.5 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம் 84.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. அத்துடன், ...

மேலும்..

உயர்தர பரீட்சையில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப்பெற்ற மாணவன் த. துவாரகேஷ் அவர்களை கௌரவப்படுத்தலும் மற்றும் பாராட்டும் நிகழ்வு தமிழ் சி.என்.என் இணையக்குழுவினரின் ஏற்பாட்டில்….

TAMILCNN.LK இணையக்குழுவினரின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பிறப்பிடமாக கொண்ட 2021 க.பொ.த உயர்தர பரீட்சையில் உயிரியல் விஞ்ஞான தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப்பெற்ற மாணவன் தமிழ்வண்ணன் துவாராகேஷ் அவர்களை கௌரவப்படுத்தலும் மற்றும் பாராட்டும் நிகழ்வு இன்று (04.09.2022) காலை சாதனை மாணவனின் இல்லத்தில் ...

மேலும்..

மீன் விலை மேலும் உயர்வு!!!!!!!!!!

மீனவர்களுக்கு மண்ணெண்ணெய், டீசல் கிடைக்காததால், நேற்று (24ம் திகதி) போதுமான மீன்கள் சந்தைக்கு வரவில்லை. இதனால் மீன்களின் மொத்த விலை நூறு முதல் இருநூறு ரூபாய் வரை மீண்டும் அதிகரித்துள்ளது. இது அதிகளவு மீன் கிடைக்கும் பருவமாக இருந்தாலும் மீனவர்களுக்கு எரிபொருளை வழங்க ...

மேலும்..

எரிபொருள் தட்டுப்பாட்டில் எரிந்துபோன மனிதாபிமானம் !

நூருல் ஹுதா உமர் umarhutha@gmail.com சுதந்திர இலங்கை வரலாற்றில் என்றுமில்லாத வரிசைகள் எரிபொருளை பெற நாட்டின் எல்லா பாகங்களிலும் காத்து நிற்கிறது. படித்தவன், பாமரன், முக்கியஸ்தர் எனப்பலரும் வரிசையில் சமனாக நிற்கிறார்கள். ஒரே தண்ணீர் போத்தலை மாறிமாறி பருகிக்கொண்டும், ஒரே பிஸ்கட் பக்கட்டை பகிர்ந்து ...

மேலும்..

 இலங்கையிலிருந்து படகு வழியாக ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 38 பேர் கைது 

  இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்டத்தின் கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இந்த 38 பேரில் 26 பேர் ஆண்கள், 05 பேர் ...

மேலும்..

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (07) பாராளுமன்றத்தில் ஆற்றிய விஷேட உரை

நாமும் நம் நாடும் எதிர்கொள்ளும் நிலைமையை நீங்கள் அனைவரும் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். இந்த நிலையில் இருந்து நாட்டை உயர்த்த பாரம்பரிய வழிகளில் இருந்து புதிய வழிகளை கண்டுபிடிக்க வேண்டும். பாரம்பரிய அரசியல் சித்தாந்தங்களை குறுகிய காலத்திற்கு ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான கூட்டு முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அந்த முயற்சியில் முழு நாட்டு மக்களும் ...

மேலும்..

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 18வது நினைவு…

(சுமன்) 2004ம் ஆண்டு மட்டக்களப்பில் படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 18வது நினைவு தினம் இன்று காலை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாகவுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் நடைபெற்றது. மட்டு.ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கு ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல். "வலிசுமந்த எம் மக்களின் உயிர்காத்த கஞ்சி" யாழ்ப்பாணம் நல்லூரடியில் உள்ள தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவுத்தூபியின் முன்னால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் இனப்படுகொலை தொடர்பான ஆவணங்கள் ”தமிழினப் படுகொலை நினைவு முற்றம்” என்ற பெயரில் இன்று மூன்றாவது நாளாகவும் ...

மேலும்..

சா/த பரீட்சை அனுமதி அட்டைகள் விநியோகம் நாளை ஆரம்பம்

எதிர்வரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டை விநியோகம் நாளை (13) ஆரம்பமாகவுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை விநியோகத்தை நிறைவு செய்யவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பரீட்சார்த்திகளுக்கு வழங்குவதற்கான பரீட்சை அனுமதி அட்டைகள் தபால் திணைக்களத்துக்கு ஏற்கனவே ...

மேலும்..

ஊரடங்கு நேரத்தில் கல்முனையில் இருந்து காத்தான்குடிக்கு கார் மற்றும் முச்சக்கரவணடியில் போதை பொருள்கடத்திய 4 பேர்கைது!!

ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் கல்முனையில் இருந்து காத்தான்குடி பிரதேசத்துக்கு முச்சக்கரவண்டி ஒன்றிலும் கார் ஒன்றிலும் ஜஸ் போதைப் பொருள் கடத்திச் சென்ற சம்பவங்களில் கணவன் மனைவி உட்பட 4 பேரை 8 அரை கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் நேற்று ...

மேலும்..

மகிந்த உள்ளிட்ட 17 பேருக்கு பயணத்தடை! கோட்டை நீதிமன்றம் அதிரடி உத்தரவு

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அரசியல்வாதிகள் மற்றும் விசுவாசிகளான பதின்மூன்று (17) பேருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்து கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார். மகிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பவித்ரா வன்னியாராச்சி, சி.பி.ரத்நாயக்க, சனத் நிஷாந்த மற்றும் சஞ்சீவ எதிரிமான்ன உள்ளிட்டோருக்கு இந்த பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ...

மேலும்..

தெற்கு அரசியலில் திடீர் திருப்பம் ; கோட்டா முன்னிலையில் பதவியேற்க சஜித் சம்மதம்!!

" நான்கு நிபந்தனைகளின் அடிப்படையில், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில், இடைக்கால அரசொன்றை ஸ்தாபிப்பதற்கும், பிரதமர் பதவியை ஏற்பதற்கும் தயார்." இவ்வாறு குறிப்பிட்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இன்று அவசர கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச. ஜனாதிபதி பதவி விலகினால்தான், பிரதமர் ...

மேலும்..

கோட்டா – ரணில் இடையே அவசர சந்திப்பு

ஜனாதிபதிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   ஜனாதிபதி இன்றிரவு நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ள நிலையில், தற்போது ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளமையானது அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும்..