சிறப்புச் செய்திகள்

ஊரடங்கு நாளை தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்படும்

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை (12) காலை 7 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும், நாளை (12) பிற்பகல் 2 மணி முதல் வெள்ளிக்கிழமை (13) காலை 6 மணி வரை மீண்டும் அமுல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

அலரிமாளிகையின் கதவுகள் போராட்டக்காரர்களால் திறப்பு ! சிசிடிவி கமெராக்களும் தாக்கப்பட்டுள்ளன

அலரிமாளிகையின் பக்க கதவுகள் போராட்டக்காரர்களால் திறக்கப்பட்டுள்ளதுடன் பிரயோகிக்கப்பட்ட கண்ணீர்ப் புகைக் குண்டுகள் மீண்டும் அலரிமாளிகையில் வீசப்பட்டுள்ளன. மாளிகைக்கு வெளியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராக்களும் தாக்கப்பட்டுள்ளன.

மேலும்..

இன்று இரவு 7 மணிமுதல் நாளை காலை 7 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுல்…

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இன்று இரவு 7 மணிமுதல் நாளை காலை 7 மணிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. அதற்கமைய, குறித்த காலப்பகுதியில் பொது வீதிகளில், புகையிரத கடவைகள், ...

மேலும்..

கலவரம் காரணமாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு !!!1

காலி முகத்திடலில் ஏற்பட்ட கலவரம் காரணமாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் இதுவரையில் சுமார் 140 பேர் வரையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரையில் இவ்வாறு ...

மேலும்..

பால்மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு!!!

இறக்குமதி செய்யப்படும் பால்மா விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோகிராம் பால் மா 2,545 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட போதிலும் தற்போது 600 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 400 கிராம் பால் மாவின் விலை 1,020 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட போதிலும் தற்போது ...

மேலும்..

பப்ஜி மோகம் – இளம் குடும்பத் தலைவர் தூக்கிட்டுத் தற்கொலை!

கைப்பேசியில் பப்ஜி விளையாட்டில் மூழ்கிப் போயிருந்த குடும்பத்தலைவர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 28 வயதுடைய இளம் குடும்பத்தலைவரே இவ்வாறு உயிரை தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் கடந்த ...

மேலும்..

இலங்கையின் கையிருப்பில் 50 மில்லியன் டொலர் கூட இல்லை – அதிர்ச்சி தகவலினை வெளியிட்டது அரசாங்கம்!

நாட்டில் 50 மில்லியன் டொலருக்கும் குறைவான அமெரிக்க டொலரே பயன்படுத்தக்கூடிய வகையில் கையிருப்பில் உள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். தாம் இந்த ஆட்சியை 2019ஆம் ஆண்டு ஏற்கும் போது 7 ...

மேலும்..

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு விசேட கொடுப்பனவு!!!!

நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிகளால் சமுர்த்தி, வயோதிப, சிறுநீரக மற்றும் வலுவிழந்தோர் கொடுப்பனவுகளைப் பெறும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அக்கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வதற்காக காத்திருப்புப் பட்டியலிலுள்ள குடும்பங்களுக்கு துரிதமாக உதவி வழங்க வேண்டிய தேவையை அரசாங்கம் ...

மேலும்..

நெருக்கடிக்கு மத்தியில் பிரதமரால் வௌியிடப்பட்ட இணையத்தளம்!!!!

மத்திய கலாசார நிதியத்தின் புதிய இணையதளம் மற்றும் யூடியூப் சேனல் ஆகியன பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இன்று (03) முற்பகல் அலரி மாளிகையில் வைத்து இணையத்தில் வெளியிடப்பட்டது. தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் நாட்டின் கலாசாரம் தொடர்பில் பிரசாரம் செய்வதும், சுற்றுலாப் ...

மேலும்..

இலங்கையின் இன்றைய தங்க நிலவரம்

இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (03-05-2022) தெரியுமா? இலங்கையில் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளதாகவே தெரிவிக்கப்படுகின்றது. தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 648,997.00 ஆகும். 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 22,900.00 24 கரட் 8 கிராம் ( 1 ...

மேலும்..

ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வெளியானது – பொலிஸ் பேச்சாளர்

ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் மோதல் ஏற்பட்டதை அடுத்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கேகாலை ...

மேலும்..

ரம்புக்கனையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி!!!!

ரம்புக்கனையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி எரிபொருள் பவுசருக்கு தீ வைக்க முயற்சித்த போதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக போலீசார் தெரிவிப்பு

மேலும்..

இலங்கையில் ஒரு நபர் ஒரு மாதம் வாழ ரூ.5972 போதுமானது- அரசு அறிக்கை!!!!

இந்த நாட்டில் ஒருவர் ஏழையாக இல்லாமல் ஒரு மாதம் வாழ்வதற்கு 5972 ரூபா போதுமானது என மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர்களின் அண்மைய அறிக்கை ஒரு நபர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானது என்று ...

மேலும்..

வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனங்கள் மின்கம்பத்துடன் மோதி விபத்து.

சாவகச்சேரி நிருபர் வேகக் கட்டுப்பாட்டினை இழந்த வாகனங்கள் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளான இருவேறு சம்பவங்கள் தென்மராட்சிப் பகுதியில் 16/04/2022 சனிக்கிழமை இரவு பதிவாகியுள்ளன. கொடிகாமம்-பருத்தித்துறை வீதி ஊடாக பயணித்த வைத்தியர் ஒருவரின் கார் கட்டுப்பாட்டினை இழந்து வீதி ஓரம் காணப்பட்ட மின் கம்பத்துடன் ...

மேலும்..

சுவாமி விபுலானந்தரின் துறவற தின விழா-2022

கிழக்கிலங்கை விபுலபூமி காரைதீவிலே இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏட்பாட்டடில் சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த பணிமன்றம் இன்று 16.04.2022 நடாத்திய சுவாமி விபுலானந்தரின் துறவற தின விழாவானது திரு.சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் அவர்களின் முன்னிலையிலும் திரு.வே.ஜெயந்தன் (தலைவர் ,சுவாமிவிபுலானந்தர் ஞாபகார்த்த ...

மேலும்..