சுவாமி விபுலானந்தரின் துறவற தின விழா-2022.04.16
இந்துசமய கலாச்சார அலுவல்கள் ...
மேலும்..சாவகச்சேரி நிருபர். உலகின் முன்னணி வீடு,காணி விற்பனை நிறுவனமான Re Max இன் அங்கீகார வணிகமான Re max Noble Realty நிறுவனம் அண்மையில் திருகோணமலையில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.நிகழ்வில் விருந்தினராக சமூக சேவகர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி கலந்து சிறப்பித்திருந்தார்.
மேலும்..சமூக, பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களுக்காக காலி முகத்திடலில் தற்போது ஒன்று கூடியுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பிரதமர் என்ற ரீதியில் கலந்துரையாடுவதற்கு தயார் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அறிவித்துள்ளார். அதற்கமைய, நாடு எதிர்நோக்கியிருக்கும் தற்போதைய சவாலை வெற்றி கொள்வதற்கு ஆர்ப்பாட்டத்தில் ...
மேலும்..3 நாட்களிற்கு கான்களில் எரிபொருள் வழங்கப்படாது-சட்டவிரோதமாக எரிபொருளை அதிக விலைக்கு விற்றவர்கள் கைது எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக பெற்றோல் மற்றும் டீசல் கான்களுக்கு விநியோகிப்பது இன்று முதல் மூன்று நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய ஏப்ரல் 12,13, ...
மேலும்..நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கௌரவ பிரதமர் அவர்களின் விசேட உரை நண்பர்களே! எங்கள் நாடு மிகவும் இக்காட்டான சூழ்நிலையில் இருக்கும் இந்த தருணத்தில் உங்கள் மத்தியில் உரையாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 50 ஆண்டு காலத்துக்கும் மேலான எனது அரசியல் வாழக்கையில் மிகவும் ...
மேலும்..சிறிலங்காவின் அதீத பாதுகாப்புச் செலவீனங்கள் அதன் பொருளாதார நெருக்கடியையும், தமிழ் மக்களின் கசப்புணர்வையும் மோசமாக்குகிறது போர் முடிந்த பின் அதிகரித்துள்ள பாதுகாப்புச் செலவு (US $14.92 -> US $17.28 பில்லியன்) விரயமாக்கப்பட்டுள்ள பாதுகாப்பு செலவு US $34.7 -> US ...
மேலும்..ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடல் வளாகத்தில் இன்று(மூன்றாவது நாளாகவும் போராட்டம் தொடரும் நிலையில், அப்பகுதிக்கு “கோட்டா கோ கிராமம்“ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகும்வரை போராட்டம் தொடரும் என ...
மேலும்..பாறுக் ஷிஹான் கல்முனை திரு இருதயநாதர் ஆலயத்தின் முன்னால் கல்முனை வாழ் கிறிஸ்தவ மக்கள் பங்குபற்றிய மின்சார தடை மற்றும் எரிடிபாருள் தட்டுப்பாடு, அத்தியவசிய பொருட்களின் விலை ஏற்றம் போன்றவற்றுக்கு எதிர்ப்புக்கும் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை(10) ஆராதனையின் பின்னர் இடம்பெற்றது. இப்போராட்டமானது கல்முனை திரு இருதயநாதர் ...
மேலும்..நிறைவேற்று அதிகார முறையை நீக்கவேண்டும் தமிழ்கட்சிகள் கூட்டாக வேண்டுகோள் நிறைவேற்று அதிகார முறையை நீக்கக்கோரி தமிழ்கட்சிகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன தமிழ் கட்சிகள் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கக் கோரி தமிழ்த் தேசியக் ...
மேலும்..இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அடுத்த வாரத்திற்கான மின்வெட்டு அட்டவணையை அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளுக்கு இணங்க மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நான்கு மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அத்தோடு ஏப்ரல் புத்தாண்டு பண்டிகையான 13ஆம் ...
மேலும்..புத்தாண்டு காலத்தில், பரிசுப் பொதிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கிடைக்கப் பெறும் இணைய மற்றும் ஏனைய தொலைபேசி அழைப்புக்கள், குறுஞ் செய்திகள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். குற்றவியல் விவகாரங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரும் பொலிஸ் ...
மேலும்..பாறுக் ஷிஹான் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை கடற்கரைப்பகுதியில் சனிக்கிழமை(9) மாலை காத்தான்குடி பகுதிக்கு 2 கிலோ கேரள கஞ்சா கடத்தப்படவுள்ளதாக களுவாஞ்சிக்குடி விஷேட அதிரடிப்படைக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய பொலிஸாருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பின் போதே ...
மேலும்..என்ற அழுத்தமும் அதிகரிக்கின்றது (அசோசியேட்டட் பிரஸ் -கிருஸ்ணன் பிரான்சிஸ்) - மக்கள் படும் துயரங்களை பார்க்கும்போது ஜனாதிபதிக்கு வாக்களித்ததன் மூலம் என்ன பாவம் செய்துவிட்டேன் - என வருந்துகின்றேன் என அவர் ...
மேலும்...நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களின் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தேசிய வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இலங்கைக்கு கிழக்காக உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, தற்போது நிலவும் மழையுடனான ...
மேலும்..பல அடுக்கில் பாதுகாப்பு..கொழும்பு - காலி முகத்திடல் மைதானத்தில் இன்று மாபெரும் போராட்டம் இடம்பெறவுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் குறித்த பகுதியில் காவல்துறையினரும் காவல்துறை விசேட அதிரடிப்படையினரும் (STF) தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பில் காவல்துறை ...
மேலும்..