சிறப்புச் செய்திகள்

49 வருடமாக உலகத்தரம் பெற்ற RE/MAX இன் அங்கீகார வணிகமான RE/MAX NORTH REALTY நிறுவன பூ விழா (4ஆம் ஆண்டு விழா) வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

மக்களின் மனதில் இடம்பதித்த 49 வருடமாக உலகத்தரம் பெற்ற RE/MAX இன் அங்கீகார வணிகமான RE/MAX NORTH REALTY நிறுவனமானது 4 வருடகாலமாக கனடாவாழ் தமிழரும் 20 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வர்த்தகருமாகிய திரு.லதன் வரதராஜா அவர்களால் வலுவாக நிர்வாகிக்கப்பட்டுவருகிறது. வாடிக்கையாளர் சேவையை மனத்திருப்தியாக ...

மேலும்..

கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களின் ஐந்து இலட்சம் ரூபா நிதி அன்பளிப்புடன் சாவகச்சேரி “கண்ணாடிப்பிட்டி மின் மயான திட்டமானது” ஆரம்பித்துவைக்கப்பட்டது….

தென்மராட்சி மக்களின் நீண்டகால வேண்டுகோளுக்கு இணங்க கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களின் ஐந்து இலட்சம் ரூபா நிதி அன்பளிப்புடன் சாவகச்சேரி “கண்ணாடிப்பிட்டி மின் மயான திட்டமானது” தென்மராட்சி நிறுவனங்களின் சர்வதேச ஒன்றியத்தின் தலைவர் வி.சு.துரைராஜா அவர்களினால் 16/11/2021 அன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

லயன்ஸ் கழகத்தின் மதிப்பார்ந்த ஆளுநர் லயன் ஆர்.எல்.ராஜ்குமார் அவர்களினால் அகிலன் முத்துக்குமாரசாமி அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு…

மிகப்பெரிய தொண்டு நிறுவனமான லயன்ஸ் கழகத்தின் இலங்கையின் சிறந்த மாவட்டமாகிய 306பி1 நிறுவனத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டு நடாத்தப்பட்ட பொங்கல் விழா கடந்த (16/01/2022) அன்று இடம்பெற்றது. இன் நிகழ்வில் லயன்ஸ் கழகத்தின் மதிப்பார்ந்த ஆளுநர் லயன் ஆர்.எல்.ராஜ்குமார் அவர்களினால் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களுக்கு ...

மேலும்..

2022 ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் ஆரம்பம் – பக்தர்கள் தடுப்பூசி அட்டை வைத்திருக்க வேண்டும் – முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளி கட்டாயம்

2022ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் பூரணை தினமான 18.12.2021 அன்று ஆரம்பமாகியது. சிவனொளிபாதம் (சிங்களவர்கள் ஸ்ரீபாத என்றும் அழைப்பர்) கடல் மட்டத்திலிருந்து (7,359 அடி) உயரமான கூம்பு வடிவிலான மலையாகும். இம்மலையானது சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கிடையிலான எல்லையில் அமைந்துள்ளது. மலையுச்சியில் காணப்படும் 1.8 மீட்டர் அளவான பாறை ...

மேலும்..

SLSI, CAA இனால் அங்கீகரிக்கப்பட்ட எரிவாயுவை மாத்திரமே சந்தைக்கு விநியோகிப்பதாக லிட்ரோ நிறுவனம் உறுதியளிப்பு!

இலங்கை தர நிர்ணய நிறுவனம் (SLSI) மற்றும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் ( CAA) அங்கீகரிக்கப்பட்ட தரத்திற்கு அமைவான எரிவாயு மாத்திரமே எதிர்காலத்தில் சந்தைக்கு வெளியிடப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. நிறுவனம் உறுதிமொழி கடிதம் ...

மேலும்..

உயர்தரப் பரீட்சை அட்டவணை வெளியாகியது!

உயர்தரப் பரீட்சை அட்டவணை வெளியாகியது! 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும் நேர அட்டவணை வெளியாகியுள்ளது. எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி 07ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 04 ஆம் திகதி வரை பரீட்சைகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும்..

வட இலங்கையில் சீன வேடதாரிகள்

தமது வல்லரசு நலன்களை பேணுவதற்காக தமிழர்களின் மீது அதிக கரிசனையை அமெரிக்காவும் இந்தியாவும் அண்மைக் காலத்தில் காட்டுவதை தொடர்ந்து ஏட்டிக்கு போட்டியாக சீன தூதுவரும் ஏனைய சீன அதிகாரிகளும் வட பகுதிக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளதுடன் அதன் உச்சக் கட்டமாக வேட்டி அணிந்து ...

மேலும்..

யாழில் நீண்ட காலத்தின் பின் மலேரியா நோயாளி

யாழப்பாணத்தில் நீண்ட காலத்துக்கு பின்னர் மலே ரியா நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக யாழ்ப்பா ணம் போதனா வைத்தியசாலை யில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு சேர்க்கப்பட்ட மல்லாகத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் ஒரு வருக்கே மலேரியா தொற்று ஏற்பட்டுள்ளமை ...

மேலும்..

அனைத்துப் பாடசாலைகளிலும் சாதாரண தர, உயர் தர வகுப்புகளை நவம்பர் 8ல் ஆரம்பிக்கத் தீர்மானம்

அனைத்துப் பாடசாலைகளிலும் சாதாரண தர, உயர் தர வகுப்புகளை நவம்பர் 8ல் ஆரம்பிக்கத் தீர்மானம் ----------------------------------------------------------------- நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் தரம் 10, 11, 12 மற்றும் 13 ஆம் தரங்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் 08 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என ...

மேலும்..

ரியூசன் வகுப்புகளுக்கு வரையறைகளுடன் அனுமதி!!!!!!!!!!!

எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி முதல் சாதாரண தர, உயர்தர ரியூசன் வகுப்புகளுக்கு புதிய சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. அதன்படி 50 வீதமான மாணவர்களுக்கே மேற்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும்..

சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டோருக்கு காத்திருக்கும் பேராபத்து!

சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டோருக்கு காத்திருக்கும் பேராபத்து! சீனாவின் தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டு வெளிநாடு செல்ல காத்திருப்போர், மீண்டும் வெளிநாடு சென்று மேலும் இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது என அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான ரமேஸ் பத்திரண தெரிவித்துள்ளார். ஏற்கனவே, இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டு, வெளிநாடு சென்று மேலும் இரண்டு தடுப்பூசிகளைப் பெறுவதில் ...

மேலும்..

உலகின் முதல் 10 கோடீஸ்வர்களின் பட்டியலில் ;அமேசான் நிறுவனர் ஜெப் பெகாஸ் முதலிடம்

உலகின் முதல் 10 கோடீஸ்வர்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில்l அமேசான் நிறுவனர் ஜெப் பெகாஸ் முதலிடம் பெற்றுள்ளார். அடுத்ததாக டெஸ்லான் நிறுவன தலைமை செயலதிகார் எலான் மஸ்க் 2 ம் பெற்றுள்ளார். கடந்தாண்டை விட எலான் மஸ்க் 31 இடங்கள் முன்னேறியுள்ளார். ...

மேலும்..

அம்பாரை மாவட்டதில் பூரண கர்த்தாலுக்கு அழைப்பு – தவராசா கலையரசன் (பா.உ)

நாவிதன்வெளி பிரதேசத்தில் இடம்பெற்ற அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக இடம்பெற்ற விஷேட பிரார்த்தனையில் கலந்து கொண்ட பின்னர் இக் மேலும்  தெரிவிக்கையில். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுள்ள அரசு தனது அதிகார வெறியினையும் தோல்வி அடைந்துள்ள ராஜபக்சே கம்பனியின் அரசியலை சிங்கள மக்கள் ...

மேலும்..

தூபியை உடைப்பதானது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக்கு விழுந்திருக்கிற அடியாகும்-காரைதீவு பிரதேச சபை தவிசாளர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால்  நினைவுத் தூபியை மீள கட்டுவதற்கு  அனுமதி வழங்க வேண்டும் என  காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிறிஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார். அம்பாறை  ஊடக அமையத்தில்  இன்று (10) இரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ...

மேலும்..

கொரோனா பயத்தால் விமானத்தின் முழு டிக்கெட்களையும் வாங்கி தன் மனைவியுடன் தனி ஆளாக பயணித்த கோடீஸ்வரர்..!

  கொரோனா பயத்தால் (CoronaVirus) விமானத்தின் முழு டிக்கெட்களையும் வாங்கி தன் மனைவியுடன் தனி ஆளாக பயணித்துள்ளார் ஒரு கோடீஸ்வரர். இயல்பாக விமானத்தில் பறக்க வேண்டும் என்றாலே அவர் பணக்காரர் என நாம் நினைப்பது உண்டு. ஆனால், பயணம் என்றாலே அது விமானத்தில் தான் என்ற ...

மேலும்..