சிறப்புச் செய்திகள்

திருகோணமலையில் மாஸ் மீடியா டிப்ளோமா பாடநெறி அங்குரார்ப்பண நிகழ்வு!!!!

அகம் மனிதாபிமான வள நிலையத்தின் நிதி மற்றும் நெறிப்படுத்தலுடனும் திருகோணமலை எழுத்தாணி கலைப்பேரவை, Voice of media போன்றவற்றின் ஆதரவுடனும் திருகோணமலையில் மாஸ் மீடியா டிப்ளோமா பாடநெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (5) சனிக்கிழமை திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் அங்குரார்ப்பணம் ...

மேலும்..

எரியும் கப்பலில் இருந்த பணியாளர் ஒருவர் பலி – 22 பேர் மீட்பு; எண்ணெய் கடலில் கலப்பதைத் தடுக்கக் கடும் முயற்சி (photos)

அம்பாறை, சங்கமன்கண்டி கடற்பகுதியில் தீ விபத்துக்குள்ளான எண்ணெய்க் கப்பலில் இருந்து, காணாமல்போயிருந்தவர் உயிரிழந்துள்ளார் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சங்கமன்கண்டியிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் MT New Diamond என்ற கப்பலில் நேற்றுக் காலை தீ பரவியிருந்தது. பனாமாவுக்குச் சொந்தமான குறித்த கப்பல் குவைத்திலிருந்து ...

மேலும்..

தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு தொடர் சைக்கிளோட்டம்!!!

தற்கொலைகளை தடுக்கும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட தொடர் சைக்கிளோட்டம், திருகோணமலையை வியாழக்கிழமை (03-092020) பிற்பகல் வந்தடைந்தது. இத் தொடர் சைக்கிளோட்ட வீரர்களை திருகோணமலை றோட்டரிக் கழக தலைவர் மற்றும் அங்கத்தவர்களால் வரவேற்கப்பட்டார்கள். . தைரியம், இரக்கம், பொறுப்பேற்றல் என்ற எண்ணக் கருவுடன் இலங்கையில் பிறந்து தற்போது அவுஸ்திரேலியாவில் வாழும் nஐத்தா தேவபுர என்பரை தலைவராக ...

மேலும்..

மீண்டும் டெங்கு நோய் தலைதூக்கும் அபாயம்!!!!!

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலையைத் தொடர்ந்து, டெங்கு நோய் மீண்டும் தலைதூக்கும் அபாயம் காணப்படுகின்றது எனத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை டெங்கு காரணமாக 25 மரணங்கள் சம்பவித்துள்ளன என்று தேசிய டெங்கு ஒழிப்புப் ...

மேலும்..

தனக்கு யாரும் அழுத்தங்கள் கொடுக்க வேண்டாம் – ஜனாதிபதி

அண்மையில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பல்வேறு நியமனங்களுக்கு எதிராக பல்வேறு அழுத்தங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நியமனங்கள் அனைத்தும் எமது நாட்டு இறையான்மை, தேசிய பாதுகாப்பு மற்றும் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தை செயற்படுத்துவதற்காக மிகவும் சிறந்த விடயங்களை கருத்திற்கொண்டே வழங்கப்பட்டுள்ளன. அதேபோன்று நியமிக்கப்பட்டவர்களின் ...

மேலும்..

முசலிப்பிரதேச பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமன கடிதம் வழங்கிவைக்கப்பட்டது.

முசலிப்பிரதேசத்தை சேர்ந்த 92 பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமன கடிதம் இன்று (02/09/2020) முசலிப்பிரதேச செயலாளர் சிவராஜு அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் முசலிப்பிரதேச செயலக அபிவிருத்தி இணைப்பாளர் மற்றும் நிர்வாக அலுவலகர்களும் கலந்துகொண்டனர்.

மேலும்..

தொழிலற்ற பட்டதாரிகளுக்கு/டிப்ளோமா தாரிகளுக்கு அரச நிறுவனங்களில் பயிலுநர் பயிற்சி வழங்கள் – 2020

பட்டதாரி/டிப்ளோமாதாரி பயிலுனராக தம்பலகாமத்தில் தெரிவு செய்யப்பட்டவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று (02) தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் ஜே.ஸ்ரீபதி தலைமையில் நடைபெற்றது இதன் போது "உயர் செயலாற்றுகையை வெளிப்படுத்தி சிறந்த நடத்தையுடன் பயிற்சியை பூர்த்தி செய்து  வினைத்திறனான அரச ...

மேலும்..

1,600 எச்.ஐ.வி. நோயாளர்கள் சமூகத்தில் இன்று நடமாட்டம் – தேசிய பாலியல் தொற்றுப் பிரிவு எச்சரிக்கை!!!

"இலங்கையில் 2000 எச்.ஐ.வி. நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 1600 நோயாளர்கள் பதிவாகாத நிலையில் இன்று சமூகத்தில் நடமாடி வருகின்றனர்." - இவ்வாறு தேசிய பாலியல் தொற்று மற்றும் எச்.ஐ.வி. ஒழிப்புப் பிரிவின் தலைவர் விசேட மருத்துவர் ரசான்ஜலி ஹெட்டியாராச்சி தெரிவித்தார். இது தொடர்பில் ...

மேலும்..

சிங்கராஜ பகுதியில் அபிவிருத்தியாக நோக்கப்படுவது வில்பத்துவில் இனவாதமாக நோக்கப்படுகிறது-இம்ரான் மஹ்ரூப் தெரிவிப்பு.

சிங்கராஜ பகுதியில் அபிவிருத்தியாக நோக்கப்படுவது வில்பத்துவில் இனவாதமாக நோக்கப்படுகிறது-இம்ரான் சிங்கராஜ பகுதியில் அபிவிருத்தியாக நோக்கப்படுவது வில்பத்துவில் இனவாதமாக நோக்கப்படுகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை (1)மாலை கிண்ணியா சூரங்கல்லில்  மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் ...

மேலும்..

மூடிக்கிடக்கும் கட்டிடத்தை திறக்கக்கோரி அதிபரிடம் பெற்றோர் கோரிக்கை – அட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரி வளாகத்தில் ஒன்று கூடிய பெற்றோர்கள்

சுமார் 75 வருடங்கள் பழமை வாய்ந்த அட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின் தோமஸ் மண்டபத்தின் மேல் மாடி ஆபத்து நிறைந்ததாக உள்ளதாகவும், அங்கு தமது பிள்ளைகளை எக்காரணங் கொண்டும் கல்வி கற்பதற்கு அனுப்ப முடியாது என்றும் மேற்படி கட்டிட வகுப்புகளில் ...

மேலும்..

நாவிதன்வெளி பிரதேச சபையின் புதிய தவிசாளராக அமரதாஸ ஆனந்த தெரிவு!!!

பாறுக் ஷிஹான் நாவிதன்வெளி பிரதேச  சபையின் புதிய தவிசாளராக  சுயேட்சை குழு உறுப்பினரான அமரதாஸ ஆனந்த   தெரிவு செய்யப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருக்கும் நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் தவராசா கலையரசன் தனது தவிசாளர் பதவியை இராஜினாமாச் ...

மேலும்..

மாணவர்களின் கல்வித் தரத்தையும் ஆளுமையையும் மேம்படுத்தும் பொறிமுறை நோக்கி… – தமிழ் மக்கள் பேரவை

ஆசிரியர்களின் பெருமுயற்சியுடனும்  பெற்றோர்களின் உழைப்பு, ஊக்குவிப்புகளுடனும்  மாணவர்களின் அயராத முயற்சிகளினூடும்  எம்மவர்களின் கற்றல், கற்பித்தல்  செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் பயனாக உருவாகிவரும்  எமது இளம் தலைமுறையினரின் திறனையும் ஆளுமையையும்  தமது குடும்பம், மொழி, கலை, கலாசாரம் மற்றும் நற்பண்புகள் என்பவற்றில் அவர்களுக்கு ...

மேலும்..

மட்டக்களப்பு இருதயபுரம் பொது மயாண பயன்பாடு தொடர்பான பிணக்கானது சமூக மட்ட அமைப்புகளின் துணையுடன் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது!!

மட்டக்களப்பு இருதயபுரம் பொது மயாண பயன்பாடு மற்றும் எல்லை தொடர்பாக நீண்டகாலமாக நிலவி வந்த பிணக்கானது சமூக மட்ட அமைப்புகளின் துணையுடன் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட இருதயபுரம் பொது ...

மேலும்..

வீடு ஒன்றில் புகுந்து முச்சக்கரவண்டிக்கு தீ வைத்தமை தொடர்பில் காருடன் இருவர் கைது!!!!

வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் வீடு ஒன்றிக்குள் புகுந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்கு தீ வைத்தமை தொடர்பில் காருடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (01.09) குறித்த இருவரும் முல்லைத்தீவு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் ...

மேலும்..

வவுனியாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தேடிச் சென்ற அரசியல் பிரமுகர்கள்!!!!

வவுனியாவில் நேற்று (31.08) மாலை கடும் காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழையினால் வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட கணேசபுரம் , சமயபுரம் பகுதிகளை சேர்ந்த 55 குடும்பங்களைச் சேர்ந்த 154 பேர் பாதிப்படைந்துள்ளனர் இந் நிலையில் அவர்களின் நிலமைகளை இன்று (01.09) மதியம் 12.30 ...

மேலும்..