சிறப்புச் செய்திகள்

பௌத்த மதத்துக்கு மட்டும் முன்னுரிமை வழங்குவதைத்தான் “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்று கூறுவதா ?

இலங்கையின் வரலாற்றில் எந்தவொரு அரசாங்கமும் கடைப்பிடிக்காத பௌத்த கொள்கையை ராஜபக்ச அரசாங்கம் கடைப்பிடிக்கின்றது. அதாவது பேச்சளவில் ஒரே நாடு, அனைத்து இன, மொழி, மதத்தினர்களுக்கும் ஒரே சட்டம் என்று பிரச்சாரம் செய்துகொண்டு நடைமுறையில் பௌத்த மதத்துக்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகின்றது. கடந்த ...

மேலும்..

வீட்டுச் சின்னத்துக்கு புள்ளடி இடாவிட்டால் கோட்டாவுக்கு 2/3 பெரும்பான்மை கிட்டும்! – விபரீதத்தை விளக்குகிறார் சரவணபவன்

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்துக்கு போடப்படாத ஒவ்வொரு புள்ளடியும், கோட்டாபய அரசு மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பையே ஏற்படுத்தும். இந்த விபரீதத்தை அறியாது, வரப்போகும் பெரும் ஆபத்தை உணராது எமது மக்கள் இருப்பது துன்பகரமானது. மக்கள் வாக்களிக்காமல் ஒதுங்குவதும், ...

மேலும்..

கூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்! – மாவை அறைகூவல்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் வெற்றியை உறுதிப்படுத்த எதிர்வரும் 5ஆம் திகதி ஒட்டுமொத்த தமிழினமும் ஒன்றுசேர்ந்து அணிதிரண்டு வாக்களிக்க வேண்டும்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளருமான ...

மேலும்..

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்களில் பங்கெடுக்காத மாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.

 தமிழ் மக்களின் உரிமை சார்ந்த போராட்டங்கள் மற்றும், கவனயீர்ப்புக்கள்பல இடம்பெறுகின்றன.அவ்வாறு இடம்பெறும் தமிழ்மக்களின் உரிமைப் போராட்டங்களிலும், கவனயீர்ப்பு நடவடிக்கைகளிலும் பங்கெடுக்காத மாற்று இனத்தவர்கள் பலர், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்டு வருவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ...

மேலும்..

ஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.

ஈழத் தமிழரின் பிரச்சனைகளைத் தெரியாத ஈழத் தமிழர் இருக்க முடியாது. பிரச்சனைக்குத் தீர்வு என்ன என்பதில்தான் குழப்பநிலை உள்ளது. தீர்வு காண வேண்டுமாயின் நாம் சில அடிப்படை உண்மைகளை அறிந்துகொண்டு அவற்றின் அடிப்படையில் சிந்திக்க வேண்டும். இவ்வுலகில் யாரும் தாம் நினைத்தபடி விரும்பியபடி அனைத்தையும் அப்படியே சாதித்துவிட முடியாது.இயற்கை நியதிகளின் கட்டுப்பாட்டில் உலக ஒழுங்குகளை அனுசரித்துத்தான் நாம் செயற்பட முடியும். எம்மால் மாற்றக்கூடியவை எவை மாற்ற முடியாதவை எவை என்று ...

மேலும்..

தீர்வை வென்றெடுக்க ஆணை தாருங்கள்! – தமிழ் மக்களிடம் சம்பந்தன் வேண்டுகோள்

"நியாயமான ஓர் அரசியல் தீர்வை வென்றெடுக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தமிழ் மக்கள் பலமான ஆணை தர வேண்டும்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் ...

மேலும்..

நம்மைச் சூழ்ந்து வரும் பேராபத்தை முறியடிக்க தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கே வாக்களிப்போம்: வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு அறைகூவல்

வவுனியா நிருபர் தமிழ் மக்களின் ஆணை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தரப்புக்கு கிடைத்து விடக் கூடாது என்று ராஜபக்ச தரப்பினர் விரும்புகின்றனர். பயப்படுகின்றனர். சர்வதேச விசாரணையிலிருந்து தப்பித்து தங்கள் உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், நாட்டுக்குள் உள்ளக விசாரணையை நடைமுறைப்படுத்தவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உதவியை ...

மேலும்..

பொதுத் தேர்தலின் பின்னரான செல்நெறி தொடர்பில் எம்மிடம் பல வேலைத்திட்டங்கள் உள்ளன: வாக்குகளுக்காக வாக்குறுதிகளை வழங்குபவர்கள் நாமல்ல! சிவசக்தி ஆனந்தன்

வவுனியா நிருபர் தமிழ்த் தேசியக் கொள்கையில் பற்றுறுதியுடன் தளராது செயற்படுவோம். தேர்தலின் பின்னர் எவ்வாறு பயணிப்பது என்பது பற்றிய ஆரோக்கியமான திட்டங்கள் எம்மிடம் உள்ளன. தற்போதுள்ள கையறுநிலையில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைகளுக்கான தீர்வு, பொறுப்புக்கூறல் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் கையாள்வது தொடர்பிலும் தமிழ் ...

மேலும்..

அரசியல்வாதிகள் மக்களுக்கு பயப்பட வேண்டும்: நீல் சாந்த

வவுனியா நிருபர் அரசியல்வாதிகள் மக்களுக்கு பயப்பட வேண்டும் என வன்னியில் ஐக்கிய வன்னி மக்கள் கட்சி சார்பாக சுயேட்சைக் குழு-03 இல் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் நீல் சாந்த தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் ...

மேலும்..

புத்தளத்தில் நிரந்தரமாக குடியிருக்கும் முஸ்லிம்கள் எவ்வாறு வன்னி பிரதிநிதியை தெரிவு செய்ய முடியும்: வன்னி வேட்பாளர் ஜனக நந்தகுமார

வவுனியா நிருபர் புத்தளத்தில் நிரந்தரமாக குடியிருக்கும் முஸ்லிம்கள் எவ்வாறு வன்னி பிரதிநிதியை தெரிவு செய்ய முடியும். அடுத்து வரும் தேர்தலில் புத்தளத்தில் இருக்கும் வன்னிக்குரிய வாக்குகளை நிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுஜன பெரமுனவின் வன்னி வேட்பாளர் ஜனக நந்தகுமார தெரிவித்துள்ளார். வவுனியா, மில்வீதியில் ...

மேலும்..

ஓமந்தை நாவற்குளம் பகுதியில் மேய்சலுக்கு செல்லும் மாடுகளை வேட்டையாடும் புலி

வவுனியா நிருபர் வவுனியா, ஓமந்தை நாவற்குளம் பகுதியில் மேய்சலுக்கு செல்லும் மாடுகளை புலி வேட்டையாடி வருவதாக அப் பகுதி தெரிவித்துள்ளனர். வவுனியா, ஓமந்தை, நாவற்குளம் பகுதியில் குடிமனைகளை அண்டியதாக உள்ள சிறிய காட்டுப் பகுதியிக்குள் ஆறு சிறுத்தைப் புலிகள் நடமாடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.குறித்த ...

மேலும்..

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகும் திகதி குறித்த அறிவிப்பு இதோ

2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறும் வாரத்தில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எனவே பொதுத்தேர்தல் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் பாடசாலைகள் அனைத்து அரச பாடசாலைகளும் 4 ஆம் திகதி முதல் 7 ஆம் ...

மேலும்..

பொதுஜன பெரமுனவினால் மட்டுமே இலங்கையில் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த முடியும் – அமுனுகம

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் மட்டுமே நாட்டில் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த முடியும் என முன்னாள் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், நாட்டிற்கு ஸ்திரத்தன்மை மற்றும் திறமையான ஆளுகை தேவை என்றும், எனவே ...

மேலும்..

கந்தகாடு பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது- இராணுவ ஊடகப் பேச்சாளர்

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளரைத் தொடந்து கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில், அதிகமானவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் ...

மேலும்..

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் கே. மதிவாணன்!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கே. மதிவாணன் அறிவித்துள்ளார். இன்று(புதன்கிழமை) ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நிர்வாகம் வௌிப்படைத்தன்மையுடன் செயற்படாததன் காரணமாக இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட்டின் ...

மேலும்..