சிறப்புச் செய்திகள்

ஜோர்தானிலுள்ள இலங்கையர்கள் மீது தாக்குதல்: விசாரணையை முன்னெடுக்குமாறு ஜே.வி.பி வலியுறுத்தல்

ஜோர்தானிலுள்ள இலங்கையர்கள் மீது அந்நாட்டு பாதுகாப்பு படையினர், கண்ணீர்புகை பிரயோகத்தை மேற்கொண்டமை குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது. கொரோனா காரணமாக தொழிலை இழந்த நிலையில்,  ஜோர்தானில் சிக்கியுள்ள இலங்கை பணியாளர்கள், நாட்டுக்கு  திருப்பி அனுப்புமாறு கோரி முன்னெடுத்த ...

மேலும்..

யாழில் ஓய்வு பெற்ற தமிழ் இராணுவ வீரர்களை சந்தித்தார் இராணுவ தளபதி

யாழ்ப்பாணத்திலுள்ள ஓய்வு பெற்ற தமிழ் இராணுவ வீரர்களை சந்தித்து கலந்துரையாடியதோடு அவர்களது பிரச்சினைகள் பற்றி இராணுவத் தளபதியுமான லெப்டிணன் ஜெனரல்  சவேந்திர சில்வா கேட்டறிந்துள்ளார். யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரியவினால் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த ...

மேலும்..

இலங்கை தமிழ் குடும்பத்தை நாடு கடத்தும் விவகாரம்: அவுஸ்ரேலிய அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு

நாட்டு மக்களின் வரிப்பணம் அவுஸ்ரேலிய உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டனினால் வீணாகின்றதே தவிர பிரியா நடேசன் குடும்பத்தினரினால் அல்லவென சட்டத்தரணி கரினா போர்ட் (Carina Ford) தெரிவித்துள்ளார். பிரியா– நடேசன் குடும்பத்தினரால் அவுஸ்ரேலிய அரசுக்கு ஒரு கோடி டொலர் வீணாகியுள்ளது. நாட்டு மக்களின் ...

மேலும்..

தேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்

ஜனாதிபதி ஆட்சிமுறை, நாடாளுமன்ற தேர்தல் முறை மற்றும் தமிழ் மக்களின் தேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற பிரசாரக்கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த நாடாளுமன்றத்தில் ...

மேலும்..

“சிங்கள தலைவர்களே சமஷ்டியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்”

இந்த நாட்டுக்கு உகந்தமுறை சமஷ்டி என சிங்கள தலைவர்களே கூறியுள்ள நிலையில் அது எவ்வாறு சிங்கள மக்களுக்குப் பாதகமாக அமையும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்டத்திற்கான பிரசாரக்கூட்டம் நேற்று ...

மேலும்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் கடன்வாங்கப்பட்டவர்கள் அல்லர் – இரா.சாணக்கியன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் கடன்வாங்கப்பட்டவர்கள் அல்லர் என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பட்டிப்பளை – மகிழடித்தீவு மைதானத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ...

மேலும்..

இன்றுடன் வாக்காளர் அட்டைகள் விநியோகம் நிறைவு

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகம் இன்றுடன் (புதன்கிழமை) நிறைவடைவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. வாக்காளர் அட்டைகள் விநியோகப் பணிகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரட்ன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, “எதிர்வரும் ஒகஸ்ட் ...

மேலும்..

அரசின் கைகூலிகள் தமிழர்களுக்கு தீர்வு தரப்போகிறார்களாம் – சிறீதரன் காட்டம்

அரசின் கைகூலிகள் தமிழ்ர்களுக்கு தீர்வு தரப்போகிறார்களாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமான சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) கண்ணகிநகர் பகுதியில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார் அவர் ...

மேலும்..

சம்பந்தனை சந்தித்தார் சுவிஸ் தூதுவர்!

சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஹன்ஸ்பீட்டர் மொக் இன்று திருகோணமலைக்கு விஜயம் செய்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பில் இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் சூழல் சம்பந்தமாகவும் அடிப்படை மனித உரிமைகள் சம்பந்தமாக கலந்துரையாடியதாக இரா.சம்பந்தன் ...

மேலும்..

குருநாகலில் அரசவை தகர்க்கப்பட்ட விவகாரம் – விசாரணை அறிக்கை பதில் பொலிஸ் மா அதிபரிடம் ஒப்படைப்பு

குருநாகலில் அரசவை தகர்க்கப்பட்ட விவகாரம் தொடர்பான வட மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அறிக்கை பதில் பொலிஸ் மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வட மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி ...

மேலும்..

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வேட்பாளர்களின் சொத்து விபரம் சேகரிப்பு

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் யாவும் சேகரிக்கப்பட்டு 232, கோவில் வீதி, யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, ...

மேலும்..

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததன் ஊடாக தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளார்கள்- மஹிந்த

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததன் ஊடாக தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குருநாகல் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்தப்பில் மஹிந்த ராஜபக்ஷ மேலும் ...

மேலும்..

தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தீர்மானம்

பிரதமர் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து நாளை காலை 7.30 முதல் தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளனர். தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பொது சுகாதார பரிசோதர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தை ...

மேலும்..

ராஜபக்ஷகளின் கைகளுக்கு ஆட்சி சென்றால் மீண்டும் ஜனநாயகத்தை மீட்டெடுப்பது கடினம்- ராஜித

ராஜபக்ஷகளின் கைகளுக்கு ஆட்சி அதிகாரம் சென்றால் மீண்டும் ஜனநாயகத்தை மீட்டெடுப்பது கடினமென முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக ராஜித சேனாரத்ன மேலும் கூறியுள்ளதாவது, “நல்லாட்சியை ஆரம்பிக்க ...

மேலும்..

தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிளில் பயணித்த வேட்பாளர் தொடர்பாக அறிக்கை கோரல்

புத்தளத்தில் வேட்பாளர் மற்றும் அவரது ஆதரவாளர்களும் தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிள்களில் பயணித்த சம்பவம் தொடர்பாக வட மேல் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரிடம் பதில் பொலிஸ் மா அதிபர் அறிக்கை கோரியுள்ளார். இந்த சம்பவத்தின் போது பொலிஸார் சட்டத்தை நடைமுறைப்படுத்தினார்களா, இல்லையா ...

மேலும்..