வவுனியாவில் 4 பிள்ளைகளின் தாயை காணவில்லை : ஏக்கத்தில் தவிக்கும் பிள்ளைகள்
- வவுனியா நிருபர் - வவுனியா புதிய கற்பகபுரம் பகுதியில் வசித்து வரும் 31வயதுடைய 4பிள்ளைகளின் தாயை காணவில்லை என அவரின் கணவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு செல்வதாக தெரிவித்து அவரின் கடைசி மகளுடன் (7வயது) ...
மேலும்..