சிறப்புச் செய்திகள்

பாதுகாப்புப் பிரதானிகளின் முன்னிலையில் சந்திம வீரகொடி அநாகரிகமாக நடந்தார்! துறைசார் தெரிவுக்குழுவிலிருந்து நீக்குங்கள் என்கிறார் வீரசேகர

  தேசிய பாதுகாப்புத் தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவில் பாதுகாப்பு பிரதானிகளின் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி அநாகரீகமான முறையில் நடந்துக் கொண்டார். ஆகவே, அவரைக் குழுவில் இருந்து நீக்குமாறு சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளேன் எனத் தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் ...

மேலும்..

யாழ். காங்கேசன்துறையில் ஞான வைரவர் ஆலயம்முன் புத்தர் சிலையும் அரச மரமும்!

யாழ். தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட காங்கேசன்துறை - மாங்கொல்லை பகுதியில் அனுமதியின்றி மரம் வெட்டுதல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. குறித்த பகுதியானது கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்தது. இந்நிலையில் அந்த பகுதியில் குடியிருந்த மக்கள் தமது ...

மேலும்..

நுவரெலியா – ஹக்கலயில் கனரக வாகனம் குடைசாய்ந்து விபத்து!

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் நுவரெலியாவிலிருந்து பதுளை நோக்கி பயணித்த லொறியொன்று ஹக்கல பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தின்போது லொறியின் சாரதி மற்றும் அவரின் உதவியாளர் இருந்ததாகவும் சாரதி மாத்திரம்  காயமடைந்த நிலையில்  நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் ...

மேலும்..

வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் ஒருவர் யாழ்ப்பாணம் பனிப்புலம் பகுதியில் கைது!

வெளிநாட்டு சிகரெட்டுக்களை வைத்திருந்த 33 வயதுடைய ஆணொருவர், இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் அம்மன் கோவில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 28 சிகரெட் பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். கைதுசெய்யப்பட்ட ...

மேலும்..

புத்திஜீவிகள் வெளியேற்றம் எதிர்கால சந்ததிக்கு மிகவும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துமாம்! எச்சரிக்கிறார் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்

புத்திஜீவிகளின் வெளியேற்றம் நாட்டின் எதிர்காலத்துக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.  ஒரு நாடாக நாம் இந்த விடயத்தை உடனடியாகவும் பொறுப்புடனும் கையாளத் தவறினால், அது எமது நாட்டின் எதிர்கால சந்ததியினரின் எதிர்காலத்தை இருளடிக்கும் அபாயம் இருக்கிறது என எதிர்க்கட்சி உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் ...

மேலும்..

பாதுக்க – ஹொரண வீதியில் வாகன விபத்து; சாரதி காயம்

குருநாகல் பிரதேசத்தில் இருந்து கரந்தெனியாவிற்கு கறுவாப்பட்டைகளை ஏற்றிச் சென்ற வாகனமொன்று பாதுக்க - ஹொரண வீதியில் மின் கம்பத்துடன் மோதி அருகில் உள்ள கால்வாயில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு இடம்பெற்றது. இந்த விபத்தில் வாகன சாரதிக்கு சிறு ...

மேலும்..

இராணுவத்தினர் வெளியேறியதை அடுத்து வடக்கில் தமது காணிகளுக்கு வேலி அமைக்கும் பொதுமக்கள்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, மாங்கொல்லை பகுதியில் இராணுவத்தினர் வெளியேறிய பிரதேசங்களில் உள்ள தமது காணிகளை அறிக்கைப்படுத்தும் நடவடிக்கைகளில் காணி உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த 33 வருடங்களுக்கு மேலாக மாங்கொல்லை பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. அந்நிலையில் கடந்த ஜூன் ...

மேலும்..

இலங்கையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட யானைவேலி முல்லைத்தீவில் அறிமுகம்!

இலங்கையில் முதல் முதலாக ஐ வடிவிலான யானை பாதுகாப்பு வேலி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் பகுதியில் பாடசாலை ஒன்றுக்கு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. வவுனியா பல்கலைக்கழகத்தின் உயிர்த்துறை திணைக்களத்தின் தலைவரும் விரிவுரையாளருமான கலாநிதி விஜயமோகனின் எண்ணத்தில் வடிவமைக்கப்பட்ட யானை பாதுகாப்பு வேலி (தொங்குவேலி) இலங்கையில் ...

மேலும்..

நாட்டிலிருந்து சவால்களுக்கு சகலரும் முகங்கொடுங்கள்! கல்வி அமைச்சர் சுசில் வேண்டுகோள்

திறமைசாலிகள் செய்ய வேண்டியது நாட்டை விட்டு வெளியேறுவது அல்ல. திறமையைப் பயன்படுத்தி நாடு ஓர் இடத்தில் விழுந்துள்ளது என்றால் அதனைக் கட்டியெழுப்புவதற்கு முயற்சிக்க வேண்டும். நாட்டில் இருக்குமாறு அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன். நாட்டிலிருந்து சவால்களுக்கு முகங்கொடுங்கள். சவாலுக்கு முகங் கொடுக்க முடியாது எனின் ...

மேலும்..

ஆளுநர் சாள்ஸூக்காகக் காத்திருந்த யாழ். இந்திய துணை தூதரக நிகழ்வு 40 நிமிடங்கள் தாமதித்து வந்தார்

  யாழ். இந்தியத் துணைத் தூதரகம் ஏற்பாடு செய்த இந்திய பொருளாதார ஒத்துழைப்பு தின நிகழ்வுக்காக வட மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ் அழைக்கப்பட்டிருந்தார். யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்வு 12 மணிக்கு ஆரம்பிக்கும் என ஏற்கனவே ...

மேலும்..

காரைதீவு கண்ணகி வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன!

  நூருல் ஹூதா உமர் கல்முனை கல்வி வலய காரைதீவு கமுஃகமுஃகண்ணகி வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் என். திருக்குமார் தலைமையில் இன்று (சனிக்கிழமை) காலை பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. இணைந்த கரங்கள் உறவுகளின் நிதி பங்களிப்போடும், ஆதரவோடும் ...

மேலும்..

அல்-அஸ்ரப் மஹா வித்தி சர்வதேச சிறுவர் தினம்!

  நூருல் ஹூதா உமர் கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட காரைதீவுக் கோட்ட கமுஃகமுஃமாவடிப்பள்ளி அல்-அஸ்ரப் மஹா வித்தியாலயத்தில் 2023 ஆம் ஆண்டிற்கான சர்வதேச சிறுவர் தினம் வெகு விமர்சியாக அதிபர் வீ. முஹம்மட் ஸம்ஸம் தலைமையில் கல்லூரியின் முகாமைத்துவக் குழுவினரின் நெறிப்படுத்தலின் கீழ் நடைபெற்றது. இந்நிகழ்வில் ...

மேலும்..

சாய்ந்தமருது ஜீ.எம்.எம். பாடசாலையின் ஆசிரியர்தின நிகழ்வுகள் சிறப்புற நடந்தன!

  நூருல் ஹூதா உமர் கமுஃ கமுஃ ஜீ.எம்.எம். பாடசாலையின் ஆசிரியர் தின நிகழ்வுகள் மிகவும் கோலாகலமாக பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம். இல்லியாஸ் தலைமையில் வெள்ளிக்கிழமை இடம்பெற்றன. இதன்போது பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம். இல்லியாஸ், பிரதி அதிபர் திருமதி குறைஷியா ராபிக், உதவி அதிபர் எம்.ஏ.சி.எல்.நஜீம் ...

மேலும்..

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலய அதிபர், ஆசிரியர்களுக்கு தேசிய விருது!

  நூருல் ஹூதா உமர் உலக ஆசிரியர் தினத்திற்கு இணைவாக கல்வி அமைச்சால் ஏற்பாடு செய்யப்படும், ஆசிரியர் மற்றும் அதிபர்களை பாராட்டும் வைபவத்தில் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலய அதிபர், பிரதி அதிபர் உட்பட இரண்டு ஆசிரியர்களுக்கு 'குரு பிரதீபா பிரபா - 2023' விருது ...

மேலும்..

கல்முனைப் பிராந்திய அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு பாடசாலை சுகாதார மேம்பாடு தொடர்பில் செயலமர்வு

  நூருல் ஹூதா உமர் பாடசாலை மாணவர்களின் உணவு பாதுகாப்பு மற்றும் போசனையை கருத்தில் கொண்டு அதிபர்கள், ஆசிரியர்களுக்கு பாடசாலை சுகாதார மேம்பாடு தொடர்பிலான செயலமர்வு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனை ...

மேலும்..