சிறப்புச் செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியானது வாடகைக்கு வாங்கப்பட்ட கட்சி – நவீன் திஸாநாயக்க

ஐக்கிய மக்கள் சக்தியானது வாடகைக்கு வாங்கப்பட்ட கட்சியாகும். அந்த   கட்சிக்கு கொள்கைகள் கிடையாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். கொத்மலை நவதிஸ்பன பகுதியில்  இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ...

மேலும்..

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் – ஜனாதிபதி எச்சரிக்கை

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஆகியோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இரத்தினபுரி பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “தற்போது ...

மேலும்..

ஐக்கிய தேசிய கட்சி ரணில் – சஜித் என பிளவுப்பட்டுள்ளதன் மூலம் தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளது – மஹிந்த

ஐக்கிய தேசிய கட்சி ரணில் – சஜித் என பிளவுப்பட்டுள்ளதன் மூலம் தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்,  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மொனராகலை மெதகம ஆர்.எம். குணசேன மைதானத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு  உரையாற்றும் ...

மேலும்..

கொரோனா அச்சம் – 6 ஆயிரத்து 52 பேர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்

நாடளாவிய ரீதியில்  6 ஆயிரத்து 52 பேர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. முப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் 53 தனிமைப்படுத்தல் நிலையங்களில் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்படல் நடைமுறையை முடித்த மேலும் 6 பேர் இன்று (திங்கட்கிழமை) கல்பிட்டி தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து வெளியேறியுள்ளனர். இதனையடுத்து, தேசிய செயற்பாட்டு ...

மேலும்..

ரவி மற்றும் ரிஷாட் மீதான விசாரணையை ஒத்திவைக்க தேர்தல்கள் ஆணைக்குழு சி.ஐ.டி.யிடம் கோரிக்கை

முன்னாள் அமைச்சர்கள் ரிஷாட் பதியுதீன் மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் மீதான விசாரணையை தேர்தல் நிறைவடையும் வரை ஒத்திவைக்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தேர்தலின்போது விசாரணைகள் தொடங்கப்படுகின்றன, அதற்கான காரணங்கள் குறித்து சந்தேகம் உள்ளது எனவே ...

மேலும்..

ரணில் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்வதற்கான காரணத்தை வெளியிட்டார் மஹிந்த

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில்தான் நாட்டின் பெரும்பாலான வளங்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிபிலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது,  “ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ...

மேலும்..

கந்தகாடு: வைரஸ் தொற்றாளர்கள் அதிகரிப்பின் தற்போதைய நிலைமை

கந்தகாடு போதைப்பொருள் சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை வரையான நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்றாளர்கயாக 560 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயல் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 6 பேர் குணமடைந்தனர்

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து  மேலும் 6 பேர் குணமடைந்து இன்று (திங்கட்கிழமை) வைத்தியசாலைகளைவிட்டு வெளியேறியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2ஆயிரத்து 41 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இலங்கையில் இதுவரையில் 2 ஆயிரத்து 724 பேருக்கு ...

மேலும்..

பொருளாதாரத்திற்கும் வேலையற்றவர்களுக்கும் கைகொடுக்க வேண்டும் – ரணில்

விவேகமுள்ள கொள்கைகளை அமுல்படுத்தாமல் தற்போதைய அரசாங்கத்தினால் பொருளாதாரத்திற்கு எதிரான போராட்டத்தில் இருந்து வெற்றிகொள்ள முடியாது என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், சுற்றுலா மற்றும் ஏற்றுமதி துறைகளின் அவல நிலையை ...

மேலும்..

வாக்காளர்கள் தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துதல் குறித்த ஊடக அறிக்கை வெளியீடு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு வாக்காளர்கள் தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துதல் கட்டாய தேவைப்பாடாகும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (திங்கட்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், நாட்டில் ஓகஸ்ட் மாதம் 05ஆம் ...

மேலும்..

எனது ஒளிப்படத்தை பயன்படுத்த வேண்டாம்- ரஞ்சித் ஆண்டகை வேட்பாளர்களிடம் கோரிக்கை

எனது ஒளிப்படங்களை தேர்தல் பிரசாரங்களுக்கு பயன்படுத்த வேண்டாமென கொழும்பு பேராயார் மல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை பொதுத்தேர்தலில் போட்டியிடும் அபேட்சகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பொதுத்தேர்தலில் போட்டியிடும் சில வேட்பாளர்கள், மல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகையின் ஒளிப்படங்களை துண்டுப்பிரசுரங்கள் மற்றும் விளம்பரங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தி ...

மேலும்..

தமிழ் சமூகம் குமார வடிவேல் குருபரனை ஒரு மனித உரிமை பாதுகாவலனாகவே பார்க்கிறது- கலாநிதி ஞானசீலன்

வடக்கு கிழக்குச் சமூகம் கலாநிதி குமார வடிவேல் குருபரன்   ஒரு மனித உரிமை பாதுகாவலனாகவே பார்க்கிறது. அவரது அமைதியான மற்றும் நியாயமான மனித உரிமைப் பணிகளுக்காக அவர் பழிவாங்கப்படுகிறார். என யாழ் பல்கலைக்கழகம் வவுனியா வளாக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி ஜெயசீலன் ...

மேலும்..

ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக பயணித்த இரு வாகனங்களுக்கு சேதம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக பயணித்த இரு வாகனங்களும் மஹரகமயில் வைத்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் வாகனங்களுக்கு மாத்திரம் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எம்பிலிப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பில் கலந்து  ...

மேலும்..

என்னிடமிருந்து பிள்ளைகளை பிரிக்காதீர்கள்- அவுஸ்ரேலிய அரசாங்கத்துக்கு பிரியா நடேஷ் உருக்கமான கோரிக்கை

நான் சுகயீனம் காரணமாக அடையும் வேதனையை காட்டிலும் பிள்ளைகளை பிரிந்திருப்பதனாலேயே பெரும் வேதனை அடைகின்றேன் என பிரியா நடேஷ் கவலை வெளியிட்டுள்ளார். எனவே அவர்களை என்னுடன் இருக்க அரசாங்கம் அனுமதிக்க வேண்டுமென அவுஸ்ரேலிய அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக சென்று குடியேறிய குற்றச்சாட்டில் ...

மேலும்..

மஹிந்த கலந்துகொண்ட கூட்டத்தில் இரு குழுவினருக்கு இடையில் மோதல்: ஒருவர் காயம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் பொதுஜன பெரமுனவின் இரு குழுவினருக்கு இடையில்  மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வெல்லவாய- செவனகல பகுதியில் இடம்பெற்ற இந்த மோதல் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த கூட்டத்தில்,ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் வெல்லவாய அமைப்பாளர் உரையாற்ற ...

மேலும்..