ஹைலெவல் வீதியில் பயணிப்போருக்கு முக்கிய அறிவிப்பு
மழையுடனான வானிலை காரணமாக கிருலப்பனை பேஸ்லைன் சந்தியில் நீர் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக ஹைலெவல் வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை,தெற்கு அதிவேக நெடுஞ்சாலையினூடாக கொழும்பிற்குள் நுழையும் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை ...
மேலும்..