சிறப்புச் செய்திகள்

விளையாட்டு உபகரணங்கள் வழங்கலும் கௌரவிப்பு நிகழ்வும்

  நூருல் ஹூதா உமர் மருதமுனை மனாரியன் 88 அமைப்பின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் 'மருதமுனை இளைஞர் விளையாட்டு கழகங்களுக்கு உதவுவோம்' எனும் நோக்குடன் மருதமுனையிலுள்ள விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகின்ற நிகழ்வு மனாரியன் 88 அமைப்பின் பிரதான செயற்பாட்டாளர் ஐ.எல். ...

மேலும்..

உலக குடியிருப்பு தினம் மன்னாரில் முன்னெடுப்பு

  உலக குடியிருப்பு வாரம் கடந்த 02 ஆம் திகதி தொடக்கம் 09 ஆம் திகதி வரை தேசிய ரீதியில் நெகிழ்வான நகர்ப்புற பொருளாதாரம் எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படுகின்றது. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பிரதான பங்களிப்புடன் பல்வேறு செயல்பாடுகளை அமுல்படுத்தி இத்தினம் ...

மேலும்..

மிஸ் தமிழ் யுனிவர்ஸ் மகுடத்தை வென்ற மலையகத் தமிழ் பெண்!

  கனடாவில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டிற்காக தமிழ் அழகிகள் போட்டியில் மலையகத்தை பூர்வீகமாக கொண்ட செல்வி மலிஷா மாணிக்கம் சிறந்த அழகியாக மகுடம் சூடினார். கனடாவில் இயங்கிவரும் 'மிஸ் தமிழ் யுனிவர்ஸ்' அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட இந்த அழகிப் போட்டி ரொரன்டா நகரில் அமைந்துள்ள ...

மேலும்..

யுத்தக் காலத்தைவிடவும் தற்போது மூளைசாலிகள் வெளியேற்றம் தீவிரம்! மைத்திரிபால தெரிவிப்பு

  நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தாமல் எப்பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது . ஆகவே உடனடியாக தேசிய தேர்தலை அரசாங்கம் நடத்த வேண்டும். மூளைசாலிகள் வெளியேற்றம் பாரிய எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும். இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்காமல் தொழிற்றுறையினருடன் ...

மேலும்..

வீடொன்றுக்கு தீ வைப்பு கிளிநொச்சியில் சம்பவம்!

  கிளிநொச்சி கல்மடுநகர் இராமநாதபுரம் பகுதியில் வீடு ஒன்றின் மீது வியாழக்கிழமை இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், வீட்டுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கல்மடு நகர் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட 30 ஏக்கர் சந்திப்பதில் உள்ள வீடு ஒன்றின் மீது குறித்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு குழுக்களுக்கு ...

மேலும்..

மக்கள் எதிர்பார்க்கும் தலைவரையே பொதுஜன பெரமுன முன்னிறுத்துமாம்! மஹிந்த திட்டவட்ட அறிவிப்பு

மக்கள் எதிர்பார்க்கும் தலைவருக்கு தமது அணி தலைமைத்துவத்தை வழங்க எதிர்பார்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு மயூராபதி ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வொன்றைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். எதிர்கால அரசியல் நடவடிக்கை ...

மேலும்..

மலேசியாவில் இலங்கையர்கள் கொல்லப்பட்டமைக்கு பணவிவகாரமே காரணம் என்கிறது மலேசிய பொலிஸ்!

மலேசியாவின் சென்டிலில் இலங்கையர் மூவர் கொல்லப்பட்டதன் பின்னணியில் பணவிவகாரம் உள்ளதாக மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசாரணை முடிவடைந்துள்ளது நான்கு சந்தேகநபர்களுக்கு எதிராகக் கொலைக்குற்றச்சாட்டுகளை சுமத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக நகரபொலிஸ் தலைமை ஆணையாளர் டட்டுக்  அப்துல் மஜித் தெரிவித்துள்ளார். கொல்லப்பட்ட ஒருவரின் பெற்றோர் உட்பட நான்கு சந்தேகநபர்கள் ...

மேலும்..

இந்திக்க தொடவத்த ஜோதிடர் கைதானார்

ஜோதிடர் இந்திக்க தொடவத்த கைது செய்யப்பட்டுள்ளார். கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மதம் மற்றும் தேசிய நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக தெரிவித்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும்..

பதுளை வின்சென்ட் டயஸ் மைதானத்தில் நாகபாம்புகள் அச்சத்தில் மக்கள்

பதுளை, வின்சென்ட் டயஸ் விளையாட்டு மைதானத்திலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நாகபாம்புகள் அதிகம் காணப்படுகின்றன என அப்பிரதேச மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். இதனால் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளுக்காக மைதானத்தைப் பயன்படுத்தும் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. அண்மையில் மைதானத்தில் இரண்டு பாம்புக்குட்டிகள் மீட்கப்பட்டன ...

மேலும்..

ஆட்சி அதிகாரத்தைச் சஜித்திடம் ஒப்படைக்க மக்கள் மூடர்களல்லர்! நிமல் சிறிபாலடி சில்வா கூறுகிறார்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்க நாட்டு மக்கள்  மூடர்களல்லர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொய்யுரைக்காமல் உண்மையைக் குறிப்பிட்டு   அரச நிர்வாகத்தை  முன்னெடுக்கிறார் என கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ...

மேலும்..

பொருளாதார பாதிப்பால் மூளைசாலிகள் நாட்டைவிட்டு வெளியேறுகிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது! ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறுகிறார்

பொருளாதாரப் பாதிப்பால் மூளைசாலிகள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என்று குறிப்பிடுவதை ஏற்க முடியாது. கடந்த அரசாங்கம் எடுத்த தவறான தீர்மானங்களைத் திருத்திக்கொண்டுள்ளோம். மூளைசாலிகள் வெளியேற்றத்தைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற  மூளைசாலிகள் ...

மேலும்..

சுகாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண சஜித் தலைமையில் விசேட குழு நியமனம்!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவும், சுகாதாரத் துறையுடன் தொடர்பான பல்வேறு நிறுவனங்களில் அவருக்கு நெருக்கமானவர்களும் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் மோசடியான கொடுக்கல் வாங்கல் உட்பட தற்போது சுகாதாரத்துறை எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் விசேட குழுவொன்று ...

மேலும்..

அமைச்சர் நசீர் அஹமட்டை முஸ்லிம் காங்கிரஸிலிருந்து நீக்கும் தீர்மானம் செல்லுபடியாகும் – உயர் நீதிமன்றம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து அமைச்சர் நசீர் அஹமட்டை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் செல்லுபடியாகும் என உயர் நீதிமன்றம் இன்று (06) தீர்மானித்துள்ளது.  

மேலும்..

கொள்ளுப்பிட்டி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 இலட்சம் ரூபா நிதி உதவி – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

கொழும்பு, கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்துக்கு  அருகில் இன்று வெள்ளிக்கிழமை (06) காலை பஸ் மீது மரம் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து இலட்சம் ரூபா நிதியுதவி வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில்  ஜனாதிபதியின் ...

மேலும்..

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு புதிய வைத்திய அத்தியட்சகர் கடமையேற்பு!

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு புதிய வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் ஏ.தேவநேசன் நியமிக்கப்பட்டு இன்று (வெள்ளிக்கிழமை) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் இதுவரை காலமும் வைத்திய அத்தியட்சகராகக் கடமையாற்றிய வைத்தியர் எம்.எம்.றெமான்ஸ், உயர் கல்வியைத் தொடர்வதற்காக செல்ல உள்hர். இந்நிலையில் புதிய ...

மேலும்..