சிறப்புச் செய்திகள்

மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கும் வேட்பாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், ஊடகவியலாளர்கள் மற்றும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதான கட்சிகளில் போட்டியிடும் மட்டக்களப்பு வேட்பாளர்களுக்கிடையிலான கலந்துரையாடல் நேற்று (சனிக்கிழமை) மட்டக்களப்பு – கல்லடியில் அமைந்துள்ள ‘வொய்ஸ் ஒவ் மீடியா’ ஊடக வளங்கள் மற்றும் ஆய்வுக்களான நிலையத்தில் ...

மேலும்..

இலங்கையில் மேலும் சிலருக்கு கொரோனா தொற்று – மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 708ஆக பதிவு

இலங்கையில் மேலும் 4 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 708 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அடையாளம் காணப்பட்ட 4 பேரில் இந்தியாவிலிருந்து வந்த இருவரும் ...

மேலும்..

ஜனநாயநீரோட்டத்துக்கு வரும் போராளிகள் உரிய கௌரவத்தோடு வரவேற்கப்படவேண்டும்! தமிழரசு செயலர் துரைராஜசிங்கம்

போராளிகள் ஜனநாயக நீரோட்டத்திற்கு வருகின்றபோது அவர்கள் உரிய கௌரவத்தோடு வரவேற்கப்படுவதும், ஜனநாயகக் கட்சியோடு அவர்கள் இணைந்து செயற்படும் போது அதே கௌரவம் வழங்கப்படுவதும் உலக நாட்டுச் சரித்திரங்கள் எமக்கு எடுத்துச் சொல்லுகின்ற புதிய விடயங்கள் அல்ல. அந்த வகையிலே ஜனநாயகப் போராளிகள் ...

மேலும்..

புலி ஆண்ட இந்த மண்ணை கூட்டமைப்பே ஆளவேண்டும்! ஜனநாயகப் போராளிகள்

தமிழீழத் தேசியத் தலைவரையும், தமிழீழத்தையும் நேசிக்கின்ற ஒவ்வொரு தமிழ் மகனும் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்ய வேண்டும். புலி ஆட்சி செய்த இந்த மண்ணிலே வேறு எதுவும் ஆட்சி செய்ய முடியாது ...

மேலும்..

சம்பந்தனை விலைக்கு வாங்கமுடியாததால் கூட்டமைப்பை சிதைக்கிறது சிங்களதேசம்! ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப்பேச்சாளர்

ன்றும் சம்பந்தன் ஐயா அவர்களை விலைபேசி வாங்க முடியாத ஒரு சூழ்நிலையின் காரணமாகத் தான் கூட்டமைப்பினை ஒவ்வொரு துண்டுகளாக இன்று சிங்கள தேசம் உடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனைப் பலப்படுத்துவது எமது பாரிய கடமையாகும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ...

மேலும்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பிரதிநிதிகளுக்குமிடையிலான கலந்துரையாடலும், ஊடக சந்திப்பும் நேற்று (18) களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு மண்டபத்தில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தலைமையிலும், கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ...

மேலும்..

தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டுக்கு பாதிப்பு மாற்று அணிகளுக்கு வாக்களிப்பதால் ஏற்படலாம்! எச்சரிக்கின்றார் எம்.ஏ.சுமந்திரன்

மாற்று அணி எனத் தெரிவித்து ஓரிரு ஆசனங்களை இலக்கு வைப்பவர்களுக்கு வாக்குகளை அளித்தால் தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாடு வெகுவாகப் பாதிக்கப்படும் என்பதோடு பலவீனமாகிவிடும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் ...

மேலும்..

வெளியானது கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (சனிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது. குறித்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு யாழில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில் கட்சியின் தலைவரும் யாழ். தேர்தல் மாவட்டத்திற்கான முதன்மை ...

மேலும்..

கோண்டாவில் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை திறப்பு

கோண்டாவில் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை நேற்று (வெள்ளிக்கிழமை) வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி மூலத்தின் 55 மில்லியன் ரூபா செலவில் குறித்த புதிய கட்டடம் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 11 பேர் பூரண குணமடைந்து இன்று (சனிக்கிழமை) வைத்தியசாலைகளைவிட்டு வெளியேறியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, இலங்கையில் இதுவரையான காலப்பகுதியல் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 2023 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு ...

மேலும்..

யாழ். பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கு சுரேன் ராகவன் தீர்மானம்

யாழ். பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டபீடத்தின் விரிவுரையாளர் சட்டத்தரணி, கலாநிதி குமாரவடிவேல் குருபரன் ...

மேலும்..

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பு வெளியானது

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு வாரகால விடுமுறை மேலும் ஒரு வார காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய பாடசாலைகளை மீண்டும் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார். குறித்த தினத்தில் ...

மேலும்..

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பாக இதுவரையில் 3 ஆயிரத்து 684 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு, நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 04 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 168 தேர்தல் ...

மேலும்..

எரிவாயு சிலிண்டரை வெடிக்கவைத்து முதியவர் தற்கொலை: மட்டக்களப்பில் சம்பவம்!

மட்டக்களப்பு நகரில் வீடொன்றில் எரிவாயு சிலிண்டரை வெடிக்கவைத்து முதியவர் தற்கொலை செய்துள்ளார். மட்டக்களப்பு நகர், இருதயபுரம் கிராமத்தின் 4ஆம் குறுக்கு வீதியில் உள்ள வீடு ஒன்றிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் தம்பிராசா பத்மராசா (வயது-65) என்பவரே உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ...

மேலும்..

வடக்கில் இராணுவக் குறைப்பு மேற்கொள்ளப்படலாம் – யாழில் இராணுவத் தளபதி தெரிவிப்பு

தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு எதிர்காலத்தில் தேவையேற்பட்டால், வடக்கில் இராணுவக் குறைப்பு மேற்கொள்ளப்படலாம் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். யாழில் இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது, மேலும் தெரிவித்துள்ள அவர், “யாழ்.மாவட்டத்தில் இராணுவத்தால் முடிந்தளவிலான காணிகளை நாம் ...

மேலும்..