சிறப்புச் செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்று: இலங்கையர்களின் சடலங்களை நாட்டுக்கு கொண்டுவர அனுமதி மறுப்பு

வெளிநாடுகளில் உயிரிழந்தவர்களின் சடலங்களை நாட்டுக்கு கொண்டுவருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்தே தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக கமல் ரத்வத்தே மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் நாற்பது இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் நாட்டிலும் கொரோனா வைரஸ் ...

மேலும்..

தேர்தல் பணிகளை இடைநிறுத்தி திருமலை சென்றார் சுமந்திரன்!

திருகோணமலை கன்னியா வெந்நீருற்று பிள்ளையார் ஆலய காணி தொடர்பான வழக்கு நேற்றுதிருகோணமலையில் உள்ள மாகாண மேல்நீதி மன்றத்தில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கை ஏற்று நடத்துகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன், நேற்றைய தினம் தனது ...

மேலும்..

வலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை!

வலிகாமம் வடக்கின் பெரும்பாலான நிலப்பகுதிகள் 1989, 1990 ஆம் ஆண்டுக் காலப்பகுதிகளில் சிறிலங்கா அரச படையினரால் கைப்பற்றப்பட்டு, இன்றுவரை அந்தப் பிரதேசத்தில் 25000 ஏக்கர் வரையான நிலப்பரப்பு தொடர்ந்தும் இராணுவத்தின் வசமே உள'ளது. வலி.வடக்கு மக்கள் தாம் பிறந்து தவழ்ந்து வளர்ந்த மண்ணில் ...

மேலும்..

இலங்கையில் மேலும் எட்டுப் பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி, இன்று மாலை மேலும் எட்டுப் பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 682ஆக அதிகரித்துள்ளது. குறித்த 8 பேரும் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் ...

மேலும்..

நாடாளுமன்ற தேர்தலினை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடத்துவது தொடர்பான கூட்டம் யாழில்!

யாழ். மாவட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலினை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு கூட்டம்   யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்  நடைபெற்றது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலினை சுகாதார பிரிவினரால் முன்வைக்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றி எவ்வாறு தேர்தலை நடத்துவது தொடர்பான ...

மேலும்..

அனுமதியில்லாத கட்டுமானங்களை நிறுத்துவதற்கு மன்னார் நகரசபை அமர்வில் தீர்மானம்!

மன்னார், பஸார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் மன்னார் நகர சபையின் அனுமதியின்றி மேலதிகமான மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமானப் பணிகளை உடனடியாக அகற்றுமாறு மன்னார் நகர சபையினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மன்னார் நகர சபையின் 29ஆவது அமர்வு இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் ...

மேலும்..

நாடாளுமன்ற ஆதரவின்றி அரச நிர்வாகத்தை பல நெருக்கடிகளுக்கு மத்தியில் முன்னெடுக்கிறோம்- மஹிந்த

நாடாளுமன்ற ஆதரவின்றி அரச நிர்வாகத்தை பல நெருக்கடிகளுக்கு மத்தியில் முன்னெடுத்துச் செல்கின்றோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை, மக்களின் துன்ப, துயரங்கள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியினர் தமக்கு அறிவுறுத்த வேண்டிய அவசியம் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யட்டியந்தோட்டைப் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு ...

மேலும்..

பிணைமுறி மோசடி தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவு!

2015 ஆம் ஆண்டு மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் நிதி மோசடி தடுப்புசட்டத்தின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப்புலனாய்வு  திணைக்களம் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது. குறித்த முறைப்பாடு தொடர்பான விசாரணைகள் கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரட்ன ...

மேலும்..

பாதுகாப்பற்ற கட்டடத்தில் நிறுவனங்கள் – உயிராபத்துக்கள் ஏற்பட கூடிய ஏதுவான காரணிகளும் உண்டு!

யாழ்.நகர் மத்தியில் உள்ள தனியார் நிதி நிறுவன மின்னினைப்பில் தீ விபத்து ஏற்பட அதிக மின் நுகர்வே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. யாழ்.நகர் மத்தியிலுள்ள சத்திர சந்திக்கு அருகில் உள்ள நிதி நிறுவனத்தின் மின் இணைப்பில் நேற்றைய தினம் புதன்கிழமை தீ விபத்து ...

மேலும்..

பல்கலைக்கழகங்களின் ஓய்வூதியத்தினை பெறும் ஆசிரியர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்

ஓய்வுபெற்ற பல்கலைக்கழக பணியாளருக்கான ஓய்வூதியமானது சீரான முறையில் மறுசீரமைக்கப்படாமை காரணமாக மிகக்குறைந்தளவிலான ஓய்வூதியத்தினை பல்கலைக்கழக பணியாளர்கள் பெற்றுகொள்வது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஒன்றினை யாழ்ப்பாண பல்கலை கழக ஊழியர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. யாழ்.பல்கலை கழக ஊழியர் சங்க பணிமையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ...

மேலும்..

அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பதற்றம் – பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்

அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் பொலிஸ் நிலையத்தை நோக்கி கற்களை வீசியெறிந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து குறித்த பகுதியில் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொண்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மொறட்டுவை – ...

மேலும்..

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல்கள் ஆணைக்குழு சந்திப்பு !

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான விசேட சந்திப்பு ஒன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் நாளை இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்   இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். வாக்கெண்ணும் மத்திய நிலையங்களில், புதிய சாதாரண ...

மேலும்..

தேர்தலின்போது இடம்பெறக்கூடிய மனித உரிமை மீறல்கள் குறித்து அறிவிக்க விசேட பிரிவு

பொதுத் தேர்தலின்போது இடம்பெறக்கூடிய மனித உரிமை மீறல்கள் குறித்த முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்வதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட பிரிவொன்றை நிறுவியுள்ளது. குறித்த முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளையும் அந்த பிரிவு மேற்கொள்ளவுள்ளது. பொதுமக்கள் 24 மணிநேர துரிதசேவையான 1996 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக மனித ...

மேலும்..

யாழில் மற்றுமொரு வேட்பாளரும் உயிரிழப்பு!

பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சுயேட்சை குழு வேட்பாளர் யோ.பியதர்சன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 06ஆம் திகதி கிளிநொச்சியில் இருந்து தேர்தல் நடவடிக்கை தொடர்பில் யாழ்ப்பாணத்திற்கு சென்று மீண்டும் கிளிநொச்சி நோக்கி சென்று ...

மேலும்..

போட்டியிட தைரியம் இல்லாதவர்களே தேர்தலினை ஒத்திவைக்குமாறு கோருகின்றனர் – சுசில் பிரேமஜயந்த

போட்டியிட தைரியம் இல்லாதவர்களே தேர்தலினை ஒத்திவைக்குமாறு கோருகின்றனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பொதுத்தேர்தலை தொடர்ந்தும் பிற்போட்டால் நாட்டில் ...

மேலும்..