சிறப்புச் செய்திகள்

குப்பைகளை வீதியில் வீசியவர்களுக்கு தண்டம் – கொரோனோ பரவும் என வழக்கு தாக்கல்!

யாழ்ப்பாணம் மாநகரில் திண்மக் கழிவை வீதியில் வீசி டெங்கு மற்றும் கோவிட் -19 நோய்த் தொற்று பரவலுக்கு ஏதுநிலையை ஏற்படுத்திய குற்றத்திற்காக 5 குடியிருப்பாளர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர மருத்துவ சுகாதார அதிகாரி ...

மேலும்..

மூத்த பெண் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் காலமானார்!

ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பை வழங்கிய மூத்த பெண் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் காலமானார். இவர் நேற்று (புதன்கிழமை) மாலை கொழும்பில் காலமாகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பத்மா சோமகாந்தன், பெண்கள் தொடர்பாக தொடர்ச்சியாக குரல் எழுப்பி வந்ததுடன் எழுத்து ஆளுமையாலும் பல விடயங்களை சமூகத்திற்கு எடுத்துரைந்த எழுத்தாளர் ஆவார். இவரது இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என ...

மேலும்..

முல்லைத்தீவு காட்டில் காணாமல் போயிருந்த பல்கலை மாணவர்கள் மீட்கப்பட்டனர்!

முல்லைத்தீவு காட்டுப் பகுதியில் காணாமல் போயிருந்த ஒன்பது பல்கலைக்கழக மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். பொலிஸார், இராணுவத்தினருடன் கிராமவாசிகளும் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையினைத் தொடர்ந்தே அவர்கள் இன்று (வியாழக்கிழமை) காலை மீட்கப்பட்டுள்ளனர். ஆய்வு ஒன்றை மேற்கொள்ளும் நோக்கில் ஒன்பது பல்கலை மாணவர்கள் அடங்கிய குறித்த ...

மேலும்..

கிளிநொச்சியில் பேருந்து-டிப்பர் வாகனம் மோதி விபத்து!

பேருந்து ஒன்றுடன் டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் பயணியொருவர் காயமடைந்துள்ளார். பச்சிளைப் பள்ளி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கரந்தாய் சந்திப் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றது. இதன்போது, கொழும்பில் இருந்து யாழ். நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து மீது ...

மேலும்..

ஐக்கிய தேசியக் கட்சி கிராம மட்ட அமைப்பாளர்கள் 6 பேர் பொதுஜன பெரமுனவுடன் இணைவு

வவுனியா நிருபர் ஐக்கிய தேசியக் கட்சியின் வவுனியாவின் கிராம மட்ட அமைப்பாளர்கள் 6 பேர் தமது ஆதரவாளர்களுடன் பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து கொண்டனர்.வவுனியா நகரில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று இடம்பெற்ற நிகழ்விலேயே அவர்கள் பொதுஜன பெரமுன கட்சியின் வன்னி ...

மேலும்..

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி பற்றிய நல்ல அறிவு இருக்கின்றது: ஜனக நந்தகுமார

வவுனியா நிருபர் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி பற்றிய நல்ல அறிவு இருக்கின்றது. இதனால் வன்னி மக்கள் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல பொதுஜன பெரமுனவை பலப்படுத்த வேண்டும் என அதன் வேட்பாளர் ஜனக நந்தகுமார தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று ...

மேலும்..

இராஜாங்கனை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளியீடு

இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 395 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது பிசிஆர் பரிசோதனைகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அதேநேரம்,  ராகமை தனியார் வைத்தியசாலையுடன் தொடர்புபட்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் ...

மேலும்..

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 674 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மாத்திரம் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்த நால்வர் கட்டாரிலிருந்து நாடு ...

மேலும்..

நல்லூர் கந்தனின் திருவிழாவில் 300 பக்தர்களையேனும் அனுமதிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழாவில் 300 பக்தர்களையேனும் ஆலய வளாகத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் பிரசித்திப் பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகிறது. வழக்கமாக பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற்கும் இந்தத் திருவிழாவில், கொரோனா ...

மேலும்..

பொதுத் தேர்தல் – 4ஆம் நாள் தபால் மூல வாக்களிப்பு இன்று

பொதுத்தேர்தல் எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், நான்காவது நாள் தபால் மூல வாக்களிப்பு இன்று (வியாழக்கிழமை) இடம்பெறுகிறது. அதற்கமைய பொலிஸ் உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு படையினர், சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் சகல மாவட்டங்களிலும் உள்ள தேர்தல் அலுவலக அதிகாரிகள் இன்றும் நாளையும் ...

மேலும்..

தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்யுமாறு மாவை சேனாதிராஜா ஜனாதிபதியிடம் கோரிக்கை

பயங்கரவாத தடைச் சட்டம் அல்லது அவரச காலச்சட்டத்தின் கீழ் கடந்த 10 முதல் 24 வருடகாலமாக கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ...

மேலும்..

நிறுவனங்களில் சுகாதார அறிவுரைகளை பின்பற்றுவது பிரதானிகளின் பொறுப்பு – ஜனாதிபதி

கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள தற்போதைய சூழ்நிலையில் வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது நிறுவன பிரதானிகளின் பொறுப்பாகுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். கொவிட் 19 தொற்றை முழுமையாக கட்டுப்படுத்தும் வரை ...

மேலும்..

கொரோனா அச்சம் – பிற்போடப்படுமா பொதுத் தேர்தல்? – தேர்தல்கள் ஆணைக்குழு விளக்கம்

தேர்தலின்போது பின்பற்றவேண்டிய சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல் ஆலோசனைகளை வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடாவிட்டால் தேர்தலை நடத்துவது கடினமாகும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொதுத் ...

மேலும்..

மக்களுக்கு எதுவும் செய்யாத உதயகுமார் அரசியலுக்கு வந்து என்ன சாதிக்கப்போகின்றார்? – அம்பிட்டிய தேரர் கேள்வி!

மட்டக்களப்பு முன்னாள் மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த மா.உதயகுமார் அரசாங்க அதிபராக  இருந்த காலத்தில்   மக்களுக்கு  எதையும் செய்யாத நிலையில் அரசியலில் வந்து எதை சாதிக்கப்போகின்றார் என மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரை விகாரதிபதியும் சுயேச்சைக்குழு 22 வேட்பாளருமான அம்பிட்டிய சுமணரத்தன ...

மேலும்..

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் ஊடாக மாத்திரம் இதுவரையில் 532 பேருக்கு கொரோனா!

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் ஊடாக மாத்திரம் இதுவரையில் 532 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்களில் 444 கைதிகளும் 64 பணிக்குழாமினரும் உள்ளடங்குகின்றனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில் இனங்காணப்பட்ட ...

மேலும்..