சிறப்புச் செய்திகள்

ஜோர்தானில் சிக்கித் தவித்த இலங்கையர்கள் 285 பேர் நாடு திரும்பினர்

கொரொனா வைரஸ் பரவல் காரணமாக ஜோர்தானில் தங்கியிருந்த இலங்கையர்கள் 285 பேர் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். விசேட விமானம் மூலம் அவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, விமான நிலையத்தில் வைத்து அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து, பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் ...

மேலும்..

தமிழர் உரிமைப் போராட்டத்தினை நலிவடையச் செய்வதே அரசின் நோக்கமாகும் – உதயகுமார்

தமிழர் உரிமைப் போராட்டத்தினை நலிவடையச் செய்வதே பௌத்த சிங்கள பேரினவாத அரசின் நோக்கமாகும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு வேட்பாளர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார். மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதேசத்தில் (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பரப்புரை மக்கள் சந்திப்புகளில் கலந்துகொண்டு அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் ...

மேலும்..

இதுவரை 25 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி

பொலன்னறுவை மாவட்டத்தில் நீதி அமைச்சின் கீழ் செயற்படும் சேனாபுர புனர்வாழ்வு நிலையத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்பிரகாரம் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,642 ஆக அதிகரித்துள்ளது. அந்தவகையில் நாட்டில் ...

மேலும்..

வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் இளைஞர்கள் வாழமுடியாத சூழல் உருவாக்கப்படுகிறது – சி.சிறீதரன்

வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் இளைஞர்கள் வாழமுடியாத சூழல் உருவாக்கப்படுகிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான சி.சிறீதரன் தெரிவித்துள்ளார் நேற்றையதினம் கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் இடம்பெற்ற  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார் அவர் ...

மேலும்..

ஒரேகொள்கையுடையவன் ஒன்றுபட்டு வாக்களிப்போம்! வெருகலில் சம்பந்தன்

சர்வதேச நாடுகளில் வழங்கப்பட்டள்ளது போன்ற ஒவ்வொரு மொழி பேசுகின்ற இனத்துக்கும் வழங்கப்பட்டுள்ள அதிகார பகிர்பு போன்ற ஒரு தீர்வை நாம் பெற வேண்டுமென்றால் அணைவரும் ஒன்றினைந்து தமது வாக்களித்து நாம் ஒரே கொள்கையில் இருக்கின்றோம் என்ற செய்தியை இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச ...

மேலும்..

ஜனநாயக போராளிகள் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு- 18 தொடக்கம் 20 பேர் வரை பாராளுமன்றத்துக்கு அனுப்புவதே குறிக்கோள்

வி.சுகிர்தகுமார்   பொதுத்தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை முழுமையாக ஆதரிப்பதுடன் வடகிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து 18 தொடக்கம் 20 பேர் வரை பாராளுமன்றத்துக்கு அனுப்புவதே தமது குறிக்கோள் என ஜனநாயக போராளிகள் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர்- ப.கோணேஸ் தெரிவித்தார்.  ஜனநாயக போராளிகள் ...

மேலும்..

மக்கள் சுகாதார நடைமுறைகளை புறக்கணிக்க ஆரம்பித்துள்ளனர்- அனில் ஜாசிங்க

பெரும்பாலான மக்கள் கொரோனா வைரஸினை சாதாரண விடயமாக கருத ஆரம்பித்து விட்டனர். இதனால் முன்மொழியப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை கூட பின்பற்றாமல் புறக்கணிக்க ஆரம்பித்துள்ளனரென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக ...

மேலும்..

அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் பழைய முறையிலாவது மாகாண சபை தேர்தலை நடத்துவோம் – மஹிந்த!

பொதுத் தேர்தலின் பின்னர் அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் பழைய முறையிலாவது மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாதுக்க நேற்று(ஞாயிற்றுக்கிழமை) பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பொலிஸ் பரிசோதகர் கைது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகத்தின் பேரில் பொலிஸ் பரிசோதகர் அபுபக்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (திங்கட்கிழமை) அதிகாலை, அக்கறைப்பற்றிலுள்ள அவரது வீட்டில் வைத்தே, கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற காலத்தில், களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் அபுபக்கர் ...

மேலும்..

வெடிபொருளை வெடிக்கவைத்த குற்றச்சாட்டில் நால்வர் கைது!

குப்பைக்குள் இருந்து மீட்கப்பட்ட வெடிபொருளை வெடிக்க வைத்த நால்வர் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் மூவர் வெடிபொருள் வெடித்ததில் கைகளில் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். கீரிமலை கோவில் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குப்பைக்குள் காணப்பட்ட ...

மேலும்..

பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு திரட்டும் முரளிதரன்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன், பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார். கொழும்பில் பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் களமிறங்கியுள்ள வேட்பாளர் விமல் வீரவன்சவின் தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு, தமிழ் வா்த்தர்களின் ஒன்றுக்கூடல் ஒன்றை, முத்தையா ...

மேலும்..

வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை இடைநிறுத்தம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது. அதற்கமைய குறித்த நடவடிக்கை நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு தொடர்புகள் தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள ...

மேலும்..

சிங்களவர்கள்தான் வந்தேறி குடிகள்: விக்கிரமபாகுவின் கருத்தை வரவேற்றது தி.மு.க

இலங்கையிலுள்ள சிங்களவர்கள்தான் வந்தேறி குடிகளாவர் இதனை என்னால் நிரூபித்துக்காட்ட முடியுமென நவ சமசமாஜக் கட்சியின் தலைவர்  விக்கிரமபாகு கருணாரத்தின தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையின் கருணாரத்தினவின் இத்தகைய துணிச்சலான கருத்துக்கு, திராவிட முன்னேற்ற ...

மேலும்..

வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபடும் குழுவிற்கு எச்சரிக்கை!

வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபடும் குழு மற்றும் சமூகத்திற்கு ஒவ்வாத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் ஊடாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. என்.ஜி.ரி என்ற உரிமை கோரப்பட்ட அமைப்பு ஒன்றே துண்டுப்பிரசுரங்கள் ஊடாக இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் அரியாலைப் பகுதிகளிலேயே குறித்த துண்டுப்பிரசுரங்கள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தின் ...

மேலும்..

கொரோனா அச்சம்: இலங்கையின் அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு – மேலதிக வகுப்புகளுக்கும் தடை!

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் இன்று (திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சருக்கும் கல்வித்துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் இடையில் கல்வி அமைச்சில் நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் ...

மேலும்..