சிறப்புச் செய்திகள்

இலங்கையில் கொரோனா வைரஸ் சமூகத்துக்குள் பரவும் ஆபத்து – தொற்றுநோயியல் பிரிவு எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொற்று சமூகத்துக்குள் பரவும் ஆபத்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவின் அதிகாரி வைத்தியர் சுடத் சமரவீர தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து,  கடந்த மூன்று ...

மேலும்..

உரும்பிராய் விபத்தில் இளம் பெண் உயிரிழப்பு: ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம்- உரும்பிராய் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், குரும்பசிட்டி வசாவிளான் பகுதியைச் சேர்ந்த அனோஜன் கஜேந்தினி (வயது 17) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். மேலும் அவரது கணவர் படுகாயமடைந்த நிலையில் ...

மேலும்..

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை – ஒரே நாளில் 106 பேருக்கு தொற்று!

‍இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 617 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் மாத்திரம் நாட்டில் மொத்தமாக 106 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையின் தொற்றுநோயியல் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் ஈரானில் இருந்து ...

மேலும்..

பல நாடுகளில் பின்பற்றப்படும் சமத்துவமான ஆட்சியையே நாம் கேட்கின்றோம் – சம்பந்தன்

பல நாடுகளில் பின்பற்றப்படும் சமத்துவமான ஆட்சி முறைகளையே தாங்கள் கேட்கின்றோம் என்றும் அதனை யாரும் மறுக்கமுடியும் என தான் நினைக்கவில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் எழுதிய ...

மேலும்..

சட்ட விரோதமாக படகு மூலம் யாழ். வந்த இந்தியப் பிரஜைகளில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

சட்ட விரோதமான முறையில் இந்தியாவிலிருந்து படகு மூலம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஒருவர் கடும் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இவர், சுவாசப் பிரச்சினை மற்றும் நெஞ்சுவலி காரணமாக பொலிஸ் பாதுகாப்புடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கேசன்துறை ...

மேலும்..

ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிக்கே நாடாளுமன்றில் அதிகாரம் இருக்க வேண்டும்- மஹிந்த

நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டுசெல்ல வேண்டுமெனில், ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிக்கே நாடாளுமன்றில் அதிகாரம் இருக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதி தேர்தலில் 69 ...

மேலும்..

தமிழினமே விழிப்பாக இருங்கள்!: அரசாங்கத்தின் எலும்புத் துண்டுகளுக்காக பலர் களமிறக்கம் – ஸ்ரீதரன்

வடக்கு கிழக்கில் தமிழினம் விழிப்பாக இருக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர் சி.ஸ்ரீதரன் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், திட்டமிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பை அழிக்க அரசாங்கம் மட்டுமல்லாது எம்மவர்களில் சிலரும் அரசாங்கத்தின் எலும்புத் துண்டுகளுக்காக களம் இறக்கப்பட்டுள்ளார்கள் என்று ...

மேலும்..

சி.வி.யின் கட்சியை வன்னி நிலம் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கும்- சிவமோகன்

வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையத்தின் விவகாரத்துக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க தவறிய சி.வி.விக்னேஸ்வரனின் கட்சியை வன்னி நிலம் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்குமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ...

மேலும்..

திருக்கோணேஸ்வரம், நல்லூர் குறித்து நான் கூறிய கருத்துக்களுக்கு தேவாரங்களே சான்று – மேதானந்த தேரர்

திருக்கோணஸ்வரம், நல்லூர் உட்பட எந்தவொரு வரலாற்றையும் தான் திரிபுபடுத்தவில்லை என்பதற்கு  தமிழ்த் தேவார பதிகங்களே சான்று என கிழக்கு தொல்பொருள் செயலணியின் உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர்  தெரிவித்துள்ளார். இலங்கையை இராவணன் ஆண்டதாக கூறுவது கட்டுக்கதை, வடக்கு கிழக்கு தமிழர்களின் பூர்வீகம் அல்ல ...

மேலும்..

புலிகளுடன் தொடர்புடையதாக வெளிநாட்டு அமைப்புகள், தனிநபர்களுக்குத் தடை- வெளியான தகவல்

ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் (UNSC) 1,373 என்ற தீர்மானத்தின் கீழ் இலங்கை அரசாங்கம் சில வெளிநாட்டு அமைப்புகளையும் தனிநபர்களையும் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்ப்பதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை நியூஸ் இன் ஏசியா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து புனர்வாழ்வளிக்கப்பட்ட ...

மேலும்..

தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர ஏனைய தமிழ் கட்சிகளால் பேரம்பேசும் சக்தியாக உருவாக முடியாது- மயூரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர ஏனைய தமிழ் கட்சிகளால் பேரம்பேசும் சக்தியாக உருவாக முடியாது என கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் க.மயூரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு, முள்ளியவளையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் ...

மேலும்..

பாடசாலைகளுக்கு விடுமுறை- கல்வி அமைச்சு அதிரடி அறிவிப்பு!

எதிர்வரும் 13 முதல் 17ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அரச பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சினால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நெருக்கடி நிலைமை மோசமடைந்தால் பாடசாலைகளுக்கும்  கல்வி ...

மேலும்..

நாட்டில் மேலும் கொரோனா தொற்று அதிகரிப்பு!

நாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வா’று தொற்று கண்டறியப்பட்ட இருவரும் ஈரானில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில்  கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 607 ஆக  அதிகரித்துள்ளது. இதேவேளை ...

மேலும்..

தனியார் பாடசாலைகள், கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிப்பு!

அரச பாடசாலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தனியார் பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்களும் மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அந்தவகையில், எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அரச மற்றும் தனியார் பாடசாலைகள், கல்வி நிலையங்களுக்கு ...

மேலும்..

நாட்டில் ஜனநாயக சூழலை ஐ.தே.க.தான் ஏற்படுத்தியது- விஜயகலா

நாட்டில் ஜனநாயக சூழலை ஐக்கிய தேசியக்கட்சித்தான் ஏற்படுத்தியதென அக்கட்சியின் முதன்மை வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். நெடுந்தீவில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் விஜயகலா மகேஸ்வரன் மேலும் ...

மேலும்..