சிறப்புச் செய்திகள்

வடக்கு- கிழக்கு வீட்டுத்திட்டத்தில் நிதி மோசடி: டிரான் அலஸ் உள்ளிட்ட 4 பேர் விடுதலை

கடந்த 2006 ஆம் ஆண்டில், வடக்கு- கிழக்கு வீட்டுத்திட்டத்தில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ராதா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டிரான் அலஸ் உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்வதற்கு  கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கு தொடர்பான ...

மேலும்..

தேர்தலுக்கு முன்னர் வடக்கில் இராணுவத்தின் நடவடிக்கைகள் அதிகரிப்பு – ரட்ணஜீவன் ஹூல் கவலை

ஓகஸ்ட் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, நாட்டின் வடக்கு பகுதியில் இராணுவம் இருப்பதைப் பற்றி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர்  ரட்ணஜீவன் ஹூல் கவலை வெளியிட்டுள்ளார். இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள ஒரு மின்னஞ்சல் ...

மேலும்..

கருணா அமைச்சராக இருந்த காலத்தில்தான் சட்டவிரோத காணிகள் அபகரிப்பட்டது – கோடிஸ்வரன் குற்றஞ்சாட்டு

கருணா அம்மான் அமைச்சராக இருந்த காலத்தில் தான் மட்டக்களப்பு மாவட்டத்தில்  முஸ்லீம்  அரசியல்வாதிகளினால் சட்டவிரோத காணி அபகரிப்பு இடம்பெற்றதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். அம்பாறை மாவட்டம் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக முதன்மை வேட்பாளராக ...

மேலும்..

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் 4 மாதங்கள் நீடிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. அதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வரையில் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சிக் ...

மேலும்..

ஐக்கிய மக்கள் சக்தி குறைந்தது நூறு ஆசனங்களையாவது பெறும் – ரவூப் ஹக்கீம்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில்  ஐக்கிய மக்கள் சக்தி நூறு ஆசனங்களாவது பெறக்கூடிய வாய்ப்பு நிச்சயமாக உள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நேற்று (வியாழக்கிழமை) இரவு வாழைச்சேனையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திலும் கலந்து கொண்டு உரையாற்றும் ...

மேலும்..

தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களித்தால் மாத்திரமே சிறுபான்மை சமூகம் நிம்மதியாக வாழலாம்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்தால் மாத்திரமே சிறுபான்மை சமூகம் நிம்மதியாக வாழக்கூடிய நிலைமை உருவாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் சட்டத்தரணி ந.கமலதாசன் தெரிவித்தார். வாழைச்சேனை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இன்று ...

மேலும்..

எமது இனத்தின் வரலாற்று அடையாளங்களை சிதைக்க எவருக்கும் இடமளிக்க முடியாது!சிறீதரன்

எமது மண்ணினதும் இனத்தினதும் வரலாற்று அடையாளங்களை சிதைப்பதற்கோ மாற்றுவதற்கோ நாம் எவருக்கும் இடமளிக்க முடியாது என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.தம்பகாமம் பகுதியில் மக்களுடனான சந்திப்பில் உரையாற்றுகையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் அங்கு மேலும் ...

மேலும்..

கருணாவினால் தான் முஸ்லீம் குடியேற்றம் பெருகியது-கவீந்திரன் கோடிஸ்வரன்

பாறுக் ஷிஹான் கருணா அம்மான் அமைச்சராக இருந்த காலத்தில் தான் மட்டக்களப்பு மாவட்டத்தில்  முஸ்லீம் அமைச்சர்களின் சட்டவிரோத காணி அபகரிப்பு இடம்பெற்றதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன் குற்றஞ்சாட்டினார். அம்பாறை மாவட்டம் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக முதன்மை ...

மேலும்..

“மத்தள விமான நிலையத்திற்கு உரிமை கோருவதை இந்தியா ஒப்புக் கொண்டது”

மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு உரிமை கோருவதை இந்தியா ஒப்புக் கொண்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கேகாலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய பிரதமர், கடந்த அரசாங்கத்தில் அரச வளங்களை அபிவிருத்தி செய்வதற்குப் பதிலாக விற்பனை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டினார். 2015 ...

மேலும்..

குழந்தைகளின் எதிர்காலத்தை ஜனாதிபதி காப்பாற்றுவார் – மக்கள் நம்பிக்கை

குழந்தைகளின் எதிர்காலத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சிறந்த முறையில் அமைத்துக்கொடுப்பார் என்ற நம்பிக்கை தமக்கு இருக்கிறதென மக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். மட்டக்குலிய பகுதியிலுள்ள மக்களை நேற்று (வியாழக்கிழமை) சந்தித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  அவர்களது குறைகளை கேட்டு அறிந்துக்கொண்டார். இதன்போதே மக்கள் அவ்வாறு ...

மேலும்..

யாழில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த கிராமத்திற்கு ஒரு இராணுவ அதிகாரி நியமனம்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள பிரதேசங்களில் கிராம அலுவலகர் பிரிவு ஒவ்வொன்றுக்கும் இராணுவ அலுவலகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கிராம அலுவலகர் பிரிவில் இடம்பெறும் குற்றச்செயல்களைத் தடுத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் – நுகர்வை ஒழித்தல் போன்றவற்றை அந்தப் பகுதி இராணுவ அலுவலகர் முன்னெடுப்பார் ...

மேலும்..

திருக்கோணேஸ்வரத்தை தாரைவார்க்க மாட்டோம்! சம்பந்தன் திட்டவட்டம்

தமிழர் தலைநகரமான திருகோணமலையையும் திருக்கோணேஸ்வரத்தையும் ஒருவருக்கும் தாரைவார்க்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருக்கோணேஸ்வரம் இந்துக்களின் புனித ஸ்தலம் என்றும் பாடல்பெற்ற தளங்களில் ஒன்று எனவும் சுட்டிக்காட்டிய இரா.சம்பந்தன் இதற்கு பௌத்த மதத்தலைவர்கள் உரிமை கோரமுடியாது என்றும் ...

மேலும்..

மாரவில பிரதேசத்தில் 45 பேர் சுய தனிமைப்படுத்தலில்

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக சேவையாற்றிய பெண் ஒருவர் மாரவில பிரதேசத்தில், விடுமுறைக்காக வீடு திரும்பியிருந்த நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது நேற்று அடையாளம் காணப்பட்டது. இதனையடுத்து இவருடன் தொடர்புடையவர்கள் தொடர்ச்சியாக பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக சுகாதார ...

மேலும்..

விஜயன் இலங்கைக்கு வரும்போதே இங்கு பஞ்ச ஈஸ்வரங்கள் இருந்தன – அகில இலங்கை சைவ மகா சபை

திருக்கோணேச்சரம் மற்றும் நல்லூர் முருகன் ஆலயம் என்பன தொடர்பாக எல்லாவல மேதானந்த தேரர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் சைவத்தமிழ் மக்களின் மனங்களை புண்படுத்தியுள்ளன அகில இலங்கை சைவ மகா சபை தெரிவித்துள்ளது. அத்தோடு இலங்கைக்கு பௌத்த சமயம் கொண்டுவரப்படும் முன்னரே இங்கு சிவ வழிபாடு ...

மேலும்..

வடக்கு- கிழக்கிலும் தமிழ்ப் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்- இராதாகிருஷ்ணன்

வடக்கு மற்றும் கிழக்கிலும் தமிழ்ப் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் எமது எதிர்காலத்தை பாதுகாத்துக்கொள்ளமுடியுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நுவரெலியா- தலவாக்கலையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்ட த்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு ...

மேலும்..