சிறப்புச் செய்திகள்

யாழில் இராணுவ சீருடை மீட்பு – சந்தேக நபர்கள் விளக்கமறியலில்

யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட செயலக உத்தியோகஸ்தர் மீது நேற்று முன்தினம் இடம்பெற்ற ...

மேலும்..

நாட்டில் மேலும் 196 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் இருந்த மேலும் 196 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அந்தவகையில் இதுவரை அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் மொத்தம் 252 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று ...

மேலும்..

பொத்துவில் பகுதியில் தேர்தல் வன்முறை- பெண் உட்பட 4 பேர் படுகாயம்

பொத்துவில் பிரதேசத்தில் தேர்தல் வன்முறை சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இதில் பெண் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த பகுதியில் பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியின் ஆதரவாளர்கள், நேற்று (வியாழக்கிழமை)  இரவு தாக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு பெண் உள்ளடங்களாக 4 பேர் காயமடைந்த நிலையில் பொத்துவில் ...

மேலும்..

பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனையே தீர்வு- சஜித்

பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், இன, மத பாகுபாடின்றி, மரண தண்டனை வழங்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். குருநாகல் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ...

மேலும்..

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடாத்துவதற்கு தீர்மானம் – மஹிந்த

பொதுத் தேர்தல்  வெற்றியின் பின்னர்  மாகாண  சபை தேர்தலை நடாத்துவதற்கு  திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். மாவனெல்லை பகுதியில்  நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,  ...

மேலும்..

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் இன்று(வியாழக்கிழமை) பிற்பகல் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் மீதே கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ...

மேலும்..

ஹம்பாந்தோட்டையைப் போன்று குருநாகல் அப்பாவி மக்களையும் பலிக்கடாவாக்க முயற்சி- அசாத் சாலி

ஹம்பாந்தோட்டை மக்களை ஏமாற்றியது போல், குருநாகல் மாவட்ட மக்களையும் வாக்குகளுக்காக இப்போது ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் கூறுகையில், ...

மேலும்..

போதைப் பொருள் ஒழிப்பு பணியகத்தின் சான்றுப்பொருள் களஞ்சியசாலையில் சோதனை நடவடிக்கை!

போதைப் பொருள் ஒழிப்பு பணியகத்தின், வழக்குகளின் சான்றுப்பொருட்கள் உள்ள களஞ்சியசாலையை அரச பகுப்பாய்வுத் திணைக்கள அதிகாரிகள்  சோதனையிட்டு வருகின்றனர். குறித்த களஞ்சியசாலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் முத்திரையிடப்பட்டிருந்த நிலையில், கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்னவால் நேற்று பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவிற்கமைய இன்று (வியாழக்கிழமை) இந்த ...

மேலும்..

ஐக்கிய தேசிய கட்சி நூற்றாண்டு கடந்தும் நிலைத்து நிற்கும் – நவீன் திஸநாயக்க!

ஐக்கிய தேசிய கட்சி நூற்றாண்டு கடந்தும் நிலைத்து நிற்கும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸநாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஐக்கிய தேசியக் ...

மேலும்..

இலங்கையில் மேலும் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

இலங்கையில் மேலும் 57 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த வெலிக்கட சிறைச்சாலை கைதிகள் மற்றும் ஊழியர்கள் என 450 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 56 ...

மேலும்..

கட்டுநாயக்க விமான நிலையத்தில் திறக்கப்பட்டது கொரோனா பரிசோதனை கூடம்!

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகைதரும் பயணிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளும் பொருட்டு பரிசோதனைக் கூடம் ஒன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஆய்வகம் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் இன்று (வியாழக்கிழமை) திறந்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடையும் பயணிகளுக்கு, இலவசமாக பி.சி.ஆர். ...

மேலும்..

முகக்கவசம் அணியாது நடமாடுபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுவர் – வைத்தியர் சுகுணன்

பொது இடங்களில் முககவசம் அணியாது நடமாடுபவர்கள் 14 நாட்கள்   தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முகாமிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனகல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை பிராந்திய எல்லைக்குட்பட்ட ...

மேலும்..

கொரோனாவைக் கட்டுப்படுத்த ஆயுதத்தை பயன்படுத்திய ஒரே நாடு இலங்கை என்கிறார் சிறீதரன்

கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழர் தேசத்தில் கனரக ஆயுதங்களை பயன்படுத்திய நாடுதான் இலங்கை எனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். உதயநகர் கிழக்கு மக்களுடனான சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழர்கள் ...

மேலும்..

யாழில் 7 ஆசனங்களும் கூட்டமைப்பு வசமாகும்! சரவணபவன் நம்பிக்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை 7 ஆசனங்களையும் யாழ்ப்பாணத்தில் கைப்பற்றும்." - இவ்வாறு யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டங்களின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். "மரத்தில் குருவிச்சை இருந்தால், குருவிச்சையை மட்டும் வெட்டி விடுங்கள். மரத்தையே வெட்டி விடாதீர்கள்" என்றும் அவர் கோரிக்கை ...

மேலும்..

நல்லாட்சியில் தமிழ்க் கூட்டமைப்பு நல்ல கருமங்களையே செய்வித்தது – மாவை தலைமையிலான கூட்டத்தில் தபேந்திரன் தெரிவிப்பு

"நல்லாட்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுக்குப் பல்வேறு அழுத்தங்களை வழங்கி தமிழ் மக்களுக்கு நல்ல கருமங்களையே செய்வித்தது. அதை அறிந்தும் மாற்று அணியினர் சிறுபிள்ளைத்தனமாகக் கூட்டமைப்பினரை விமர்சித்து வருகின்றனர்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டத்தில் ...

மேலும்..